Page Loader
சர்ச்சையில் சிக்கிய சென்னையின் புகழ்பெற்ற பாகுபலி தாலி மீல்ஸ்!
சென்னையில் உள்ள பொன்னுசாமி ஹோட்டலில் வழங்கப்படும் பாகுபலி தாலி, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது

சர்ச்சையில் சிக்கிய சென்னையின் புகழ்பெற்ற பாகுபலி தாலி மீல்ஸ்!

எழுதியவர் Venkatalakshmi V
Jul 20, 2023
06:07 pm

செய்தி முன்னோட்டம்

'தாலி' என்பது பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களை, பெரிய தட்டு நிறைய அடுக்கி வைத்து, அன்லிமிடெட்டாக உணவு பரிமாறுவது. இந்த பழக்கம் அநேக நகரங்களில் தற்போது பரவலாக இருக்கிறது. இதில் சைவம், அசைவம் என பிரிவுகள் வேறு. ஒரு சில உணவகங்களில், பிரபலமான உணவுகளை மட்டும் இந்த தாலியில் பரிமாறுவார்கள். விலையும் அதற்கேற்றாற்போலவே இருக்கும். சென்னையின் பிரபலமான அசைவ உணவகம் ஒன்றில், 'பாகுபலி தாலி' என்ற ஒரு ராஜ விருந்தை வழங்குகின்றனர். அதை படமெடுத்து ட்விட்டர் பயனர் ஒருவர் இணையத்தில் பகிர, அங்கிருந்து தான் பிரச்னை ஆரம்பித்தது. சிலர் இது குடுத்த காசிற்கு அமோகமான விருந்து என பாராட்டினாலும், பலர் இது உணவை வீணாக்க ஒரு காரணம் என கடிந்து கொள்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் பாகுபலி தாலி 

ட்விட்டர் அஞ்சல்

சர்ச்சையில் சிக்கிய பொன்னுசாமி ஹோட்டல்

ட்விட்டர் அஞ்சல்

சர்ச்சையில் சிக்கிய பொன்னுசாமி ஹோட்டல்