வாழ்க்கை செய்தி

அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.

காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள்

இந்தியாவின் சொர்க்க பூமியான காஷ்மீர், உலகம் முழுவதும் இருந்தும் பல சுற்றுலாவாசிகளை ஈர்த்து வருகிறது.

நோயிலிருந்து மீண்ட பிறகு உடற்பயிற்சி செய்வது எப்படி: நிபுணர் குறிப்புகள்

மனிதனுக்கு, நோய் தொற்று எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அது எத்தனை நாள் நீடிக்கும் என்றும் கணிக்க முடியாது.

உணவகத்தில், உங்கள் ஃபேவரைட் உணவிற்கு, உங்கள் பெயரை சூட்டினால் எப்படி இருக்கும்!

நீங்கள் அடிக்கடி செல்லும் ஒரு உணவகம், நீங்கள் விருப்பமாக தேர்வு செய்யும் ஒரு உணவிற்கு உங்கள் பெயரையே சூட்டி, அதை மெனுகார்டிலும் அச்சடித்தால், எப்படி உணருவீர்கள்?!

ஜெருசலேம் தேவாலயத்தில் உள்ள 'அசையா ஏணி'யின் மர்மம் விலகியது

கிறிஸ்தவர்களின் புனித நகரத்தில் ஒன்றான ஜெருசலேம் நகரில் உள்ள 'The Church of the Holy Sepulchre' என்று அழைக்கப்படும் தேவாலயத்தில், ஒரு ஜன்னலுக்கு வெளிப்புறமாக, ஏணி ஒன்று கிட்டத்தட்ட 266 ஆண்டுகளாக அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பல்வலி, பற்கூச்சத்திலிருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்

பொதுவாக பற்கள் தேய்மானம் அடைந்தாலோ, ஈறுகளில் ஏற்படும் பிரச்சினைகளினால், பற்கூச்சம், ஈறுகள் வீக்கம் உண்டாகும். சில நேரங்களில் அது உங்கள் வாழ்க்கை முறையினால் கூட ஏற்படும்.

இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா?

ஸ்கூல், காலேஜ் லீவு விட்டாச்சு..எங்கயாச்சும் டூர் போகலாமா என யோசித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை, தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு அடிக்கலாமே ஒரு விசிட்!

எடை குறைப்பிற்கு உதவும் சில டான்ஸ் வகைகள்!

எந்த ஒரு மனிதனும், அதீத உற்சாகத்தில் இருக்கும் போது, தன்னையறிமால் நடனம் ஆடுவான்.

02 May 2023

சென்னை

கோடை விடுமுறையை கழிக்க, சென்னையை சுற்றி உள்ள கடற்கரைகளுக்கு விசிட் அடிக்கலாமா?

கோடை விடுமுறையை கழிக்க பலரும் சுற்றுலா தலங்களை தேடி செல்கின்றனர்.

விக்கலில் இருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்கள்

தினசரி வாழ்க்கையில், எதிர்பாரா வண்ணம் ஏற்படும் விக்கல், ஒருவரை எரிச்சலூட்டும். அதிலும், நீங்கள் என்ன செய்தபோதும் அடங்காத விக்கல், ஒரே தொல்லை தான்.

உலக ஆஸ்துமா தினம்: ஆஸ்துமா, Bronchitis- இரண்டின் வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள்

இன்று உலக ஆஸ்துமா தினம். ஆண்டுதோறும், மே மாதம், முதல் செவ்வாய்கிழமை, இந்த சுவாச நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்தவே இந்த நாளை தேர்வு செய்துள்ளது மருத்துவ உலகம்.

ஷேவிங் செய்யும்போது ஏற்படும்  வெட்டு காயங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியங்கள்

தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கான வேகமான மற்றும் எளிதான வழிகளில் ஒன்று, ஷேவிங் செய்வது. ஆனால், அப்போது பயன்படுத்தப்படும் ஷேவிங் ரேஸரினால், அவ்வப்போது வெட்டுக்காயங்கள் ஏற்படுவதுண்டு. அது தீக்காயங்கள் போல எரிச்சலையும், வீக்கத்தையும் உண்டாக்கிவிடும்.

அடுத்த தலைமுறையினருக்காக, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம்!

பிளாஸ்டிக் (நெகிழி) பொருட்கள் பயன்பட்டால் சுற்றுசூழல் தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அன்றாடம் வீட்டில் பயன்படுத்தக்கூடிய பொருட்களில் பலவும் பிளாஸ்டிக்கால் ஆனது தான்.

விராட் கோலி பிட்னஸ் ரகசியம் - பயன்படுத்தும் உணவு முறைகள் என்னென்ன? 

இந்திய கிரிக்கெட் அணியுன் நட்சத்திர வீரரான விராட் கோலி தினசரி உணவு முறை பழக்க வழக்கம் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

கரன்சி நோட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்களை தேடி ஒரு ட்விட்டர் பயணம்

உலகில் உள்ள எந்த ஒரு நாட்டின் கரன்சி நோட்டுகளும், வெறும் பணத்தின் மதிப்பை குறிப்பவை அல்ல. அது, அந்த நாட்டின் கலாச்சாரம், வரலாற்றையும் பிரதிபலிக்கும் சின்னங்களை கொண்டிருக்கும்.

அர்ச்சனை தட்டில் சரக்கு பாட்டில், பிரசாதமாக மது; இப்படி ஒரு விசித்திர கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

கோவில்களில் வழிபாட்டிற்கு பூ, பழம், ஏதேனும் வேண்டுதல் காணிக்கை வைத்து தான் பார்த்திருப்பீர்கள்.

உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க ஹெல்த்தி கோடைகால பானங்கள்

சமீபத்தில், பிரபலமான ஹெல்த் ட்ரிங்க் அன்று பலராலும் தேர்வு செய்யப்பட்ட Bournvita-வின் மூல பொருட்கள் குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் பேசியது வைரலானது.

இப்போது அதிகமாக சம்பாதிக்கலாம்..ஆனால் நீங்கள் நினைப்பது போல IT துறையில் அல்ல!

தற்போதுள்ள இளைஞர்கள் பலரும், தங்கள் கொண்ட இலட்சியத்தை கைவிடவும் முடியாமல், அதேநேரத்தில் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்கள். அனைவரும் நினைப்பது போல கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையில் மட்டும்தான் கை நிறைய சம்பாதிக்க முடியும் என்ற நிலை தற்போது மாறிவிட்டது.

மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் வித்தியாசமான கோவில்கள்

மிருகங்களை தெய்வங்களாக வணங்கும் பழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல கோவில்களில் நடைபெறுகிறது.

Bournvita: 'தவறாக வழிநடத்தும்' விளம்பரங்களை அகற்ற உத்தரவு; எதற்காக என தெரிந்துகொள்ளுங்கள்

பெற்றோர்களே, தினமும் உங்கள் குழந்தைகள் பருகும் பாலில் 'சத்துகள்' அடங்கிய சாக்லேட் பவுடர் கலக்கி தருகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குதான்.

சரும பிரச்சனைனைகளுக்கு 'சர்வரோக நிவாரணி' மருதாணி

தற்போது இருக்கும் இளம்தலைமுறையினரில் எத்தனை பேர் மருதாணி அரைத்து வைக்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள் எனத்தெரியவில்லை. திருமண விழாக்களில் கூட மெஹந்தி என ஒரு தனிநாளாக கொண்டாடுகின்றனர்.

27 Apr 2023

கடற்கரை

இந்தியாவில் உள்ள இந்த  Bioluminescent அல்லது ஒளிரும் கடற்கரைகளை பற்றி தெரியுமா? 

பயோலுமினென்சென்ஸ்(bioluminescence) என்பது ஒரு இயற்கை நிகழ்வாகும். கடலில் வாழும், ஜெல்லிமீன்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், பிளாங்க்டன் மற்றும் பாசிகள் போன்ற உயிரினங்கள், இரசாயன எதிர்வினைகள் மூலம் ஒளியை உருவாக்கும் இயற்கையான நிகழ்வாகும்.

கொளுத்தும் கோடையில் வெறும் வயிற்றில் குடிக்க குளுகுளு பானங்கள் 

கோடைக்காலம் வந்தாலே அதிக வெப்பம் சார்ந்த பல விதமான உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.

பார்ப்பதற்கு பீட்சா போலவே இருக்கும் சூப்பர் மெனு கார்டு: வைரலாகும் வீடியோ

பொதுவாக ஒரு உணவகத்தில், அங்கு பரிமாறப்படும் உணவு வகைகளும், அதன் விலை பட்டியலும் தான் இடம்பெற்றிருக்கும்.

வாய்வு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை தவிர்க்க எளிய வீட்டு வைத்தியங்கள் 

சூடாக சமோசா, பஜ்ஜி, பர்கர்..ருசியான உணவுகளின் பெயர்களை கேட்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா? ஆனால், அதை சாப்பிட்ட பின் அவஸ்தைபடுபவரா நீங்கள்?

25 Apr 2023

உலகம்

உலக பென்குயின் தினம்: இந்த அழகான கடற்பறவைகளைப் பற்றிய 5 சுவாரஸ்யமான தகவல்கள்

பென்குயின் மிகவும் அமைதியான, பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டான கடற்பறவை. கருப்பும், வெள்ளையும் கலந்த நிறத்தில், கூட்டம்கூட்டமாக வசிக்கும் இயல்புடையது. 'பறவை' என்று கூறப்பட்டாலும், இதனால் பறக்க முடியாது. உலகின் குளிர்ந்த பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

25 Apr 2023

மலேரியா

இன்று சர்வதேச மலேரியா தினம் 2023: மலேரியாவுக்கு 5 பயனுள்ள வீட்டு வைத்தியங்கள்

ஆண்டுதோறும், ஏப்ரல் 25 அன்று உலகளவில் மலேரியா தினமாக அனுசரிக்கப்படுகிறது.

லீவு விட்டாச்சு..கையை கடிக்காத ஃபாரின் டூர் போலாமா?

கொரோனா தொற்றின் காரணமாக இரண்டாண்டுகள் லாக்டவுனில் அடைபட்ட மக்கள், தற்போது சுற்றுலா செல்லவே அதிகம் செலவு செய்கின்றனர் என்கிறது ஆய்வுகள்.

50 வயதிலும், பிட்டாக இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் ரகசியம் தெரியுமா?

'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

111 வருட பழமையான டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு வைரலாகிறது

100 வருடங்களுக்கு மேலாக, மக்களால் இன்றும் மறக்கமுடியாத ஒன்றாக கருதப்படுவது டைட்டானிக் கப்பல். அதற்கு முக்கிய காரணம், 1997ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் தான்.

23 Apr 2023

முதலீடு

அஞ்சல் நிலையங்களா? வங்கிகளா? எங்கு நிரந்தர வைப்புநிதி கணக்கு தொடங்குவது? 

சந்தை ஏற்றஇறக்கங்களுக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என நிரந்தர வைப்புநிதி திட்டங்களில் தங்களது பணத்தை முதலீடு செய்கின்றனர் மக்கள்.

23 Apr 2023

கொரோனா

கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல்

இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் தற்போது மாறுபட்ட கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. SARS கொரோனா வைரஸ் தொற்று போலவே, இந்த மாறுபட்ட வைரஸ் தொற்றும், நுரையீரல் செல்களை பாதிக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.

அட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது?

இன்று, ஏப்ரல் 22 அன்று, அக்ஷய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த புனித நாளில், தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

22 Apr 2023

இந்தியா

அட்சய திருதியை எதற்காக கொண்டாடுகிறார்கள் என தெரிந்துகொள்ளுங்கள் 

இன்று, இந்தியா முழுவதும், அட்சய திரிதியை விசேஷ நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தவரும், சமண மதத்தவரும் இந்த நாளை கொண்டாடுவது ஆண்டாண்டு கால மரபாகும்.

22 Apr 2023

இந்தியா

ஈகை திருநாள்: அதன் வரலாறும், அதை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், புனித ரமலான் மாதம் முடிவடைவதை, ஈகை திருநாளாக கொண்டாடுவார்கள்.

21 Apr 2023

பண்டிகை

அக்ஷய திரிதியைக்கு நீங்கள் தங்கம் தவிர வேறு சில பொருட்களையும் வாங்கலாம்!

இந்தியா முழுவதும் இன்று, ஏப்ரல் 22 அன்று, அக்ஷய திரிதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தொடங்கும் எந்த ஒரு விஷயமும், வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த நாளை, அதிர்ஷ்டம், வெற்றி தரும் நாளாக பார்க்கிறார்கள். மேலும் இந்த புனித நாளில், தங்கம் வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

21 Apr 2023

கடன்

டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO! 

டிஜிட்டல் கடன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் யுகத்தில் எந்த நிறுவனத்திடம் கடன் வாங்கிறோம் என்பதை வாடிக்கையாளர்கள் கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கிறார் விவிஃபை இந்தியா ஃபினானஸ் நிறுவனத்தின் நிறுவனரான அணில் பினாபலா.

சுட்டெரிக்கும் வெயில் காலம்; சமாளிக்க நல்லெண்ணெய் குளியல் அவசியம்

உலகம் முழுவதும் மாறிவரும் தட்பவெட்ப நிலைகளினால், சமீப காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் என்றே கூறலாம்.

"இயற்கையோடு ஒன்றி வாழ்": மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு டிப்ஸ் சொல்லும் 100 வயது தாத்தா 

மனிதன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக கருதுவது ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் நீண்டகாலம் வாழ்வதுதான்.

சாதிக்க வயது தடையில்லை என நிரூபித்த அமெரிக்காவின் சீனியர் சிட்டிஸன்கள்

ஆசைப்படவும், ஆசைப்பட்டதை சாதிக்கவும், வயது என்றும் தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஒரு சீனியர் சிட்டிஸன்கள் குழு. அவர்களின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பலருக்கும் உத்வேகத்தை தருகிறது என பதிவிட்டு வருகின்றனர்.

இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள்

இந்தோனேசியா, அழகான இயற்கை நிலப்பரப்புகள் மற்றும் சுவையான உணவுகள் கொண்ட ஒரு குட்டி நாடு. அந்த நாட்டிற்கென ஒரு தனித்துவமான கலாச்சாரமும் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.