NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள்
    மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள்
    வாழ்க்கை

    மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள்

    எழுதியவர் Arul Jothe
    திருத்தியவர் Sayee Priyadarshini
    May 15, 2023 | 03:46 pm 1 நிமிட வாசிப்பு
    மகிழ்ச்சியை உணர வைக்க நம் உடலில் இருக்கும் நான்கு ஹார்மோன்கள்
    நம்மை மகிழ்ச்சியாக உணர வைக்க உதவும் நான்கு ஹார்மோன்கள்

    நம் உடல் ஆரோக்கியமாகவும், உடல் நலம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவை சிறப்பாக இருக்க, உணர நான்கு ஹார்மோன்களை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் நம்மை 'ஃபீல் குட்' ஆக உணர வைப்பதில் தனித்துவமான பங்கு வகிக்கின்றன. அதில் இன்பத்தை அனுபவிக்கும்போது டோபமைன் தூண்டப்படுகிறது. ஆக்ஸிடாஸின், "காதல்" ஹார்மோன், நாம் மற்றவர்களுடன் காதலை உணரும் போது, பிணைப்பை அதிகரிக்கும் போது சுரக்கிறது. செரோடோனின் நமது மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது. எண்டோர்பின்கள், "இயற்கை வலிநிவாரணி", மன அழுத்தத்தைக் குறைக்கவும், மகிழ்ச்சியை உணரவும் உதவுகிறது. ஆக்ஸிடாஸின், "காதல்" ஹார்மோன், நாம் மற்றவர்களுடன் பிணைக்கும் போது செயல்படுத்தப்படுகிறது. செரோடோனின் நமது மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது. எண்டோர்பின்கள், "இயற்கை வலிநிவாரணிகள்", மன அழுத்தத்தைக் குறைக்கவும், மகிழ்ச்சியை உணரவும் உதவுகிறது.

    இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்க என்ன செய்ய வேண்டும்

    ஆக்ஸிடாஸின் "பாண்டிங் ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது, உறவுகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்க நேசிப்பவரைக் கட்டிப்பிடிப்பது, பிராணிகளை வளர்ப்பது போன்றவற்றை செய்யலாம். டோபமைன் என்பது ஒரு நியூரோடிரான்ஸ்மிட்டர்; இது உங்களுக்கு ஒரு நல்ல உணர்வை அளிக்கிறது. இயற்கையாகவே டோபமைன் உற்பத்தியைத் தூண்ட, நீங்கள் இனிப்புகளை உண்ணலாம், மசாஜ் செய்து கொள்ளலாம் அல்லது இனிமையான இசையைக் கேட்கலாம். செரோடோனின் உங்கள் மனநிலையை உறுதிப்படுத்துகிறது, தூக்கத்தை மேம்படுத்தி மற்றும் கவலையை குறைக்கிறது. அதே நேரத்தில் உங்கள் மகிழ்ச்சியையும் அதிகரிக்கிறது. தியானம் & நடைப்பயிற்சி செய்வதால் இந்த ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும். டார்க் சாக்லேட் சாப்பிடுவது, நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்துவது அல்லது உடலுறவு கொள்வதன் மூலம் உங்கள் எண்டோர்பின் அளவை அதிகரிக்கலாம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உடற்பயிற்சி
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்
    மன ஆரோக்கியம்
    மன அழுத்தம்

    உடற்பயிற்சி

    நோயிலிருந்து மீண்ட பிறகு உடற்பயிற்சி செய்வது எப்படி: நிபுணர் குறிப்புகள் நோய்கள்
    எடை குறைப்பிற்கு உதவும் சில டான்ஸ் வகைகள்! எடை குறைப்பு
    இப்போது அதிகமாக சம்பாதிக்கலாம்..ஆனால் நீங்கள் நினைப்பது போல IT துறையில் அல்ல! பணம் டிப்ஸ்
    புதுச்சேரியில் பெண் உடற்பயிற்சியாளர் எனக்கூறி பெண்களின் நிர்வாண படங்களை பெற்ற நபர் கைது  புதுச்சேரி

    உடல் ஆரோக்கியம்

    சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள் உலகம்
    இரவு தூக்கம் கெட்டுப்போனால், மதியம் தூங்கும் பழக்கம் உண்டா? தூக்கம்
    உடலில் ஏற்பட்டுள்ள கால்சியம் குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் ஆரோக்கியம்
    பல்வலி, பற்கூச்சத்திலிருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம் வீட்டு வைத்தியம்

    உடல் நலம்

    உலக ஆஸ்துமா தினம்: ஆஸ்துமா, Bronchitis- இரண்டின் வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள் ஆரோக்கியம்
    கொளுத்தும் கோடையில் வெறும் வயிற்றில் குடிக்க குளுகுளு பானங்கள்  உடல் ஆரோக்கியம்
    வாய்வு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை தவிர்க்க எளிய வீட்டு வைத்தியங்கள்  ஆரோக்கியம்
    சுட்டெரிக்கும் வெயில் காலம்; சமாளிக்க நல்லெண்ணெய் குளியல் அவசியம் ஆரோக்கியம்

    மன ஆரோக்கியம்

    இறுக்கமான அலுவலக சூழ்நிலையை ஃபன்னாக மாற்ற சில வழிகள் மன அழுத்தம்
    ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நிறுவனங்கள் செய்யவேண்டியவை உடல் ஆரோக்கியம்
    நீண்ட கால மன ஆரோக்கியத்திற்கு உதவும் சில எளிமையான வழிமுறைகள் பற்றி நிபுணர்கள் கருத்து மன அழுத்தம்
    உலக சுகாதார தினம் 2023: முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை அறிவீர்களா? ஆரோக்கியம்

    மன அழுத்தம்

    உலகிலேயே மகிழ்ச்சியற்ற வேலை எது தெரியுமா? 85 வருட ஆய்வறிக்கை பதில் தருகிறது மன ஆரோக்கியம்
    இன்று Bipolar Disorder தினம்; இந்த மனநோயின் அறிகுறிகளையும், அதன் தீர்வுகளையும் பற்றி தெரிந்து கொள்க மன ஆரோக்கியம்
    பெண்களே, உங்கள் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சில டிப்ஸ் பெண்கள் ஆரோக்கியம்
    அடிக்கடி பதட்ட உணர்வு தலைதூக்குகிறதா? அப்படியென்றால் நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் மன ஆரோக்கியம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023