வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
நாம் முதலீடு செய்த பணம் எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பாகும்? அதனை கணக்கிடுவது எப்படி?
இன்று வேகமாக சென்று கொண்டிருக்கும் உலகில், நாம் சம்பாதிக்கும் பணத்தை முதலீடு செய்து பணத்தின் மூலம் பணத்தைப் பெருக்கும் தாரக மந்திரத்தை அனைவரும் அறிந்திருப்பது மிகவும் அவசியமாகிறது.
அசைவத்திற்கு மாற்றான சுவையான சேனைக்கிழங்கு சாப்ஸ் செய்வது எப்படி?
ஒரு உணவுப் பொருளை பெரிய துண்டுகளாக நறுக்கி செய்யும் சமையல் முறைக்கு சாப்ஸ் எனப் பெயர். இது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ சாப்ஸ் உணவு வகைகளை செய்ய முடியாது. எனவே, சைவ உணவுப் பொருளான சேனைக் கிழங்கு சாப்ஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
இந்தோ சீன கலவை உணவான சோயா மஞ்சூரியன் செய்வது எப்படி?
சீனாவிலிருந்து வந்த சமையல் முறை இந்திய சுவையுடன் இணைந்தால் எப்படி இருக்கும்? அப்படி உருவான இந்தோ சீன உணவ வகைகளுள் ஒன்று தான் சோயா மஞ்சூரியன்.
இந்திய ஸ்டைல் வறுத்த பூண்டு ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுறுவி இன்று, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் கோலோச்சி வரும் ஒரு உணவு ஃப்ரைடு ரைஸ்.
அசைவத்திற்கு மாற்றான சைவ ஃப்ரைடு சிக்கன் செய்வது எப்படி?
புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டது, இந்த மாதத்தில் அசைவ உணவு சாப்பிட முடியவில்லையே என வருத்தப்படுபவரா நீங்கள்? உங்களுக்காகவே அசைவ உணவைப் போலவே, அதே சுவையைக் கொடுக்கக்கூடிய, அதே சமயம் சைவ உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடிய பல்வேறு உணவு வகைகள் இருக்கின்றன.
புரட்டாசி மாத ஸ்பெஷல் : சுவையான பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி ?
Newsbytes-ன் புரட்டாசி மாத ஸ்பெஷல் உணவு குறிப்புகள் : புரட்டாசி மாதம் இந்தாண்டு செப்டம்பர் 18ம் தேதி துவங்குகிறது.
புரட்டாசி ஸ்பெஷல்: மட்டன் சுவையில், பலாக்காய் சுக்கா வறுவல்
முக்கனிகளில் ஒன்றான பலாபழத்தின், பிஞ்சு, பழம், கொட்டை என அனைத்துமே சமையலுக்கு உகந்த பொருளாகும்.
புரட்டாசி மாதத்தில் ஆம்லெட் பிரியர்களுக்கான வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி?
உலகில் முட்டையை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு வகைகளில் முட்டயை சமைத்தாலும், இந்தியாவில் அதனை ஆம்லெட்டாக சாப்பிட தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
புரட்டாசி ஸ்பெஷல்: மலேசியாவில் இந்த சைவ உணவுகளை சாப்பிடலாமே!
நீங்கள் வெளிநாட்டில் சுற்றுலாவிற்காக சென்றுள்ளீர்கள் என வைத்து கொள்வோம். குறிப்பாக மலேஷியாவிற்கு சுற்றுலாவிற்கு சென்றிருந்தால், கவலை வேண்டாம்!
கடவுளுக்கு உகந்த மாவிளக்கு செய்வது எப்படி?
தமிழகத்தில் பல்வேறு கோயில்களிலும், பல்வேறு திருவிழாக்களிலும் மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான வழிபாடாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'சோயா 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: சோயா சங்க்ஸ் என்பது அசைவ உணவகளுக்கான சிறந்த மாற்று உணவுகளில் ஒன்றாகும். இதில் ஊட்டச்சத்துகளும் அதிகம். இந்த சோயா சங்க்ஸை வைத்து 'சோயா 65' எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
சுவையான மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும் மிளகு சாதம் செய்வது எப்படி?
உலகளவில் மிளகை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. முதலிடத்தில இருக்கும் வியட்நாமோ, ஆண்டிற்கு 2.16 லட்சம் டண்கள் மிளகை உற்பத்தி செய்கிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா ஆண்டுக்கு 55,000 டண்கள் மிளகை உற்பத்தி செய்கிறது.
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'பனீர் 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: புரட்டாசி மாதத்தில் நம்மில் பெரும்பாலானோர் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை. அதனால்தான், அசைவ உணவுகளின் சுவையையே தோற்கடித்துவிடும் சைவ உணவுகளின் ரெசிபிக்களை நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அந்த வகையில், 'பனீர் 65' எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
உங்கள் வீட்டு குட்டிஸ்களை கவரும் ஆலு-பன்னீர் பர்ட் நெஸ்ட்
இந்த வாரம் புதியதொரு சமையல் குறிப்புடன் உங்கள் வார நாளை துவங்கலாம்.
விநாயகர் சதுர்த்தி 2023: செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்
2023ஆம் ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது.
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'கோபி 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: கோபி 65 என்பது ஒரு பிரபலமான ஹோட்டல் அப்பிடைசர் மெனுக்களில் ஒன்றாகும். இந்த மிருதுவான காலிஃபிளவர் சிற்றுண்டியை வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.
புரட்டாசி ஸ்பெஷல் சமையல் குறிப்பு: செட்டிநாடு சீயம் செய்முறை
செட்டிநாடு பகுதிகளின் ஸ்பெஷல் ரெசிபிகளில் ஒன்று சீயம். இதில் இனிப்பு சீயம் மற்றும் மசாலா சீயம் என இரண்டு வகைகள் உண்டு.
புரட்டாசி ஸ்பெஷல்: சுவையான வெஜ் ஷவர்மா செய்முறை
தற்போது பலரும் விரும்பும் ஒரு பாஸ்ட் ஃபூட் 'ஷவர்மா'.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் எள்ளோதரை செய்வது எப்படி?
நமது முன்னோர்கள், அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திய அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக்கூடியவையே.
பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா?
இந்தியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொது வருங்கால வைப்புநிதித் திட்டங்களை, வங்கிகளும், வங்கியல்லாத மற்ற சில நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் மூலம் மத்திய அரசின் ஆதரவுடன் வழங்கப்படுகிறது.
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'காளான் 65' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: காளான் 65 என்பது காளான்களைப் பயன்படுத்தி செய்யப்படும் எளிதான இந்திய ஸ்நாக்ஸ் ரெசிபிகளில் ஒன்றாகும். சிக்கன் 65 பிரியர்களுக்கு ஏற்ற ஒரு சைவ உணவு இதுவாகும். இதை எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள இனி உச்சபட்ச வயது வரம்பு இல்லை
அழகி போட்டி உலகை மாற்றும் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, மிஸ் யூனிவெர்ஸ் குழு.
புரட்டாசி மாதம் ஸ்பெஷல் - சுவைமிக்க புரட்டாசி பிரியாணி செய்வது எப்படி ?
புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே நம்முள் பலர் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவோம்.
அசைவ பிரியர்களே விரும்பும் 'செட்டிநாடு சைவ மீன் குழம்பு'
இந்த பதிவில் நீங்கள் பார்க்கவிருக்கும் சமையல் குறிப்பு, 'சைவ மீன் குழம்பு'. இது ஒரு செட்டிநாடு வகை குழம்பாகும்.
புரட்டாசி ஸ்பெஷல்: மெதுவடை இப்படி செய்து பாருங்க! ருசியா இருக்கும்
பண்டிகைகள், விசேஷங்கள் என்றாலே, நம் வீட்டில் தவறாமல் இடம் பிடிக்கும் முக்கியமான உணவு, வடை தான். இறைவனுக்கு படைப்பதாகட்டும், திருமண விழாக்களாகட்டும், இலையில் வடை இல்லாமல் நிச்சயம் இருக்காது.
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'எம்டி சால்னா' செய்வது எப்படி?
உணவு குறிப்புகள்: தமிழகத்தில் கிடைக்கும் மிக ருசியான உணவுகளில் ஒன்று பரோட்டா-சால்னா. ஆனால், புரட்டாசி மாதம் என்றால் கடைகளில் விற்கும் சால்னாவை வாங்கி சாப்பிட சிலர் தயங்குவார்கள். அப்படி ஒரு சூழ்நிலையில், வீட்டிலேயே சுலபமாக 'சைவ எம்டி சால்னா' எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக அரைச்சுவிட்ட சாம்பார் செய்வது எப்படி?
ஒரே மாதிரியாக சாம்பார் செய்து அலுத்துவிட்டதா? உணவு பிரியர்களுக்கு ஏற்ற இந்த பாரம்பரியமான அரைச்சுவிட்ட சாம்பாரை செய்து பாருங்கள்.
புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி தளிகையில் தவறாமல் இடம்பெற வேண்டிய பொருட்கள்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
அச்சுறுத்தும் நிபா வைரஸ்: அறிகுறிகளும், தற்காப்பு நடவடிக்கைகளும் என்ன
கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் பரவத்தொடங்கியுள்ளது.
புரட்டாசி மாதத்தில், அசைவத்தை எதற்காக தவிர்க்க வேண்டும்? அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்
வரும் செப்டம்பர் 18 அன்று, தமிழ் மாதத்தில் புனிதமான மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது.
புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி மாதத்தை 'Glance' உடன் கொண்டாடுங்கள்
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லாக் ஸ்கிரீன் தளமான Glance, இந்த புரட்டாசி மாதத்தை உங்களுக்கு மேலும் சிறப்பானதாக மாற்றவுள்ளது.
காய்கறிகளை சரியான முறையில் கழுவுவது எப்படி
ஒரு மனிதன், ஆரோக்கியமாக இருக்க காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கான 5 வாழ்க்கை முறை மாற்றங்கள்
நாம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது, வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், நமது ஆர்வங்களைத் தீவிரமாகப் பின்தொடரவும், நமது அபிலாஷைகளை அடையவும் நாம் சிறந்த முறையில் தயாராகிறோம்.
செப்டம்பர் 10ம் தேதி - உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிப்பு
உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு என நினைத்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
நீங்கள் வீட்டில் வைக்கக்கூடாத தாவர வகைகள்
தாவரங்கள் மிக முக்கியமான வீட்டு அலங்காரங்களில் ஒன்றாகும். இது ஒருவரின் இடத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், சுத்தமான மற்றும் இயற்கையான சூழலை அளிக்கிறது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்
குழந்தைகளுக்கு, குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.
காலாவதியாகிய காப்பீட்டுத் திட்டங்களை புதுப்பிக்க எல்ஐசியின் திட்டம்
இந்த செப்டம்பர் மாதம் தங்களுடைய 67வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC).
கிருஷ்ணஜெயந்தி: விழாவின் நோக்கமும், பலகாரங்களின் பின்னணியும்
இன்று இந்து கடவுளான கிருஷ்ணனின் பிறந்தநாள். இந்த நாளை கிருஷ்ணஜெயந்தி எனக்கொண்டாடுகிறார்கள் இந்து மதத்தவர்கள்.
ஆசிரியர்கள் தினம்: அதன் வரலாறும், சில சுவாரசிய தகவல்களும்
ஆண்டுதோறும், இந்தியாவில், செப்டம்பர் 5ஆம் தேதி, 'ஆசிரியர்கள் தின'மாக கொண்டாடுகிறோம்.
ஆரோக்கியத்திற்கு உதவும், உண்ணக்கூடிய மலர் வகைகள் ஐந்து
மலர்கள், நீண்ட காலமாக அவற்றின் அழகு மற்றும் வாசனைக்காக மதிக்கப்படுகின்றன. அழகாக இருப்பதை தாண்டி, இந்த சிறிய பூக்கள், உங்கள் உணவில் புதிய சுவைகள் மற்றும் ஊட்டச்சத்துகளை அதிகரிக்கும்.