வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
தொப்பை கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த விஷயங்களை மறக்காமல் தினமும் காலை செய்யுங்கள்
உடல் எடையை குறைக்க வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கு, நிச்சயம் அவர்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
14 வரன்களில் யாரை மணப்பது? இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் கேள்வி
இணையத்தில் அவ்வப்போது வேடிக்கையான, வினோதமான பதிவுகள் கடப்பதுண்டு.
'உலக எமோஜி தினம்' ஒன்று கொண்டாடப்படுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 17-ம் நாள் உலக எமோஜி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. எமோஜிக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பரவலாக எமோஜிக்கள் பயன்படுத்தப்படுவதைக் கொண்டாடும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
சிறந்த சாலையோர இனிப்பு வகைகள் பட்டியலில் இடம்பெற்ற மூன்று இந்திய இனிப்புகள்
இனிப்புகளை விரும்பாதவர்கள் இந்த உலகில் இருக்க முடியாது. அனைவருக்கும் ஏதாவது ஒரு இனிப்பு வகை கண்டிப்பாகப் பிடித்திருக்கும். உலகின் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மூலையிலும் பல்வேறு வகையான இனிப்புகள் தயார் செய்யப்படுகின்றன.
ஒருமணி நேரத்தில் அதிக புஷ்-அப்; கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலியர் டேனியல் ஸ்காலி
30 வயதான ஆஸ்திரேலிய உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய ஆர்வலரான டேனியல் ஸ்காலி, ஒரு மணி நேரத்தில் அதிக புஷ்-அப்களை முடித்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
காண்டாக்ட் லென்ஸ் அணிபவரா நீங்கள்? நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை
கண்பார்வை குறைபாடு காரணமாக, பெரிய கண்ணாடிகள் அணிபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் இந்த காண்டாக்ட் லென்ஸ்.
பானி பூரி தினத்தை டெக்னாலஜி உடன் கொண்டாடிய கூகிள் டூடுல்
ஒரு காலத்தில் வட மாநிலங்களில், குறிப்பாக தலைநகர் டெல்லியில் மட்டுமே பிரபலமாக இருந்தது பானி பூரி.
நாம் செலுத்தும் வாடகை வருமான வரியில், எந்தெந்த வகையில் வரிவிலக்கு பெற முடியும்
ஒரு தனிநபர் தனக்கு அனைத்து வகைகளில் இருந்து வரும் வருமானங்களுக்கும் வரி செலுத்த வேண்டிய அவசியம். அந்த வகையில், வீட்டு வாடகையின் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வரி செலுத்த வேண்டியது அவசியம்.
மிஸ் நெதர்லாந்து 2023 பட்டத்தினை வென்ற முதல் திருநங்கை - குவியும் பாராட்டுக்கள்
மிஸ் நெதர்லாந்து 2023 பட்டத்தினை திருநங்கை ஒருவர் வென்றுள்ளார் என்னும் செய்தி அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள், சத்தான உணவை எடுக்கிறதா என்பதை உறுதி செய்ய அவ்வப்போது தவறி விடுகிறார்கள் பெற்றோர்கள். நம் கண்காணிப்பில் இல்லாதபோது, பிள்ளைகள் உணவை முழுவதுமாக சாப்பிட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெற்றோர்கள். இருப்பினும், குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க, நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். அவை:
பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்
பருவமழை காலங்களில் களைகட்டும் பல சுற்றுலா தலங்கள் இருக்கிறது.
நிலையான வைப்பு நிதிக்கு எதிராக பெறப்படும் கடனில் என்னென்ன நன்மைகள்?
அதிக ஆபத்தில்லமால் முதலீடு செய்பவர்களுக்கான முக்கியமான முதலீட்டுக் கருவியாக விளங்கி வருகின்றன நிலையான வைப்பு நிதித் (Fixed Deposit) திட்டங்கள்.
சர்வதேச முத்த தினம் - முத்தங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் முத்த தினமானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சர்வதேச சாக்லேட் தினம்: ஒவ்வொரு சாக்லேட் பிரியர்களும் பார்க்க வேண்டிய இடங்கள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பலராலும் விரும்பக்கூடிய சாக்லேட்டிற்கான சர்வதேச தினம் இன்று.
மைக்ரோவெவ் ஓவனில் சூடு செய்யக்கூடாத பதார்த்தங்கள் எவை எனத்தெரியுமா?
வியர்வையில் அடுப்பங்கரையில் சமைக்கும் கொடுமை, அதை தினம்தினம் அனுபவிக்கும் இல்லத்தரசிகளுக்கு மட்டுமே தெரியும். அதிலும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு டபுள் அவஸ்தை!
பேட்மிண்டன் வீராங்கனை PV சிந்துவின் பிறந்தநாளில், அவரின் உடற்பயிற்சி ரகசியங்களை தெரிந்து கொள்ளுங்கள்
இந்தியாவின் விளையாட்டு மங்கை, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, இன்று தனது 28 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பேஷன்: தென்னிந்தியாவில் பிரபலமான எம்பிராய்டரி டிசைன்கள் பற்றி சிறு குறிப்பு
தென்னிந்தியா, அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது. அதில் ஒன்றாக, அந்தந்த பிராந்தியத்தின் மரபுகள் மற்றும் கலைத் திறனை பிரதிபலிக்கும் விதமாக, தனித்துவமான மற்றும் வசீகரிக்கும் எம்பிராய்டரி டிசைன்களும் நடைமுறையில் உள்ளது.
ஃபேன்டா, கோக், பெப்சி, ஐஸ் டீ, சூயிங் கம் - அஸ்பார்டேம் உணவு சோதனையில் சிக்கிய உங்கள் ஃபேவரைட் உணவுகள்
'சர்க்கரை உடல்நலத்திற்கு கேடு' என்ற மருத்துவர்களின் அறைகூவலுக்கு மாற்றாக கருதப்பட்டது தான் இந்த அஸ்பார்டேம் என்றழைக்கப்படும் செயற்கை இனிப்பு சுவை தரும் கெமிக்கல்.
60 வயதிலும் யூத்தாக வலம் வரும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா?
பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டாம் க்ரூஸ், இன்று தனது 61-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சமீபத்தில் அவர் நடித்த படத்தின் ஸ்டண்ட் சீன் ஒன்று வைரலானது.
உலக பிரியாணி தினம்: இந்தியாவின் பிரபலமான பிரியாணி வகைகள்
உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக பிரியாணி தினமாக கொண்டப்படுகிறது. இந்த வருடம் ஜூலை-2ஆம் தேதியான இன்று அது அனுசரிக்கப்படுகிறது.
தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும்
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்படுகிறது.
2 நிமிட நூடுல்ஸ் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஆனால் பொறித்த நூடுல்ஸ் தெரியுமா?
ஃபாஸ்ட் பூட் உணவு வகைகளில் முதலிடம் பிடிப்பது நூடுல்ஸ் வகைகள்தான். ஆனால் நீங்கள் நினைப்பது போல நூடுல்ஸ் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு அன்று. அதை முறைப்படி தயார் செய்து உண்டால், அதிலும் சத்துகள் உள்ளது.
மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்!
உலகெங்கிலும் உள்ள சமூகங்கள், கொசுக்கள் மூலமாக பரவும் மலேரியாவின் தாக்கத்திற்கு ஆளாகி வருகின்றன. உயிர்கொல்லியாக பார்க்கப்படும் இந்த நோயை கட்டுப்படுத்த பல நாடுகளும் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், இதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை.
உங்கள் வீட்டில் யாருக்கேனும் மன அழுத்தம் உள்ளதா? அவர்களுக்கு ஆதரவு தருவதற்கான வழிகாட்டி
உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவை ஏற்பட்டால், அவர்களுக்கு உதவுவது கடினமாக இருக்கலாம். என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்கு உதவ முடியுமா என சந்தேகிக்கலாம். உங்களுக்கு உதவ ஒரு வழிகாட்டி இதோ:
பருவகாலங்களில் உங்க பட்டு பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றை பராமரிக்க சில குறிப்புகளும்
மழைக்காலம் ரம்மியமாகத்தான் இருக்கும், நீங்கள் அழுக்கு குட்டைகளிலும், சேற்றிலும் நினையாத வரை.
தனியாக வெளிநாட்டு சுற்றுலா செல்ல திட்டமா? உங்களுக்காக சில பாதுகாப்பான நகரங்களின் பட்டியல்
தனியாக சுற்றுலா செல்வது என்பது நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சி தரும் அனுபவம் தான். இது ஒரு இனம்புரியாத சுதந்திர உணர்வையும், தன்நம்பிக்கையையும் தரும் என்பதில் ஐயமில்லை.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்: 'வந்தே மாதரம்' இசையமைப்பாளர் பற்றி அதிகம் அறியப்படாத உண்மைகள்
இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றிய பெருமையைப் பெற்ற பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்யின் பிறந்தநாள் இன்று.
உலகின் சிறந்த உணவகங்களின் பட்டியலில் இடம்பெற்ற 7 இந்திய உணவகங்கள்
உலகில் பல்வேறு நாடுகளில், பல்வேறு வகையான சமையல் முறைகளின் மூலம், பல்வேறு வகையான சுவைகளில், உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆய்வகங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்ய அனுமதியளித்தது அமெரிக்கா
ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்கா.
நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்னனு தெரியுமா?
'தளபதி விஜய்' என்று அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் இன்று(ஜூன்-22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
உலக மொழியான 'இசை'யின் தினம் இன்று
உலக இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச யோகா தினம் 2023: யோகாவும் அதன் வரலாறும்
2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாப்பட்டு வருகிறது.
யோகா செய்வதால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன
நாளை(ஜூன் 21) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், யோகா செய்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்காலம்.
உலக சிக்கில் செல் அனீமியா விழிப்புணர்வு தினம்: இந்த நோயினை பற்றி சில தகவல்கள்
இன்று உலக சிக்கில் செல் அனீமியா விழிப்புணர்வு (World Sickle Anemia Awareness)தினம்.
காதலர்களின் டேட்டிற்கு ஸ்பான்சர் செய்த சப்-வே நிறுவனம்; வைரலான ட்விட்டர் பதிவு
தனியார் நிறுவனங்கள், தங்கள் இருப்பை வெளிக்காட்ட, சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சுவாரசிய பதிவுகளை விடுவதுண்டு.
8 மணி நேரத்திற்கும் அதிகமான வேலையா? உங்களை அவ்வப்போது ரீசார்ஜ் செய்ய சில வழிகள்
தற்போது பல தனியார் அலுவலகங்களில், 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தான் வேலை நேரம் உள்ளது. டார்கெட், மீட்டிங் என ஏதோ ஒரு காரணத்திற்காக வேலை பளு கூடுகிறது.
அடிக்கடி நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறதா? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சியுங்கள்
Acid Reflex என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெஞ்சு எரிச்சல், உங்கள் உடலில் உள்ள அமிலத்தன்மை அதிகரிக்கும் போது ஏற்படும். அதனால், உங்கள் உணவுக்குழாய் எரியும் உணர்வு, மார்பின் மையத்தில் வலி மற்றும் தொண்டையில் தொடர்ந்து கரகரப்பு போன்ற உணர்வுகளை தரும்.
இரத்த தானம் செய்பவர்கள் தினம்: இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் ஆச்சரியமான நன்மைகள்
இரத்த தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்காக, ஆண்டுதோறும், ஜூன் 14 அன்று, உலக ரத்ததானம் செய்பவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ரத்ததான விழிப்புணர்வை ஏற்படுத்த 21,000 கிமீ நடந்து செல்லும் டெல்லி மனிதரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இன்று உலக ரத்ததானம் செய்பவர்கள் தினம். இந்நாளில், ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இரண்டு வருடங்களாக 21,000 கிமீ நடந்துகொண்டிருக்கும் ஒரு டெல்லி நபரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சாஃப்ட் ட்ராவல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவில் இவ்வகை பிரயாணம் செய்ய ஏதுவான இடங்கள்
அடிக்கடி சுற்றுலா மற்றும் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தை சாஃப்ட் ட்ராவல் (Soft Travel).