வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
ஆசிரியர்கள் தினம்: உங்கள் ஆசானுக்கு நீங்கள் தரக்கூடிய பரிசுகள்
ஆசிரியர்கள் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள். அவர்கள், ஒவ்வொரு நாளும், மாணவர்களை வாழ்க்கையில் சிறந்தவர்களாக மாற்ற உதவுபவர்கள்.
ஃபேஷன்: உங்கள் முக வடிவத்திற்கான சரியான காதணிகளை தேர்வு செய்ய உதவும் டிப்ஸ்
ஃபேஷன்: கல்லூரிக்கு செல்லும் பருவ பெண்களாகட்டும், ஓட்டமும் நடையுமாக அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களாகட்டும், அல்லது விருந்து உபசாரங்கள், திருமண வைபவகங்களுக்கு ஸெல்ல திட்டமிட்டு கொண்டிருக்கும் மகளிராகட்டும், காலத்திற்கும், உங்கள் உடல் அமைப்பிற்கும் ஏற்றவாறு உடையும், ஆபரணமும் தேர்வு செய்வதில் பெரும்பாலும் குழப்பமே நீடிக்கும்.
புதுசு கண்ணா புதுசு: 2023இல் வைரலான வினோதமான ஃபூட் காம்பினேஷன்கள் சில
'ரிஸ்க் எடுக்கிறது ரிஸ்க் சாப்பிடற மாதிரி' என மனிதர்கள் பலரும் வாழ்க்கையில் பரிசோதனை செய்து மகிழ்கிறார்கள்.
தினமும் ஏன் தயிரை உட்கொள்ள வேண்டும்?
ஆரோக்கியம்: தயிரில் அதிக ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. தயிரை தினசரி உட்கொள்ளவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்தியாவின் சிறந்த தெருக்கடை உணவுகளை பற்றி, நகரம் வாரியாக ஒரு பயணம்
இந்தியாவின் உணவு வகைகள், அதன் கலாச்சாரத்தை போன்றே பன்முகம் கொண்டது. இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், அதன் உணவுகளுக்கும் பிரசித்திபெற்றது.
இந்திய உணவு மரபுகளும், வேர்களும்: ஒரு பார்வை
உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், அவற்றிற்குரிய கலாச்சாரங்களும், மரபுகளும் உண்டு. அவை காலப்போக்கில் மாறினாலும், அவற்றிற்கான தனித்துவம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
உலக தேங்காய் தினம் 2023 : தேங்காய் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
தேங்காய்களின் முக்கியத்துவம் மற்றும் வாழ்வின் பல்வேறு அம்சங்களில் அவற்றின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் 2ஆம் தேதி உலக தேங்காய் தினம் (World Coconut Day) கொண்டாடப்படுகிறது.
ஆரோக்கியமாகவும், ருசியாகவும் நீங்கள் விரும்பி சாப்பிட சில சாலட் வகைகள்
சாலடுகள் என்பது எப்போதாவது சாப்பிடும் என்னவென்பது மாறி, தற்போது, தினசரி சாப்பாட்டில் ஒரு அங்கமாக மாறியுள்ளது.
இனிப்புகளை இப்படி சாப்பிட்டால், உடல் எடை பற்றி கவலை பட தேவை இல்லை
குலாப் ஜாமூன் போன்ற இனிப்புகளை சாப்பிட ஆர்வம் இருந்தாலும், உடல் எடையை கட்டுக்குள் வைக்க, அவற்றை அரைமனதோடு தவிர்த்துவிட்டு செல்பவரா நீங்கள்? கவலையை விடுங்கள்.
ரெயின்போ டயட் என்றால் என்ன? வண்ணமயமான உணவுகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
எடைகுறைப்பிற்கு பல்வேறு டயட் முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. கீட்டோ டயட், பேலியோ டயட், இன்டெர்மிட்டன்ட் எனப்படும் இடைப்பட்ட உண்ணாவிரத முறை, லோ- கார்ப் டயட் என பலவகைகள் உள்ளது.
வெளிநாட்டவர்கள் விரும்பும் இந்திய பாரம்பரிய உணவுகளின் பட்டியல்
உலகில் பல கோடி உணவு வகைகள் இருந்தாலும், இத்தாலியன், இந்தியன், சைனீஸ் போன்ற பாரம்பரிய உணவு வகைகளுக்கு மொவுசு அதிகம்.
Intermittent Fasting: சாதக பாதகங்கள் என்ன?
தற்போது உடல்நலத்தைப் பேனவும், உடல் எடையைக் குறைக்கவும் விரும்பும் பலரால் பின்பற்றப்படும் உணவுமுறைகளில் ஒன்று இடைக்கால விரதம் (Intermittent Fasting). அதாவது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிட்டு, மற்ற நேரங்களில் எதுவும் சாப்பிடாமல் இருப்பதையே இடைக்கால விரதம் என அழைக்கின்றனர்.
இதுநாள் வரை நீங்கள் ருசித்த இந்திய தெரு உணவுகள் உண்மையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது இல்லை!
பல நேரங்களில், இந்தியாவும், அதன் அழகிய நகரங்களும் அங்கே விற்கப்படும், சாட் என்றழைக்கப்படும் தெரு உணவுகளுக்காக அறியப்படுகின்றன.
100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள்
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பலதரப்பட்ட காய்கறிகள், பழங்கள் விளைகிறது.
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள அரிசி வகைகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள்
இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில் தினசரி உணவு முறையில் அரிசியின் பயன்பாடு இல்லாத நாளே இல்லை எனக்கூறும் அளவிற்கு அரிசியை அதிக அளவில் மக்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
அசால்ட்டாக சாமர்சால்ட் அடித்த சிறுமி; நெட்டிசன்களை 'வாவ்' சொல்ல வைத்த வீடியோ
வித்தியாசமான பதிவுகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு சிறுமி சாமர்சால்ட் செய்யும் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மஹாபாரத காலம் முதல் தற்போது வரை பிரபலமாக இருக்கும் சில உணவுகள் என்ன தெரியுமா?
தற்போது இருக்கும் பல விளை பொருட்கள் ஏதும் பண்டைய காலத்தில் இருந்ததில்லை.
"இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில
உலகில் சாதிக்க விரும்புவர்களுக்கு, கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்பது போல, பல விஷயங்களில், பலரும் சாதனைகள் செய்து வருகின்றனர்.
உங்கள் குடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
வயிற்றுப் பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.
'தாய் கறி' போலவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் குழம்பு வகைகள்
ஆங்கிலத்தில் 'curry ' என்ற வார்த்தை தமிழில் இருந்து தான் வந்தது என உங்களுக்கு தெரியுமா?
ஒரு கோப்பை தேநீரும், இந்திய மக்களின் வாழ்க்கையும்: ஒரு வரலாற்று பார்வை
இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தண்ணீர் அடுத்தபடியாக மக்கள் விரும்பி அருந்தும் பானம் எதுவென்றால் அது தேநீர் தான்.
மனித உடலுக்கு ஒரு நாளைக்கு தேவையான கார்போஹைட்ரேட்ஸ் - எவ்வளவு தெரியுமா?
நாம் தினமும் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்து பல்வேறு வகையில் நிறைந்திருக்க வேண்டும்.
டீடாக்ஸ் டயட், ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சிறந்த உணவுமுறைப் பழக்கமா?
சமீப காலங்களில் டீடாக்ஸ் டயட்டைப் (Detox Diet) பற்றி யாராவது கூறக் கேட்டிருப்பீர்கள். உடல் நலத்தைப் பேணவோ அல்லது உடல் எடையைக் குறைக்கவோ, உங்களைக் கடந்து செல்லும் யாரேனும் ஒருவராவது இந்த டீடாக்ஸ் டயட்டைப் பற்றிப் பேசியிருப்பார்கள்.
காலை உணவு என்பது ஏன் மிக முக்கியமானது?
இரவு உணவுக்கு பிறகு, பல மணிநேரங்கள் உணவு மற்றும் நீர் இல்லாமல் உழைத்த நமது உடலுக்கு காலை உணவு என்பது மிக அவசியமான ஒன்றாகும்.
உணவுக் கட்டுப்பாடு, உடல் எடையைப் பராமரிக்க உதவும் முக்கியக் காரணி
உணவு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. ஆனால், உணவிலேயே பிடித்த உணவுகள் மற்றும் பிடிக்காத உணவுகள் என்ற வேறுபாடுகள் அனைவரிடமும் இருக்கும்.
தேசிய ஊட்டச்சத்து வாரத்தை 'Glance ஃபுட் ஃபேருடன்' கொண்டாடுங்கள்
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லாக் ஸ்கிரீன் தளமான Glance, தேசிய ஊட்டச்சத்து வாரத்தை கொண்டாடுவதற்காக "Glance ஃபுட் ஃபேர்" என்ற பரப்புரையை தொடங்கியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
கட்டிப்புடி வைத்தியத்தின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்
'வசூல்ராஜா MBBS' திரைப்படத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் கட்டிப்புடி வைத்தியத்தின் மகத்துவத்தை படம்பிடித்து காட்டி இருப்பார்.
ஓணம் சத்யா: 26 உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் என்ன?
கேரளாவின் அறுவடைத்திருவிழாவான ஓணம், தமிழர்களின் உழவர் திருநாளை போல கொண்டாடப்படும்.
சர்வதேச நாய்கள் தினம் : நாய்கள் தினம் சிறப்பம்சங்கள் மற்றும் நாய் வளர்ப்பதன் நன்மைகள்
நிபந்தனையற்ற அன்பும் தோழமையும் பொக்கிஷமாக கருதப்படும் உலகில், இந்த இரண்டும் கொண்ட நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்ற பட்டத்தைப் பெற்றதில் ஆச்சரியமில்லை.
வேலைக்கான நேர்காணலில், நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்
பொதுவாகவே ஒரு வேலைக்கான நேர்காணலின் போது, 'ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்' மிகவும் முக்கியம்.
விரைவாக, தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி ?
இந்தியாவில் தட்கல் ரயில் டிக்கெட் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், தட்கல் பாஸ்போர்ட்டைப் பற்றித் தெரியுமா? ஆம், விரைவாக அல்லது அவசரமாக பாஸ்போர்ட் தேவைப்படுவர்கள் சாதாரணமாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்காமல், தட்கல் வழியாக பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.
'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள்
சந்திரயான் 3 மூலமாக, நேற்று, இந்தியா நிலவின் தென் துருவத்தை தொட்டு, சாதனை புரிந்தது.
சோலோ ட்ரிப் போவதற்கு, இந்தியாவில் பாதுகாப்பான இடங்கள் என்னென்ன?
இக்கால இளைஞர்கள் மட்டுமின்றி, வயதானவர்கள் கூட தனியாகவே சுற்றுலா செல்ல விருப்புகிறார்கள்.
உங்கள் துணிகளை, அதன் பொலிவு குறையாமல் நீண்ட காலம் பாதுகாப்பது எப்படி?
உங்களுக்கு பிடித்த ஆடை மிக விரைவில் அதன் பொலிவை இழக்கும் போது நிச்சயமாக அனைவரும் ஏமாற்றம் அடைந்திருப்போம்.
மெட்ராஸ் டே 2023: நடைப்பயணம் முதல் உணவு திருவிழா வரை, இந்த சிறப்பு தினத்தை கொண்டாட சில வழிகள்
சென்னை நகரம், தோன்றி இன்றோடு 384 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆண்டுதோறும் இந்த அழகிய நகரத்தின் ஆழமான பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 22 அன்று மெட்ராஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியாவில் தேர்தல்களின் போது வாக்களிப்பதற்கான முக்கியமான அடையாளச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை செயல்படுகிறது .
லிப்ஸ்டிக், லிப் ஸ்க்ரப், லிப் பாம், லிப் ஆயில்: வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்
உங்கள் முக சருமத்தை போலவே, உங்கள் உதடுகளுக்கும் தனிப்பட்ட கவனம் தேவை. இன்று நம் உதடுகளை ஹைட்ரேட் செய்வதற்கு, லிப் பாம்கள், லிப் ஸ்க்ரப்ஸ், லிப் பட்டர், லிப்ஸ்டிக் மற்றும் லிப் ஆயில்கள் உட்பட பல தேர்வுகள் உள்ளன. இந்த உதடு பராமரிப்புப் பொருட்களுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதோ விரிவான பதில்:
தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களின் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
இந்திய தபால் நிலையங்களில், சிறிய அளவிலான சேமிப்புகளுக்கு எட்டு வகையான முதலீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்களில் கீழ் சேமிக்கப்படும் தொகைக்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது?
இந்தியாவில் நிரந்தர வைப்புநிதிக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
அனைத்துக் காலங்களிலும் மக்களின் மிகவும் நம்பகமான முதலீட்டுக் கருவியாக இருப்பது வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதித் திட்டங்கள் தான். ஒரு முதலீட்டில் கூடுதலாகக் கிடைக்கும் லாபத்தைக் கடந்து, முதலீட்டிற்கான பாதுகாப்பையும் இந்திய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உலக கொசு தினம்: கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ம் நாள் 'உலக கொசு தினமா'கக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.