வாழ்க்கை செய்தி
அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.
பங்களாதேஷில் சுற்றுலா செல்லும்போது, இந்த தவறுகளைத் தவிர்க்கவும்
காக்ஸ் பஜார் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க சுந்தர்பன்ஸ் மற்றும் பழங்கால பாகர்ஹாட் நகரம் வரை, பங்களாதேஷில் சுற்றிபார்ப்பதற்கு நிறைய இருக்கிறது.
14 வயதில் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த, இளம் பணியாளர்
எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம், பலரின் கனவு நிறுவனமாகும். தொழில்நுட்பத்தில் அபரிமித வளர்ச்சியை காணும் அந்த நிறுவனத்தில் சேர்ந்து, தனது கனவை நனவாக்கப்போகிறார் ஒரு 14 வயதான சிறுவன்.
ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட், தொடக்கத்தில் அல்லது கடைசியில் இருப்பது ஏன்?
ஆண்டுதோறும் இந்தியாவின் ரயில் போக்குவரத்து மூலமாக, லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். அதற்கு காரணம், பேருந்து, விமானத்தை விட ரயில் பயணங்கள் மிக பாதுகாப்பானதாகவும் மலிவானதாகவும் உள்ளது.
உங்கள் எடையை சரிபார்க்க சிறந்த நேரம் மற்றும் முறை எது?
உடல் எடை நமக்கு சாதாரணமாகவே மாறுபடும். நீங்கள் எடை இழக்கிறீர்களா, கூடுகிறீர்களா, அல்லது ஏற்றஇறக்கமில்லாமல் இருக்கிறீர்களா போன்றவற்றை சிறப்பாகக் கண்காணிக்க, சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
யோகா செய்யும் பொழுது காயங்கள் ஏற்படுகிறதா? அதை தடுக்க இதோ சில வழிகள்
உடற்பயிற்சி என்று வரும்போது உடல் வலி அல்லது காயங்கள் ஏற்படுவது வழக்கம். இது நீங்கள் முறையாக பயிற்சி செய்வதை தடுக்கலாம். வொர்க் அவுட் மட்டுமல்ல யோகா செய்யும் பொழுது கூட காயங்கள் ஏற்படலாம். அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை காண்போம்.
மக்களுக்கு அதிக செலவு வைக்கும் இந்திய நகரங்களின் பட்டியல்: மும்பைக்கு முதலிடம்
2023ஆம் ஆண்டுக்கான மெர்சரின் அறிக்கையின்படி, அதிக செலவாகும் நகரங்களின் உலகளாவிய பட்டியலில் 147வது இடத்தை மும்பை பிடித்துள்ளது.
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: குஜராத் பதிப்பு
உணவுப் பிரியர்களின் புகலிடமாகக் கருதப்படும் குஜராத்தின் அகமதாபாத்தில் கிடைக்கும் தெரு உணவுகளின் பட்டியலை காணலாம்.
பழங்களை உட்கொள்ளும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்
பழங்களில் குறைந்த கலோரிகள், நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும், பழங்களை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே உடலுக்கு நன்மை கிடைக்கும். பழங்களை உட்கொள்ளும் போது மக்கள் செய்யும் பொதுவான தவறுகள் இங்கே.
உலக மூளைக் கட்டி தினம் 2023: அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்
உலக மூளைக் கட்டி தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: தமிழ்நாடு பதிப்பு!
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை என்றாலே வித விதமான உணவுகள், கடற்கரைகள் நமக்கு நினைவிற்கு வரும். தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சில தெரு உணவுகளை காணலாம்.
வயிற்றுக்கு தீங்கு மற்றும் நோவு விளைவிக்கும் சில உணவுகள்
உணவு தொடர்பான எந்த கவனக்குறைவும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும். ஆரோக்கியமான உணவு உட்கொள்ளலை ஊக்குவிக்கவும், உணவினால் ஏற்படும் அபாயங்களைத் தடுக்கவும் உலக உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 7 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. வயிற்றுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் சில உணவுகள் உள்ளன.
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: கொல்கத்தா பதிப்பு!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெரு உணவு சிறப்புமிக்கதாக இருக்கும். ஏற்கனவே டெல்லி, மும்பை போன்ற இடங்களில் கிடைக்கும் முக்கியமான தெரு உணவுகளின் பட்டியல்களை பார்த்தோம். இப்போது கொல்கத்தாவில் கிடைக்கும் தெரு உணவுகள் என்னென்ன என்பதை காணலாம்.
இந்தியாவில் பருவமழையின் போது பார்க்க வேண்டிய இடங்கள்!
இந்தியாவில் பருவமழை காலங்களின் போது மலைகள், ஏரிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடற்கரைகள் அழகாக காட்சியளிக்கும். இதனை அனுபவிப்பதற்கான சிறந்த இடங்களை பார்க்கலாம்.
உலக சுற்றுச்சூழல் தினம்: சுற்றுசூழலுக்கு பாதகம் இல்லாமல் கார்பன் தடத்தைக் குறைத்து பயணிக்க டிப்ஸ்!
பயணிப்பதும் புதிய இடங்களை ஆராய்ந்து சுற்றி பார்ப்பதும் நம்மில் பெரும்பாலோருக்கு உற்சாகம் தரும். பயணம் செய்வதால் நமது சுற்றுசூழலுக்கு நாம் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் கார்பன் தடத்தைக் குறைக்கும் வழிகளையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: மும்பை பதிப்பு!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு தெரு உணவும் தனித்தனி சிறப்புகளை கொண்டது. ஏற்கனவே டெல்லியில் கிடைக்கும் முக்கியமான தெரு உணவுகளின் பட்டியல்களை பார்த்தோம். இன்று மும்பையின் பிரபல தெரு உணவுகள் என்னென்ன உள்ளது என்பதை காணலாம்.
வெறுங்காலில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?
உடற்பயிற்சியை போலவே வெறும் காலில் நடப்பது ஒரு வகையான அக்குபஞ்சர் சிகிச்சை ஆகும். காலணிகள் இல்லாமல் நடக்க முயற்சிப்பவர்கள் அல்லது நடப்பவர்களாக இருந்தால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
வீட்டில் Vs ஜிம்மில் உடற்பயிற்சி எது சிறந்தது?
வீட்டில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கும் ஜிம்மில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கும் ஒரு சில வித்தியாசங்களே இருக்கும். அவற்றில் எது சிறந்தது மற்றும் நமக்கு பயனளிக்க கூடியது என்பதை இந்த பதிவில் காணலாம்.
பழங்கால பொருட்களை சேகரித்து வீட்டை அருங்காட்சியகமாக மாற்றிய பாண்டிச்சேரியை சேர்ந்த அய்யனார்!
தமிழகத்தை பொறுத்த வரை முன்னோர்களின் சமையலறைகளில் வார்ப்பிரும்பு மற்றும் செம்பு சமையல் பாத்திரங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் - பகுதி 3!
தென்னிந்தியாவில் பிரபலமான இடங்களின் சிறப்பையும் அங்கு எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதையும் பார்த்து வருகிறோம். அடுத்து அவசியம் பார்க்க வேண்டிய இடங்களை காணலாம்.
இந்தியாவின் பிரபல தெரு உணவுகளின் பட்டியல்: டெல்லி பதிப்பு!
இந்திய தெரு உணவுகளில் கலக்கப்படும் மசாலாப் பொருட்கள், அதன் சுவையையும், வாசனையும் கூட்டுகிறது.
தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்- பகுதி 2!
தென்னிந்தியாவில் பிரபலமான இடங்களில் ஆலப்புழா, கூர்க், கபினி போன்ற இடங்களின் சிறப்பையும் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதையும் பார்த்தோம். அடுத்து தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய 3 இடங்களை காணலாம்.
யாருக்கெல்லாம் குல்ஃபி பிடிக்கும்! டேஸ்ட் அட்லஸில் 14வது இடத்தைப் பிடித்த குல்ஃபி!
கோடைகாலத்தில் வெப்பம் தீவிரமடையும் நிலையில் குளிர்ச்சியான இனிப்பு வகைகளின் மீது நமக்கு ஏற்படும் ஆசை வர்ணிக்க முடியாதது.
தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல்- பகுதி 1
தென் இந்தியாவில் கடற்கரைகள் முதல் பசுமையான தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், ரம்மியமான கோயில்கள் வரை விடுமுறையை உற்சாகமாக செலவிட பல இடங்கள் உள்ளன. அவற்றை பற்றி ஒரு குறிப்பு!
உலக பால் தினம்: பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கான சிறந்த மாற்று இதோ!
உலக பால் தினம்: ஆண்டுதோறும், பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பாலை உலக உணவாக கருதவும், ஐநா சபை, ஜூன் 1-ஆம் தேதியை உலக பால் தினமாக அறிவித்தது. இருப்பினும், ஊட்டச்சத்து நிறைந்த பாலால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அவர்களுக்காக, இந்த உலக பால் தினத்தில், பாலில் உள்ள அதே புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேறு பொருட்களால் தயாரிக்கப்படும் 'மாற்று பாலை' பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள் .
உலக மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தினம்: அதன் முக்கியத்துவம், காரணம் மற்றும் சிகிச்சை!
உலக மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தினம்: ஒவ்வொரு ஆண்டும் மே 30 அன்று, மல்டிபிள் ஸ்களீரோசிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக மல்டிபிள் ஸ்களீரோசிஸ் தினம் & விழிப்புணர்வு பிரச்சாரம் அனுசரிக்கப்படுகிறது.
கோடை விடுமுறையிலும் குழந்தைகளை கோடை வகுப்புகளுக்கு அனுப்புவதா? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
கோடை விடுமுறையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிஸியாக வைக்க விரும்புகிறார்கள்.
2004ல் இருந்து பாலியல், பாலினம் பற்றிய கூகுள் தேடல்கள் 1,300% உயர்ந்துள்ளன!
'நான் ஓரினச் சேர்க்கையாளரா' மற்றும் 'நான் லெஸ்பியனா' என தங்கள் பாலியல் மற்றும் பாலின அடையாளம் குறித்த கேள்விச் சொற்றொடர்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.
அடிக்கடி கொட்டாவி வருகிறதா? ஏன் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்!
உடல் நலம்: கொட்டாவி என்பது சோர்வு மற்றும் தூக்கமின்மையின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
வயதானவர்களுக்கு கோடைகால பயணத்தைத் எளிமையாக்க சில உதவிக்குறிப்புகள்!
புதிய கலாச்சாரங்களை ஆராய, மறக்க முடியாத நினைவுகளை உருவாக்க, வயதானவர்களுக்கு கோடைக்காலப் பயணம் ஒரு அருமையான வாய்ப்பாகும்.
வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் சென்றால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய 5 விஷயங்கள்
வெப்பநிலை 45 டிகிரிக்கு மேல் செல்லும் போது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் 5 மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பானங்களின் பட்டியல் இதோ!
ஆரோக்கியமான உணவுகள்: அன்றாட வாழ்க்கையில் நீங்கள் செய்யும் சிறிய மாற்றங்கள், உங்கள் உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் சில பானங்களை இங்கே காணலாம்.
உலகில் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீம் வகைகளின் பட்டியல்!
புகழ்பெற்ற ஜப்பானிய ஐஸ்கிரீம் பிராண்டான செல்லாடோ, 873,400 ஜப்பானிய யென் (சுமார் ரூ. 5.2 லட்சம்)க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இதைவிட விலை உயர்ந்த ஐஸ்கிரீம்கள் உள்ளன.
ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? RAC பிரிவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இந்தியாவை மலிவான விலையில் சுற்றி வர ரயில் பயணம் ஒரு நல்ல மற்றும் பாதுகாப்பான வழியாகும்.
அலுமினியம் ஃபாயில் பயன்படுத்துவது ஆபத்தா..? எதை தவிர்க்க வேண்டும்?
ஆரோக்கியமான உணவு முறை: சமையலறையில் அலுமினியம் ஃபாயிலை (Aluminium Foil) பலவிதமாகப் பயன்படுத்துகிறோம்.
மெனோபாஸ் அறிகுறிகளில் இருந்து தப்பிக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள்!
மெனோபாஸ் என்பது ஒரு பெண்ணின் மாதவிடாய் நிறுத்தத்தை குறிக்கும். இது பொதுவாக 45 முதல் 55 வயது வரை நடைபெறுகிறது.
நான்கு பொதுவான தைராய்டு பிரச்சனைகள்!
உலக தைராய்டு தினம்: தைராய்டு என்பது உங்கள் கழுத்தின் முன்புறத்தில் உள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். உங்கள் உடல் ஆற்றலைப் பயன்படுத்தும் விதத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உருவாக்குகிறது தைராய்டு சுரப்பி.
பொது நீச்சல் குளத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்!
பொது நலக் குறிப்புகள்: நீச்சல் குளத்தைப் பயன்படுத்துவதற்கு சில வழிகாட்டு விதிமுறைகள் உள்ளன.
உலக ஸ்கிசோஃப்ரினியா தினம்: இந்த சிக்கலான மனநல நிலை பற்றிய தகவல்!
ஸ்கிசோஃப்ரினியா என்பது பலருக்கு புரியாத ஒரு சிக்கலான மன ஆரோக்கியம் சார்ந்த மனநல நோய்.
தொடர்ந்து 'ரீல்ஸ்' பார்ப்பதால் ஏற்படும் மனநல பாதிப்பு.. புதிய ஆய்வு முடிவுகள்!
டிக்டாக்கின் எழுச்சியைத் தொடர்ந்து இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் ஷார்ட் வீடியோக்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்துவிட்டது.
என்னென்ன வருங்கால வைப்பு நிதித் திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.. எது சிறந்தது?
ஓய்வுக்கு பிறகு நம்முடைய நிதித் தேவையை சமாளிக்க அரசின் நிறைய வருங்கால வைப்பு நிதி திட்டங்களை செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் எந்தெதந் திட்டங்களில் நாம் முதலீடு செய்யலாம், ஒவ்வொரு திட்டத்திலும் இருக்கும் சாதக பாதகங்கள் என்ன? பார்க்கலாம்.