NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / LOL மற்றும் ROFL சுருக்கங்களைப் பயன்படுத்தியிருப்பீர்கள், IJBOL பற்றித் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    LOL மற்றும் ROFL சுருக்கங்களைப் பயன்படுத்தியிருப்பீர்கள், IJBOL பற்றித் தெரியுமா?
    LOL மற்றும் ROFL சுருக்கங்களைப் பயன்படுத்தியிருப்பீர்கள், IJBOL பற்றித் தெரியுமா

    LOL மற்றும் ROFL சுருக்கங்களைப் பயன்படுத்தியிருப்பீர்கள், IJBOL பற்றித் தெரியுமா?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 16, 2023
    04:19 pm

    செய்தி முன்னோட்டம்

    சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துபவர்கள், LOL, ROFL மற்றும் LMAO உள்ளிட்ட சுருக்கங்களைப் பயன்படுத்தியிருப்போம். நம்மில் சிலர் இந்த சுருக்கம் எதற்காக என்று கூடத் தெரியாமல் பயன்படுத்தத் தொடங்கி, பின்னர் அதன் விரிவாக்கத்தை அறிந்திருப்போம்.

    மேற்கூறிய சுருக்கங்கள் எல்லாம், கேலியான அல்லது நகைச்சுவையான நிகழ்வுகள் அல்லது விஷயங்களுக்கு நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் தான். ஒரு நிகழ்வின் நகைச்சுவை அளவைப் பொருத்து மேற்கூறிய வார்த்தைகள் பயன்பாடும் மாறுபடும்.

    இந்த வார்த்தைகளைக் கடந்து, கடந்த சில ஆண்டுகளாகப் புதிய வார்த்தைச் சுருக்கம் ஒன்றை ஜென் Z தலைமுறையினர் பயன்படுத்தி வருகிறார்கள். IJBOL என்ற வார்த்தையே, சமூக வலைத்தள பயன்பாட்டு அகராதியில் புதிதாக இணைந்திருக்கிறது.

    IJBOL

    IJBOL என்றால் என்ன? 

    'ஈஜ் போல்' என்ற உச்சரிப்பு கொண்ட மேற்கூறிய வார்த்தைக்கு 'I Just Burst Out Laughing', எனப் பொருளாம். 2009 முதலே இந்த வார்த்தை ஆங்கில அகராதியில் இடம்பெற்று வந்தாலும், கடந்த 2021 முதலே இந்த வார்த்தை அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

    தேவையில்லாத இடங்களில் சிரிப்பவர்களை அல்லது சிரிப்பதைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். முக்கியமாகப் பிரபலங்கள்.

    அமெரிக்க நெட்டிசன்கள், IJBOL என்ற வார்த்தைக்கு உருவகமாக, அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசைக் குறிக்கின்றனர்.

    பொது இடங்கள் மற்றும் பேட்டிகளில் கமலா ஹாரிஸ் சிரிக்கும் சிறிய காணொளிகள் டிக்டாக்கிலும், சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பகிரப்படவே, கமலா ஹாரிசை அந்த வார்த்தையின் உருவகம் எனக் கூறி வருகின்றனர் அமெரிக்க நெட்டிசன்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்

    சமூக வலைத்தளம்

    ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டார் ஆண்ட்ரூ டேட்  ஆண்ட்ரூ டேட்
    ரீல்ஸ்களை பதிவிறக்கம் செய்ய புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம்
    பதிவுகளை எழுத AI கருவி, புதிய வசதியை சோதனை செய்யும் LinkedIn செயற்கை நுண்ணறிவு
    'சேனல்ஸ்' என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தவிருக்கும் வாட்ஸ்ப்  வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025