NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல்
    மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல்
    1/2
    வாழ்க்கை 0 நிமிட வாசிப்பு

    மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2023
    02:50 pm
    மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல்
    கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தாலும், மீண்டும் உச்சம் பெறுமென ஆய்வறிக்கை கூறுகிறது

    நாடு முழுவதும் கொரோனா அலை மீண்டும் வீச துவங்கி, தற்போது மெதுமெதுவாக குறைய துவங்கி விட்டது. எனினும், இது ஒரு சிறிய இடைவேளை மட்டுமே என வல்லுநர்கள் கூறுகிறார்கள். லூதியானாவில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வில் சென்ற ஆண்டு துவங்கிய கொரோனா அலை இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சம் அடைந்த நிலையில், தற்போது குறைய துவங்கி உள்ளது. அது மே மாதத்தின் பாதியிலோ, இறுதியிலோ மீண்டும் உச்சம் பெறலாம் எனவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதை இரண்டாவது உச்சம் எனவும் குறிப்பிடுகிறார்கள். அப்படி ஒரு வேளை இரண்டாவது உச்சம் வந்தாலும், அது ஜூன் மாதம் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கிறார்கள்.

    2/2

    கோவிட் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்

    மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தினசரி கோவிட் வழக்குகளின் எண்ணிக்கையை வெளியிடும். அதன்படி, கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது, ஆய்வறிக்கைக்கு மேலும் வலு சேர்கிறது. இரண்டாவது அலை உச்சம் பெறுவதை தவிர்க்க, பொதுமக்கள் கோவிட் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும், 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதோடு, இதயம் கோளாறு, நீரழிவு நோய் அல்லது வேறு ஏதேனும் நோய் உள்ள வயதான குடும்ப உறுப்பினர்களை உடையவர்களும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கொரோனா
    கோவிட்
    கோவிட் 19
    நீரிழிவு நோய்

    கொரோனா

    கொரோனாவுக்கு பயந்து 2 ஆண்டுகள் வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்  நாகர்கோவில்
    இந்தியாவில் ஒரே நாளில் 1,331 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 1,839 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 3,611 கொரோனா பாதிப்பு: 36 பேர் உயிரிழப்பு இந்தியா

    கோவிட்

    கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல் கொரோனா
    இந்தியாவில் 4 மாதங்கள் இல்லாத அளவு தினசரி கோவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு கோவிட் 19
    தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி தமிழ்நாடு
    கொரோனா ஊரடங்கின்போது அரசு ஊழியர்கள் பணிக்கு வராதகாலம் பணிகாலமாக கருதப்படும் கொரோனா

    கோவிட் 19

    சீன ஆய்வகங்களில் இருந்து கொரோனா பெரும்தொற்று பரவி இருக்கலாம்: அமெரிக்கா கொரோனா
    மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் கோவிட்
    கோவிட் இருமலை கண்டறிவதில் AI மோசமாக செயல்படுகிறது! ஆய்வு செயற்கை நுண்ணறிவு
    நாசல் கொரோனா தடுப்பூசி-இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் கோவிட் தடுப்பூசி

    நீரிழிவு நோய்

    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று விருதுநகர்
    உங்கள் சருமத்தில் தென்படும் நீரிழிவு நோயின் எச்சரிக்கை அறிகுறிகள் ஆரோக்கிய குறிப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023