வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
20 Aug 2023
உலகம்உலக கொசு தினம்: கொசுக்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20ம் நாள் 'உலக கொசு தினமா'கக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கொசுக்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
19 Aug 2023
ஆரோக்கியம்ஏன் வீட்டில் சமைத்த உணவுகளில் ஆரோக்கியம் அதிகமாக இருக்கிறது?
மாறிவரும் வாழ்க்கை சூழல்களால் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது வழக்கமாகி கொண்டிருக்கிறது.
18 Aug 2023
கடன்ஆன்லைன் கடன்: இதையெல்லாம் கவனிக்க மறக்காதீர்கள்
சமீப காலங்களில் ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் கடன் பெறும் நடவடிக்கை இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. பல்வேறு அட்டகாசமான சலுகைகளை வழங்கப்படும் இந்த ஆன்லைன் குறுங்கடனில், ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன.
17 Aug 2023
உலகம்மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள 5 இடங்கள் - ஓர் பார்வை
உலகம் முழுவதும் ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும், ஒருசில இடங்களுக்கு மனிதர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
17 Aug 2023
டெங்கு காய்ச்சல்டெங்குவிலிருந்து உங்களை பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
அண்மைக்காலமாக வடமாநிலங்களில் கனமழையும் மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
16 Aug 2023
சமூக வலைத்தளம்LOL மற்றும் ROFL சுருக்கங்களைப் பயன்படுத்தியிருப்பீர்கள், IJBOL பற்றித் தெரியுமா?
சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள், LOL, ROFL மற்றும் LMAO உள்ளிட்ட சுருக்கங்களைப் பயன்படுத்தியிருப்போம். நம்மில் சிலர் இந்த சுருக்கம் எதற்காக என்று கூடத் தெரியாமல் பயன்படுத்தத் தொடங்கி, பின்னர் அதன் விரிவாக்கத்தை அறிந்திருப்போம்.
15 Aug 2023
பிரதமர் மோடி2014 முதல் 2023 வரை : சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி அணிந்த விதவிதமான தலைப்பாகைகள்
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்ற வரும்போது பிரதமர் மோடி இந்தியாவின் பாரம்பரிய தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் உடையணிவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
15 Aug 2023
கூகுள்இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள்
உலகின் பல்வேறு நாடுகளின் சிறப்பு நிகழ்வுகளையும், சிறப்பு நாட்களையும் ஒட்டி டூடுல்களை (Doodles) வெளியிடுவது கூகுளின் வழக்கம். அதேபோல், ஆகஸ்ட் 15ம் நாளான இன்று இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது கூகுள்.
14 Aug 2023
சுதந்திர தினம்வரும் சுதந்திர தினம் 2023, 76வது அல்லது 77வது ஆண்டு விழாவா? தெரிந்துகொள்வோம், வாருங்கள்
ஏறக்குறைய 200 ஆண்டுகால பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது.
13 Aug 2023
உடற்பயிற்சிநோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான அத்தியாவசிய குறிப்புகள்
மழைக்காலத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதும் நோய்கள் பரவுவதும் மிக சாதாரணமான விஷயமாகும்.
12 Aug 2023
உலகம்உலக யானைகள் தினம் : யானைகள் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்
உலக யானைகள் தினம் என்பது யானைகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சர்வதேச விழிப்புணர்வு பிரச்சாரமாகும்.
11 Aug 2023
பெண்கள் ஆரோக்கியம்உங்களுக்கு PCOS இருப்பதை கண்டுபிடிப்பதற்கான அறிகுறிகள்
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஒருவகை ஹார்மோன் கோளாறு ஆகும். இது வயது வந்த பெண்களை அதிகம் பாதிக்கிறது.
09 Aug 2023
உணவு பிரியர்கள்ஃபூட் டெலிவரி ஆப்களை எப்போதும் சார்ந்து இருப்பது தோன்றுகிறதா? உங்களுக்கு உதவ சில டிப்ஸ்
இப்போதெல்லாம், சமைக்க சோம்பேறித்தனமாக இருந்தாலோ, முடியவில்லை என்றாலோ உடனே உணவை ஆர்டர் செய்வது வழக்கமாகி விட்டது.
08 Aug 2023
விமானம்விமான பயணத்தில் கேபின் பேகேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியல்
நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்தால், விமானப் பயணத்தின் போது தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை நீங்கள் நன்கு அறிந்திருக்கக்கூடும்.
07 Aug 2023
இந்தியாதேசிய கைத்தறி தினம் இன்று அனுசரிப்பு
கைத்தறித்தொழில் பலநூறு ஆண்டுகளாக இந்தியா முழுவதும் உள்ளது என்று கூறப்படுகிறது.
06 Aug 2023
நண்பர்கள் தினம்நண்பர்கள் தினம்: நீண்டநாள் நண்பர்களுக்குள் ஏற்படும் பிளவுகளை எப்படி தீர்ப்பது?
சர்வதேச நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது.
05 Aug 2023
ஆரோக்கியம்உலக தாய்ப்பால் வாரம்: பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது?
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை, உலகம் முழுவதும் உள்ள மக்கள் உலக தாய்ப்பால் வாரத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
04 Aug 2023
ஆரோக்கியம்உங்கள் ஆரோக்கியத்தை படம்பிடித்து காட்டும் நகங்கள்
உங்கள் நகங்களின் தோற்றம், சில நேரங்களில் உங்கள் அடிப்படை சுகாதார நிலைமைகள் பற்றிய குறிப்புகளை வழங்கலாம்.
04 Aug 2023
மதுரைமதுரை சமையலர்களைப் பாராட்டிய 'மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா' கேரி மெஹிகன்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞரும், உலகப் புகழ்பெற்ற மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா நிகழ்ச்சியின் முக்கியத் தேர்வாளர்களுள் ஒருவருமான கேரி மெஹிகனின் மதுரை பன் பரோட்டா குறித்த இன்ஸ்டாகிராம் பதிவொன்று தற்போது வைரலாகியிருக்கிறது.
02 Aug 2023
பெங்களூர்30 நிமிட பயணத்திற்கு 3 மணி நேரக் காத்திருப்பு.. பெங்களூருவில் ருசிகர சம்பவம்
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ரேஃபிடோவுக்கு புக் செய்தால், அதிகபட்சம் 15 அல்லது 20 நிமிடங்களில் நமக்கான வாகனம் வந்து விடும். ஆனால் பெங்களூருவில் ரேஃபிடோவுக்கு புக் செய்த பயனர் ஒருவருக்கு 3 மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வேண்டும் எனக் காட்டியிருக்கிறது.
01 Aug 2023
ஐரோப்பாஐரோப்பாவில், கூட்ட நெரிசல் அல்லாத, அதிகம் அறியப்படாத அழகிய சுற்றுலா தளங்கள்
கோடை காலத்தில், ஐரோப்பாவில் டூரிஸ்ட்-சீசன் என்பதால், அந்த கண்டத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு, சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
31 Jul 2023
உலகம்திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள்
திபெத்திய பாடும் கிண்ணங்கள் 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு சிகிச்சைகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.
31 Jul 2023
வருமான வரி விதிகள்இன்று வருமான வரித் தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?
2022-23ம் நிதியாண்டிற்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாது எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 Jul 2023
வருமான வரி விதிகள்செயலிழந்த பான் கார்டை வைத்து வருமான வரித்தாக்கல் செய்யலாமா?
பான் கார்டு மற்றும் ஆதாரை இணைக்கக் கோரி கடந்த சில ஆண்டுகளாகவே கால அவகாசம் கொடுத்து வந்தது மத்திய அரசு. அதன் பின்பு பான் மற்றும் ஆதாரை இணைக்காதவர்களின் பான் எண்ணானது கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் செயலிழந்து விடும் எனவும் அறிவித்திருந்தது மத்திய அரசு.
29 Jul 2023
காடுசர்வதேச புலிகள் தினம்: புலிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
28 Jul 2023
நண்பர்கள் தினம்உங்கள் நண்பர்களுக்கு பரிசளிக்க கூடிய சில சூப்பர் கிஃப்ட்ஸ்
ஆறறிவு கொண்ட மனிதன் முதல் ஐந்தறிவு கொண்ட ஜீவராசிகள் வரை, அனைத்து உயிர்களையும் பிணைக்கும் ஒரு உன்னதமான உறவு நட்பு.
27 Jul 2023
நட்புநட்பைப் புதுப்பிப்பதும் ஒரு சுகானுபவமே!
நம் வாழ்வின் முக்கியமாக பகுதிகளுள் ஒன்று நட்பு. பள்ளி செல்லும் பருவத்தில் தொடங்கும் நட்பும், நம்முடன் சேர்ந்து வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
27 Jul 2023
நட்புநண்பர்கள் தினம் : நட்பின் இலக்கணமாக வரலாற்றில் இடம்பெற்ற நட்புகள்
உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவருமே பணம், காசு, உறவுகள் இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம், ஆனால் நட்பு இல்லாமல் வாழ்வது அசாத்தியமானது.
27 Jul 2023
நட்புகாலத்தின் ஓட்டத்தில் மாறும் நட்பின் படிநிலைகள்
நம் வாழ்வில் நண்பர்களுக்கென தனி இடம் உண்டு.
27 Jul 2023
நண்பர்கள் தினம்நண்பர்கள் தினம்: நண்பர்களுடன் சேர்ந்து விளையாட சில சாகச விளையாட்டுகள்
நட்பு என்பது ஒரு மனிதனை உயிர்ப்புடன் இருக்க செய்யும் ஒரு அழகிய உறவாகும். இந்த உறவில் ஈடுபட வயதோ, பாலினமோ, இடம் பொருளோ எதுவுமே தடையாக இருந்ததில்லை, இருக்க போவதும் இல்லை!
27 Jul 2023
நண்பர்கள் தினம்நண்பர்களுடன் கண்டிப்பாக செல்ல வேண்டிய குறைந்த பட்ஜெட் சுற்றுலா தலங்கள்
நண்பர்கள் தினத்தை தொடர்ந்து, நீண்ட விடுமுறைகளும் வருவதால், நண்பர்களுடன் சுற்றுலா செல்ல வேண்டும் என்று நம்மில் பலரும் முடிவு செய்திருப்போம்.
27 Jul 2023
நண்பர்கள் தினம்நண்பர்கள் தினம் 2023 : வரலாறு மற்றும் முக்கியத்துவம்
நட்பு என்பது மனித உறவுகளின் உண்மையான வடிவம்.
26 Jul 2023
பயணம்ரயிலின் பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு ரூ.23க்கு உணவு - ரயில்வேத்துறை முடிவு
பயணம் செய்வது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான ஒன்றாகும்.
26 Jul 2023
நண்பர்கள் தினம்நண்பர்கள் தினம்: வாரம் முழுவதுமான கொண்டாட்டங்களுக்கான ஒரு 'Glance'
குதூகலமான சிரிப்பு, கேலி கிண்டல்கள், காதலுக்கு தூது முதல் பிரேக்-அப்பின் போது சாயும் தோள் வரை, உங்கள் கூட இருக்கும் ஒரே உறவு நட்பு மட்டுமே.
25 Jul 2023
நீரிழிவு நோய்உங்கள் சருமத்தில் தென்படும் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள்
நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதியினர், தோல் புண்கள் அல்லது கால் வெடிப்பு போன்ற தோல் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
24 Jul 2023
சுற்றுலா10 வயதிற்குள் 50 நாடுகள் சுற்றிபார்த்த சுட்டி குழந்தை, அதுவும் ஸ்கூலுக்கு லீவு எடுக்காமலே..எப்படி சாத்தியம்?
லண்டன் நகரை சேர்ந்த இந்திய தம்பதி- அவிலாஷா மற்றும் தீபக் திரிபாதி. இவர்கள் இருவருக்கும் உலகத்தை சுற்றிப்பார்பது மிகவும் இஷ்டம்.
23 Jul 2023
வங்கிக் கணக்குஒருவர் எத்தனை வங்கிக் கணக்குகள் வைத்துக் கொள்வது நல்லது
முன்பு அனைவரும் கண்டிப்பாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று கூறிய நிலையில் இருந்து, இன்று ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்துக் கொள்ளலாம் எனக் கணக்கிடும் நிலைக்கு வந்திருக்கிறோம்.
22 Jul 2023
மன ஆரோக்கியம்உலக மூளை தினம்: மூளையை நல்ல ஆற்றலுடன் வைத்திருப்பதற்கான பயிற்சிகள்
மன ஆரோக்கியம்: நமது மூளை இல்லையென்றால் நம்மால் எதுவுமே செய்ய முடியாது. நம் வாழ்வின் சிறு சிறு விஷயங்களில் கூட மூளையின் பங்கு மிகப் பெரியது.
21 Jul 2023
ஊட்டச்சத்துபாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்
பால் என்பது குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுவதாகும்.
20 Jul 2023
சென்னைசர்ச்சையில் சிக்கிய சென்னையின் புகழ்பெற்ற பாகுபலி தாலி மீல்ஸ்!
'தாலி' என்பது பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை, பெரிய தட்டு நிறைய அடுக்கி வைத்து, அன்லிமிடெட்டாக உணவு பரிமாறுவது. இந்த பழக்கம் அநேக நகரங்களில் தற்போது பரவலாக இருக்கிறது.