NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / 2004ல் இருந்து பாலியல், பாலினம் பற்றிய கூகுள் தேடல்கள் 1,300% உயர்ந்துள்ளன! 
    2004ல் இருந்து பாலியல், பாலினம் பற்றிய கூகுள் தேடல்கள் 1,300% உயர்ந்துள்ளன! 
    1/2
    வாழ்க்கை 1 நிமிட வாசிப்பு

    2004ல் இருந்து பாலியல், பாலினம் பற்றிய கூகுள் தேடல்கள் 1,300% உயர்ந்துள்ளன! 

    எழுதியவர் Arul Jothe
    May 29, 2023
    02:10 pm
    2004ல் இருந்து பாலியல், பாலினம் பற்றிய கூகுள் தேடல்கள் 1,300% உயர்ந்துள்ளன! 
    பாலியல், பாலினம் பற்றிய கூகுள் தேடல்கள்

    'நான் ஓரினச் சேர்க்கையாளரா' மற்றும் 'நான் லெஸ்பியனா' என தங்கள் பாலியல் மற்றும் பாலின அடையாளம் குறித்த கேள்விச் சொற்றொடர்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. Cultural Currents நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் பாலியல் மற்றும் பாலின அடையாளம் தொடர்பான கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டதாக தரவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2004ல் இருந்து இந்த மாதம் வரை தேடப்பட்ட தரவுகள் இவை. கருத்தில் கொள்ளப்பட்ட ஐந்து கூகுள் தேடல் வார்த்தைகளில் 'ஆமா நான் ஓரினச்சேர்க்கையாளர்', 'நான் லெஸ்பியன்', 'நான் டிரான்ஸ்', 'எப்படி வெளியே வருவது' மற்றும் 'நான்பைனரி' போன்ற குறிப்பிடத்தக்க வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

    2/2

    பாலினம் பற்றிய கூகுள் தேடல்கள்

    அறிக்கையின்படி, பழமைவாத மாநிலமான யூட்டா, கடந்த மே மாதம் முதல் ஐந்து தேடல் சொற்களின் வகைகளில் முதலிடத்தில் உள்ளது. 'ஆமா நான் ஓரினச்சேர்க்கையாளர்', 'நான் லெஸ்பியன்' மற்றும் 'ஆமா நான் டிரான்ஸ்'. 'இது இணைய பயனர்களின் பாலியல் அடையாளம் குறித்த குறிப்பிடத்தக்க அடிப்படை கேள்விகள் ஆகும், இது தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுக்கு இடையிலான விஷயங்களால் உந்தப்பட்டிருக்கலாம்' என்று அறிக்கை கூறியது. "பொது வாழ்க்கைக்கும் இணையத் தேடல்களுக்கும் இடையிலான இந்த பதட்டங்கள் யூட்டாவில் பொதுவானவை, அங்கு PornHub என்ற இணையதளம் தடை செய்யப்பட்ட போதிலும் 'VPN'ல் இது குறித்த தேடல்கள் அதிகரித்துள்ளன என்று கூறப்படுகிறது. மேலும், ஓக்லஹோமாவில் 'How to come out ' என்ற சொற்றொடரின் அதிக தேடல்களும் இருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கூகிள் தேடல்
    கூகுள்

    கூகிள் தேடல்

    உங்கள் நோய் அறிகுறிகள் பற்றி கூகுள் செய்பவரா நீங்கள்? அது தவறான பழக்கம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள் நோய்கள்
    YouTubeன் புதிய CEO-ஆக பொறுப்பேற்ற நீல்மோகன்! யார் இவர்? கூகுள்
    காதலர் தினத்தில் அற்புதமான டூடுல் வெளியிட்ட கூகுள்! காதலர் தினம் 2023
    இன்றைய Google doodle: மலையாள சினிமாவின் முதல் நடிகையான P.K.ரோஸி; அவரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை வைரல் செய்தி

    கூகுள்

    தகவல்களைத் திருடும் செயலி.. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்.. பயனர்களுக்கும் எச்சரிக்கை! சைபர் கிரைம்
    கிரெடிட் கார்டை இணைத்து யுபிஐ பரிவர்த்தனை.. புதிய வசதியை அறிமுகப்படுத்திய கூகுள்! இந்தியா
    கூகுளின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கிறதா மத்திய அரசு? இந்தியா
    கூகுள் பிக்சல் 7a.. எப்படி இருக்கிறது?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023