NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / சாஃப்ட் ட்ராவல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவில் இவ்வகை பிரயாணம் செய்ய ஏதுவான இடங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாஃப்ட் ட்ராவல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவில் இவ்வகை பிரயாணம் செய்ய ஏதுவான இடங்கள்
    இந்தியாவில் சாஃப்ட் ட்ராவல் செய்ய ஏதுவான இடங்கள்

    சாஃப்ட் ட்ராவல் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இந்தியாவில் இவ்வகை பிரயாணம் செய்ய ஏதுவான இடங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 13, 2023
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    அடிக்கடி சுற்றுலா மற்றும் பயணம் மேற்கொள்ளுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தை சாஃப்ட் ட்ராவல் (Soft Travel).

    இந்த வகை பிரயாணத்தில், அந்த ஊரின் மக்களுடன் ஒன்றிணைந்து வாழவும், அவர்களின் உணவு, வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறது.

    அப்படி ஒரு பயணத்திற்கு ஏற்ற வகையில், இந்தியாவில் உள்ள இடங்கள் சிலவற்றை பற்றி ஒரு தொகுப்பு.

    சிக்மகளூர், கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் நகரம், அதன் நீர்வீழ்ச்சிகள், உயரமான சிகரங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் காபி தோட்டங்கள் ஆகியவற்றிற்கு கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும். கலப்படமற்ற இயற்கை அழகுடன் சூழப்பட்டிருக்கும் போது சிக்மகளூர் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு அழகான அனுபவத்தை அளிக்கும்.

    card 2

    ரம்மியமான பயணத்திற்கு சில இடங்கள்

    ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, இமாச்சல பிரதேசம்: ஸ்பிட்டி பள்ளத்தாக்கு, அழகான பனி மூடிய முலைகளுடன் கூடிய ஒரு தனித்துவமான இடம். இந்த இடத்தில கிடைக்கும் மனஅமைதி, இந்தியாவில் வேறு எங்குமே கிடைக்காது என உறுதியாக கூறலாம். இங்கே திறந்த வெளியில், நட்சத்திரங்களுக்கு அடியில் ஒரு அழகான அமைதியான இரவைக் கழிக்கலாம்.

    அந்தமான் நிக்கோபார் தீவுகள்: கடல் வாழ்க்கை பிடித்தவர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய இடம். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், சில கடற்கரைகளில் பயோலுமினென்சென்ஸை நீங்கள் பார்க்கலாம். இதுதவிர தீவுவாசிகளின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பார்வையும் கிடைக்கும்.

    மஜூலி தீவு, அசாம்: மஜூலி என்பது பிரம்மபுத்திரா நதியில் உள்ள அடர்த்தியான தாவரங்கள் மற்றும் மாசு இல்லாத நன்னீர் தீவு ஆகும். அதுமட்டுமின்றி, பழங்குடியினர் வசிக்கும் தீவு ஆகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுற்றுலா
    பயண குறிப்புகள்
    பயணம்
    பயணம் மற்றும் சுற்றுலா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சுற்றுலா

    சோலோ ட்ரிப் போக வேண்டும் என்று ஆசையா? இதை எல்லாம் நம்பாதீர்கள் பயணம்
    சுற்றுலா: ஜெர்மனியில் கடைபிடிக்க வேண்டிய சில சமூக விதிகள் உலகம்
    ஷெங்கன் விசா பெறுவதற்கு கடினமான நடைமுறைகளை பின்பற்றும் 5 நாடுகள் உலகம்
    ஹோலி விடுமுறையை முன்னிட்டு அதிகரித்திருக்கும் பெண்களின் சுற்றுலா பயணம் தமிழ்நாடு

    பயண குறிப்புகள்

    எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட 86 வயது தம்பதி - நீண்ட நாள் கனவு நிறைவேறியது பயணம்
    விமான பயணத்திற்கு முன்னர், நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் ஆரோக்கியம்
    புனித வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் போது, நீங்கள் செய்யக்கூடாதவை! சுற்றுலா
    கோடைகால பிரயாணத்தின் போது நீங்கள் பாதுகாப்பாக செல்ல, சில டிப்ஸ் சுற்றுலா

    பயணம்

    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்
    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு இந்தியா
    விமான நிறுவனங்களால், டிக்கெட்டுகள் தரம் குறைக்கப்பட்ட பயணிகளுக்கு, கட்டணம் திரும்ப தர நடவடிக்கை: DGCA விமான சேவைகள்
    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா

    பயணம் மற்றும் சுற்றுலா

    பிசினஸ் ட்ரிப் போக பிளான் இருக்கிறதா? அப்படியென்றால் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் பயணம்
    இந்தோனேசியாவிற்கு சுற்றுலா செல்லும்பொழுது, நீங்கள் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் சுற்றுலா
    லீவு விட்டாச்சு..கையை கடிக்காத ஃபாரின் டூர் போலாமா? சுற்றுலா
    இந்த வருடம் கோடை விடுமுறைக்கு ஆந்திர மாநிலம் போகலாமா? சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025