NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வேலைக்கான நேர்காணலில், நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேலைக்கான நேர்காணலில், நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் 
    நேர்காணலில், நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்

    வேலைக்கான நேர்காணலில், நீங்கள் செய்யக்கூடாத தவறுகள் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 25, 2023
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    பொதுவாகவே ஒரு வேலைக்கான நேர்காணலின் போது, '​​ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்' மிகவும் முக்கியம்.

    ஒரு வேட்பாளராக, நீங்கள் கேள்விகளுக்குத் தயாராக இல்லாமல் இருப்பது உங்கள் மதிப்பை குறைக்கும்.

    அதனால் நீங்கள் திட்டமிட்டபடி நேர்காணலில் தொடர முடியாமல் போகலாம், அதோடு வேலைக்கான வாய்ப்புகளும் குறையக்கூடும்.

    உங்கள் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடிய சில பொதுவான நேர்காணல் தவறுகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

    ஆயத்தமில்லாமல் நேர்காணலுக்கு போவது: முன்னேற்பாடின்றி, இன்டெர்வியூவிற்கு செல்வது உங்கள் வாய்ப்புகளை சேதப்படுத்தும். முழுமையாக தயாராகாமல், நேர்காணலுக்கு செல்வதால், கேள்விகளுக்கு திறம்பட பதிலளிக்கவும், உங்கள் தகுதிகளை தெரிவிக்கவும் முடியாமல் போகலாம். முழுமையாக உங்களை தயார் செய்து கொண்டு போவதால், உங்கள் தன்நம்பிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நேர்காணல் செய்பவர்களுக்கு, உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை உண்டாக்கும்

    card 2

    நேர்காணலில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்: 

    உற்சாகமின்மையுடன் இருப்பது: நேர்காணல்களில், உற்சாகத்துடன் பதில் அளிப்பதால், நீங்கள் உங்கள் வேலையை திறம்பட செய்வீர்கள் என்ற நம்பிக்கை உங்கள் எதிரில் இருப்பவருக்கு தரும். அதேநேரத்தில் அதீத உற்சாகத்துடன் இருப்பதாக காட்டிக்கொள்வதும் எதிர்மறை விளைவுகளை விளைவிக்கும்.

    மிகவும் தனிப்பட்ட முறையில் உரையாடுவது: நேர்காணல் செய்பவருடன் அதிகமாக தனிப்பட்ட முறையில் உரையாடுவது தவறு. அனைவரும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். சிலருக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும். இது ஒரு நேர்காணல் என்றும், உங்கள் நண்பருடன் உரையாடும் இல்லை எனவும் மனதில் வைத்துக்கொள்ளவும்.

    முந்தைய கம்பெனி பற்றி இழிவாக பேசுதல்: உங்கள் முந்தையை வேலையை பற்றியும், உங்கள் அலுவலகத்தை பற்றியும், இழிவாக பேசக்கூடாது. நீங்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாத மனிதர் என்ற அபிப்ராயத்தை அது உண்டாக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தொழில்முனைவோர்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    தொழில்முனைவோர்

    தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட் இந்தியா
    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன? இந்தியா
    கற்பனை திறன் மிக்கவரா நீங்கள்? உங்கள் படைப்பு திறனை வெளிகாட்ட உதவும் சில தொழில்கள் இதோ! உலகம்
    Digital Nomads: பயணம் செய்து கொண்டே வேலை செய்ய ஆசைப்படுபவர்களுக்கான பணிகள்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025