NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / 'தேவதை கண்டேன்' பட பாணியில், தன்னை ஏமாற்றிய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன்
    வாழ்க்கை

    'தேவதை கண்டேன்' பட பாணியில், தன்னை ஏமாற்றிய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன்

    'தேவதை கண்டேன்' பட பாணியில், தன்னை ஏமாற்றிய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 17, 2023, 06:06 pm 1 நிமிட வாசிப்பு
    'தேவதை கண்டேன்' பட பாணியில், தன்னை ஏமாற்றிய காதலிக்கு பாடம் புகட்டிய காதலன்
    பிரேக்அப் மூலம் ரூ.25,000 பெற்ற காதலன்

    'ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்' குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், காதலில் இருக்கும் இருவரில், எவர் ஏமாற்றினாலும், அந்த இன்சூரன்ஸ் பணம் அனைத்தையும் ஏமாற்றப்பட்டவர் எடுத்துக்கொள்ளலாம். தனுஷ் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'தேவதையை கண்டேன்' என்ற திரைப்படத்தில், தனுஷ் தன்னை காதலித்து ஏமாற்றிய ஸ்ரீதேவி மீதி நீதிமன்றத்தில் புகார் தந்து, அவரால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நீதி கேட்டிருப்பார். அதே பாணியில், சற்று வித்தியாசமாக, பிரதீக் ஆர்யன் என்பவர்,தனது காதலி தன்னை ஏமாற்றியதால், தனக்கு ரூ.25,000 இன்சூரன்ஸ் பணம் கிடைத்ததாக கூறியுள்ளார். அவரின் பதிவின்படி, காதலிக்க ஆரம்பித்தபோது, இருவரும், ஒரு ஜாயின்ட் அக்கௌன்ட்டில், மாதந்தோறும் இருவரும், ரூ.500 டெபாசிட் செய்ததாக கூறியுள்ளார்.

    ஹார்ட் பிரேக் அப் இன்ஷுரன்ஸ்

    I got Rs 25000 because my girlfriend cheated on me .When Our relationship started we deposited a monthly Rs 500 each into a joint account during relationship and made a policy that whoever gets cheated on ,will walk away with all money.
    That is Heartbreak Insurance Fund ( HIF ).

    — Prateekaaryan (@Prateek_Aaryan) March 15, 2023

    ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்

    காதல் உறவில், இருவரில் யாரேனும் மற்றவரை ஏமாற்றினால், ஏமாற்றுபவர்கள், ஏமாறியவர்களுக்கு முழுப் பணத்தையும் தருவது என இருவரும் ஒருமனதாக முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு பெயராக, 'ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்' எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது ப்ரதீக் ஆர்யனை, அவரின் காதலி ஏமாற்றியதாகவும், அந்த பிரேக்கப்பிற்கு பிறகு, தனக்கு ஹார்ட் பிரேக் இன்சூரன்ஸ் ஃபண்ட்டாக ரூ.25,000 கிடைத்ததாக அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அவரது இந்த வித்தியாசமான ஐடியாவிற்கு ஆதரவு தெரிவித்தும் உள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தனுஷ்
    வைரல் செய்தி
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    தனுஷ்

    நடிகர் தனுஷிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பா? சர்ச்சையை கிளப்பும் ட்வீட் வைரலான ட்வீட்
    வெள்ளித்திரையில் நம்மை நெகிழ வைத்த அப்பாக்களை சித்தரித்த ஐந்து தமிழ் ஹீரோக்கள் தமிழ் திரைப்படம்
    மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் வைரல் செய்தி
    போயஸ் கார்டனில், தான் கட்டியுள்ள புது வீட்டிற்கு, பெற்றோர்கள் தலைமையில் பால்காய்ச்சிய தனுஷ் வைரல் செய்தி

    வைரல் செய்தி

    யாஷிகாவிற்கு பிடி வாரண்ட் விதித்த செங்கல்பட்டு நீதிமன்றம்; ரசிகர்கள் அதிர்ச்சி கோலிவுட்
    உக்ரைன் போர் மத்தியில் ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் AI புகைப்படங்கள் வைரல்! செயற்கை நுண்ணறிவு
    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரலான ட்வீட்
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கருத்து கூறி, மாட்டிக்கொண்ட இயக்குனர் அமீர்! வைரலாகும் வீடியோ ட்ரெண்டிங் வீடியோ

    வைரலான ட்வீட்

    கமல்ஹாசனின் முன்னாள் மனைவி வாணி கணபதியை புகழ்ந்த நடிகை ராதா கோலிவுட்
    "39 ஆண்டுகளுக்கு பிறகும், அதே குரல், அதே கனிவு": பாடகி சித்ராவை பாராட்டிய கவிஞர் வைரமுத்து வைரல் செய்தி
    தளபதி படத்தின் ப்ரிமியருக்கு வரவேற்று, ரஜினி கைப்பட எழுதிய லெட்டர்; இணையத்தில் வைரல் ரஜினிகாந்த்
    ஆப்கானிஸ்தானில் கடும் நிலநடுக்கம், காஷ்மீர் வரை பரவிய அதிர்வு; 'லியோ' படக்குழுவினரின் நிலை என்ன? நிலநடுக்கம்

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023