வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
தென்னிந்தியாவில் அவசியம் தரிசிக்க வேண்டிய 5 கோவில்கள் இதோ!
தென்னிந்தியாவில் அழகான கட்டிடக்கலை வடிவமைப்புகளை பிரதிபலிக்கும் பல அற்புதமான கோயில்கள் உள்ளன. அவை கலாச்சாரம், பாரம்பரியம் & பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு. பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயில்களுக்கு வருகை தருகிறார்கள். அவசியம் நீங்கள் தரிசிக்க வேண்டிய கோவில்கள் இதோ.
மெனோபாஸ் என்பது என்ன ? அதன் அறிகுறிகள் யாவை?
மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் நிறுத்தத்தை குறிக்கிறது. மாதவிடாய் பொதுவாக 40 களின் பிற்பகுதியில் இருந்து 50 களின் முற்பகுதியில் நிற்கிறது. மெனோபாஸ்சின் ஆரம்ப நிலையான, ப்ரீ-மெனோபாஸ்சின் அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்கள் இதோ!
உலகின் அழகான பயோலுமினசென்ட் கடற்கரைகளை குறித்த தகவல்களை காணலாம். இரவின் இருளில், நீல நிறத்தில் மினுங்கும் கடல் அலைகளை பார்க்கும் காட்சி காணக்கிடைக்காதது. இது சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய இடமாகும்.
எந்த வகையில் வருமான வரித் தாக்கல் செய்வது சிறந்தது?
வருமான வரித் தாக்கல் செய்பவர்கள் இரண்டு வழிகளில் அதனைச் செய்யலாம். இணையவழி வருமான வரித் தாக்கல் மற்றும் நேரடி வருமான வரித் தாக்கல் என இரண்டு வழிகளில் செய்ய முடியும். இதில் எது சிறந்த வழி?
கேட்பரியின் பர்ப்பில் நிற கவரும், இங்கிலாந்து அரச குடும்ப தொடர்பும்!
உலகெங்கும் பலருக்கும் பிடித்தமான சாக்லேட் உணவு எது எனக்கேட்டால், உடனே பலரும் தேர்வு செய்வது 'கேட்பரி டெய்ரி மில்க்' சாக்லேட்டை தான்.
சர்வதேச அருங்காட்சியக தினம் 2023: இந்தியாவின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் புகழ்பெற்ற அருங்காட்சியகங்கள்
உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம்.
உடல் எடை குறைய மோனோ டயட்! கேள்விப்பட்டதுண்டா?
உடல் பருமனை குறைக்க, பலரும் பல டயட் முறைகளை பரிந்துரைப்பதுண்டு. தற்போது ஒரு புதிய டயட் ட்ரெண்ட் பரவி வருகிறது.
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்: அதன் முக்கியத்துவம், காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்
HIV (Human Immunodeficiency Virus) என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு வைரஸ் ஆகும். இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது. அதற்கு தக்க சிகிச்சை அளிக்காமல் முற்றிவிட்டால், எய்ட்ஸ் (Acquired Immune Deficiency Syndrome) க்கு என்ற உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள்
உலகம் முழுவதிலும் பழங்கால பொருட்கள், பொக்கிஷங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது வழக்கம்.
உலகில், ஜெயிலே இல்லாத நகரம் எது தெரியுமா?
உலகிலேயே, இந்த நகரத்தில் குற்றவாளிகளை கைது செய்து அடைத்து வைக்க சிறைகளே இல்லையென்றால் ஆச்சரியமாக உள்ளதா?
செயற்கை இனிப்புகளின் பயன்பாடு மற்றும் அதன் பக்க விளைவுகள்!
இனிப்பு உணவுகள் மூளையில் இருக்கும் மகிழ்ச்சிக்கான மையங்களை செயல்படுத்துகிறது மற்றும் டோபமைனை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது உடல் நலத்துக்கும் அவசியம்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!
சில நேரங்களில், அதிக மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
சர்வதேச உயர் இரத்த அழுத்தம் தினம்: உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்
இன்று உலக உயர் இரத்தஅழுத்தம் தினம். ஆண்டுதோறும், மே-17 அன்று, இது அனுசரிக்கப்படுகிறது.
செடிகளில் இலைகள் வதங்கி, சுருண்டு கொள்வதன் காரணங்கள்
நமது சுற்றுசூழலில், பல்வேறு வண்ணங்களில், தனித்துவமான வடிவங்களில் பசுமையான இலைகளுடன் வளரும் செடிகளையும் மரங்களையும் பார்ப்பது எப்போதுமே மனதிற்கு பரவசத்தைத் தரும்.
இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன எனத்தெரியுமா?
உடல்எடையை குறைக்க ஆரோக்கியமான வழிமுறைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான், இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் (Intermittent Fasting).
ஜோஜோபா எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!
ஜோஜோபா எண்ணெய் பொதுவாக வட அமெரிக்காவில் வளர்க்கப்படும் ஜோஜோபா தாவரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படுகிறது.
EPFO குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்!
இந்தியாவில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றி வருகிறது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO).
யோகாவிற்கு புதிதா? இந்த ஆசனங்களில் இருந்து துவங்குங்கள்
யோகா பல நூற்றாண்டுகளாக நம் நாட்டில் நிலவி வந்தாலும், அதன் முக்கியத்துவம் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது எனலாம்.
மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள்
நம் உடல் ஆரோக்கியமாகவும், உடல் நலம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவை சிறப்பாக இருக்க, உணர நான்கு ஹார்மோன்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் நம்மை 'ஃபீல் குட்' ஆக உணர வைப்பதில் தனித்துவமான பங்கு வகிக்கின்றன. அதில் இன்பத்தை அனுபவிக்கும்போது டோபமைன் தூண்டப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு பில் கேட்ஸ் கூறிய ஐந்து அட்வைஸ்!
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனரான பில் கேட்ஸ் அமெரிக்காவில் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களுடனான உரையின் போது தான் கற்ற ஐந்து விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
மாம்பழத்துடன் சில உணவுகள் சேர்க்க கூடாது என உங்களுக்கு தெரியுமா?
சீசன் பழங்களில் ஒன்றான மாம்பழத்தை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அதன் ருசி, நாக்கை சப்புக்கொட்ட வைக்கும். மேங்கோ ஜூஸ், மேங்கோ லஸ்ஸி என அதில் பல விதமான உணவு ரெசிப்பிகளும் உண்டு.
ஏன் PPF திட்டத்தில் முதலீடு செய்யக்கூடாது? 5 காரணங்கள்!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை விட குறைவான வட்டிவிகிதம்:
அன்னையர் தினம் 2023: அம்மாவின் உடல் ஆரோக்கியத்திற்கு சில பரிசு பொருட்கள்
ஆண்டுதோறும், மே இரண்டாவது ஞாயிற்று கிழமை, அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, நாளை, மே மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க தினமும் ஒரு செவ்வாழை!
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தில், உடல் நலனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள்.
சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள்
சுகாதார பாதுகாப்பின் முக்கியமான தூண்களாக விளங்குபவர்கள் மருத்துவர்கள்.
அன்னையர் தினம்: அம்மாவுக்கு பரிசளிக்கக்கூடிய சில பயனுள்ள பொருட்கள்!
வரும் மே 14 அன்று, அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
சப்பாத்தி கட்டையை பயன்படுத்தி தொப்பையை குறைக்கும் வினோதமான வொர்க்அவுட் வைரலாகிறது
சமூக ஊடகங்களின் வருகையால், ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் மற்றும் படங்கள் வைரலாகி வருகின்றது.
இரவு தூக்கம் கெட்டுப்போனால், மதியம் தூங்கும் பழக்கம் உண்டா?
பொதுவாக இரவில் சரியாக தூங்க முடியவில்லை என்றால், பகல் நேரத்தில், குறிப்பாக மதியம் நல்ல தூக்கம் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள்.
அன்னையர் தினத்தை, அம்மாவுடன் வீட்டில் கொண்டாட முடியவில்லை என்ற வருத்தமா? உங்களுக்கு உதவ சில ஐடியாக்கள்
இந்தியாவில், 'அன்னையர் தினம்' வரும் மே 14 அன்று கொண்டாடப்படுகிறது. தாய்மையின் மகத்துவத்தை போற்ற, நம்மை பெற்ற அன்னைக்கு, பரிசளித்து அவரின் பெருமைகளை நினைவு கூற, ஒரு நாள் இது.
உடலில் ஏற்பட்டுள்ள கால்சியம் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள்
உடலின் ஆரோக்கியத்திற்கும், எலும்புகளின் பலத்திற்கும் முக்கியமான சத்தாக கருதப்படுவது கால்சியம்.
எழில் கொஞ்சும் கேரளாவில் நீங்கள் ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்கள்
இந்த வருட கோடை விடுமுறைக்கு குளுமையான கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா போக திட்டமா?
மாத சம்பளதாரரா நீங்கள்.. அப்போ படிவம் 16-ப் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
வருமான வரித் தாக்கல் செய்வது இந்திய மக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். அரசு குறிப்பிட்டிருக்கும் குறிப்பிட்ட அளவு வருமானத்திற்கும் மேல் வருடாந்திர வருவாய் ஈட்டும் அனைவரும் கண்டிப்பாகவும் சரியாகவும் வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டும்.
மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல்
நாடு முழுவதும் கொரோனா அலை மீண்டும் வீச துவங்கி, தற்போது மெதுமெதுவாக குறைய துவங்கி விட்டது.
"டைவர்ஸ் ஆகிருச்சு..காச திருப்பி குடு" என போட்டோகிராபரிடம் பணத்தை திருப்பி கேட்ட மணப்பெண்
திருமணம் என்றதும், முதலில் புக் செய்வது போட்டோக்ராபரைதான். அந்த அளவிற்கு போட்டோகிராபர்களுக்கும், வீடியோகிராபர்களுக்கும் தான் டிமாண்ட் அதிகம்.
வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்? ரத்தகுழாய் சுருங்கும் அபாயம் உள்ளதாம், உஷார்!
கோடை காலமென்றாலே வெயில் சுட்டெரிக்கும். அதிலும் தற்போது கத்திரி வெயில் வேறு ஆரம்பமாகிவிட்டது. கேட்கவா வேண்டும்! ஆனால், தற்போது கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளும் வெளியே சென்று விளையாடுவதையே விரும்புவார்கள்.
தங்கள் ஊரில் குடியேற, அரசாங்கமே பணம் தரும் விசித்திர நாடுகள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
ஒரு நாட்டில் வசிப்பதற்கு, குடிமக்களான நாம் தான் வரி கட்ட வேண்டி இருக்கும். அது போக, அந்த நாட்டின் விலைவாசிக்கு தகுந்தாற்போல மற்ற செலவுகளும் கூடும்.
புத்த பூர்ணிமா: இந்த புத்த பண்டிகை நாளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இந்த ஆண்டு மே 5ஆம் தேதி புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. இது புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாகும்.
இறுக்கமான அலுவலக சூழ்நிலையை ஃபன்னாக மாற்ற சில வழிகள்
உங்கள் பிடித்த வேலையை செய்வதால் உங்கள் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்றும், குரூப் ஒர்க் செய்யும் போது வேலை செய்வது களைப்பாக தெரியாது என்றும் கூறுவார்கள்.
காஷ்மீர் சுற்றுலா: அதிகம் பிரபலமாகாத சுற்றுலா இடங்கள்
இந்தியாவின் சொர்க்க பூமியான காஷ்மீர், உலகம் முழுவதும் இருந்தும் பல சுற்றுலாவாசிகளை ஈர்த்து வருகிறது.