உலக பால் தினம்: செய்தி
உலக பால் தினம்: பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கான சிறந்த மாற்று இதோ!
உலக பால் தினம்: ஆண்டுதோறும், பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், பாலை உலக உணவாக கருதவும், ஐநா சபை, ஜூன் 1-ஆம் தேதியை உலக பால் தினமாக அறிவித்தது. இருப்பினும், ஊட்டச்சத்து நிறைந்த பாலால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். அவர்களுக்காக, இந்த உலக பால் தினத்தில், பாலில் உள்ள அதே புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேறு பொருட்களால் தயாரிக்கப்படும் 'மாற்று பாலை' பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள் .