வாழ்க்கை செய்தி

அழகு, புத்தகங்கள், ஃபேஷன், உடல்நலம் & உடற்பயிற்சி, வீட்டு அலங்காரம் மற்றும் பயணத்தின் உலகத்தை ஆராயவும்.

உலக கல்லீரல் தினம் 2023: ஆல்கஹால் அற்ற கல்லீரல் கொழுப்பு நோய்க்கான காரணங்கள்

ஆண்டுதோறும், உலக மக்களுக்கு, கல்லீரல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஏப்ரல் 19 அன்று உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது.

19 Apr 2023

இந்தியா

தீவிர நோய் காப்பீட்டுத் திட்டங்கள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? 

நிதி மேலாண்மை என்று வரும்போது முதலில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மருத்துவச் செலவுகள் தான். மற்ற செலவுகளை நாம் முன்கூட்டியே திட்டமிடவோ அல்லது திடீரென வரும் போது தள்ளி வைக்கவோ முடியும். ஆனால், மருத்துவச் செலவுகள் அப்படியானவை அல்ல.

காபி தெரியும், அதென்ன White coffee? ட்ரெண்ட் ஆகும் இந்த புதிய காபி பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் 

உலகம் எங்கும் காபி பிரியர்கள் ஏராளம் உண்டு. அவர்களை கவரும் வகையில் பல வகையான காபி தயாரிப்புகள் பயன்பாட்டில் உள்ளது.

19 Apr 2023

இந்தியா

இந்தியாவில் GI குறியிடப்பட்ட இனிப்பு பலகாரங்கள் என்னென்ன தெரியுமா?

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், உள்ளூரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும், அதன் சொந்த தனித்துவமான பலகாரங்கள் உள்ளன.

ரவா இட்லி உருவான உலகப்போர் கதை தெரியுமா?

இந்தியா மக்களின் பாரம்பரிய உணவாக கருதப்படும் இட்லியில் பல வகைகள் உண்டு என அறிந்திருப்பீர்கள்.

ஊழியர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நிறுவனங்கள் செய்யவேண்டியவை

புரளி பேசும் கலாச்சாரம், போட்டி, பொறாமை ஆகியவை நிலவும் அலுவலக சூழலில், ஒரு ஊழியரின் உற்பத்தித்திறன் குறையும் எனவும், அதனால், அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் ஆரோக்கியத்தின் ட்ரைலர் உங்கள் நாக்கில் இருக்கிறது, தெரியுமா?

உங்கள் நாக்கு, உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நிறைய வெளிப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது உண்மைதான்!

நீண்ட கால மன ஆரோக்கியத்திற்கு உதவும் சில எளிமையான வழிமுறைகள் பற்றி நிபுணர்கள் கருத்து

மன ஆரோக்கியம் என்பது, உடல் ஆரோக்கியத்தை போன்றே முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் சமீப காலங்களில் பலரும் பேசி வருகின்றனர்.

வைட்டமின் பி குறைபாடு என்றால் என்ன? அதன் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் என்ன?

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளில் ஒன்று வைட்டமின். அதிலும் குறிப்பாக, பி வைட்டமின்களில், எட்டு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இளம் வயதில் ஆயுள் காப்பீடு செய்வதால் என்ன நன்மை? 

இளம் வயதில் நம்முடைய உடல்நலம் மிகவும் நலமாக இருக்கும். எனவே, அந்த வயதில் பெரும்பாலான இளைஞர்கள் ஆயுள் காப்பீடுகள் பற்றி யோசிப்பதில்லை.

17 Apr 2023

இந்தியா

2023ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் நந்தினி குப்தா! யார் அந்த நந்தினி?

இந்தாண்டின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் நந்தினி குப்தா.

பணத்தை கையாளுவதற்கான சில டிப்ஸ்! 

நிதி சார்ந்த விஷயங்களில் எப்படி திட்டமிடுவது என்பது குறித்த குழுப்பம் நம்மில் பலருக்கும் எப்போதும் இருந்து வருகிறது. எப்படித் திட்டமிட்டு நம் தேவைகளையும் பூர்த்தி செய்து, சேமிப்பிற்கும் வழிவகுப்பது?

ஒரே ஆண்டில் 4 மடங்கு வளர்ச்சி: வெளிநாட்டு சுற்றுலாவாசிகளின் சொர்க்கமாக மாறுகிறதா இந்தியா?

வேற்றுமையில் ஒற்றுமை என்று கூறுவதற்கு ஏற்ப, இந்தியா முழுவதும் சுற்றுலா செல்வதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

உடல் ஆரோக்கியம்: ஆலிவ் எண்ணையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள் 

ஆலிவ் எண்ணெய்யில், ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

விந்தணு குறைபாடு: அதிகமான வெப்பம் தான் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்

உலகெங்கிலும் இனப்பெருக்க ஆரோக்கியம், குழந்தையின்மை என்று வரும் போது பெண்கள் மட்டும் தான் காரணம் என்று கூறும் நிலை மாறிவிட்டது. கணிசமான எண்ணிக்கையில், ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை அதிகரித்துள்ளது.

கோடை வெயிலை சமாளிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் ட்ரிங்க்ஸ் 

சித்திரை பிறந்து விட்டது. அப்படியென்றால், கொளுத்தும் வெயில் காலம் துவங்கி விட்டது என்று அர்த்தம். இந்த வெயில் காலத்தில், உங்கள் ஆரோக்கியத்தை காப்பது அவசியம்.

வடை, பாயசம்...இந்த தமிழ் புத்தாண்டிற்கு என்ன சமைக்கலாம்?

தமிழ்நாட்டில் இன்று, ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டு கொண்டப்படுகிறது. தமிழர்கள் வரலாற்றுப்படியும், தமிழ் நாட்காட்டிபடியும், நாளை புது வருடம் துவங்குகிறது.

ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?

நாளை, ஏப்ரல்-14 , தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அது எதற்காக எனத்தெரியுமா? சித்திரை மாதத்தின் தொடக்க நாளை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடுகிறார்கள்.

13 Apr 2023

கடற்கரை

கோடைவிடுமுறைக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய, இந்தியாவின் அழகிய 'நீல' கடற்கரைகள் 

'நீலம்' அல்லது 'நீல கொடி' கடற்கரைகள் அவற்றின் தூய்மை மற்றும் அழகுக்காக புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும்.

அண்ணனுக்கு ஒரு நீல கலர் சட்ட பார்சல்!

ஆண்களின் உடைகள் தேர்வு பற்றி, வைரலான ட்வீட், இணையத்தில் சில நாட்களாக பகிரப்பட்டு வருகிறது. அதை பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்;

கொளுத்தும் வெயில்; கொட்டும் வியர்வை; சமாளிக்க குட்டி டிப்ஸ்  

கோடைக்காலம் என்பது பலருக்கும் விடுமுறை காலம். சுற்றுலா காலம்.

மருத்துவம்: இரட்டை குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

முன்னர் எல்லாம், இரட்டை குழந்தைகள் வேண்டி பெற்றோர்கள் கடவுளை வேண்டுவார்கள்.

காரத்தில் இத்தனை வகைகளா?வைரலாகும் அமெரிக்க உணவகத்தின் மெனு கார்டு 

சமீப காலமாக, வெளிநாட்டில் வசிப்பவர்கள் மத்தியில், இந்திய உணவுகள் பிரபலமாகி வருகிறது.

இன்று சர்வதேச பார்கின்சன் தினம் 2023: இந்த மூளைக் கோளாறுக்கான அறிகுறிகள் என்னென்ன?

பார்கின்சன் நோய் என்பது மூளை நரம்பு கோளாறாகும். இது பொதுவாக வயதானவர்களையே அதிகம் தாக்கும்.

மூலிகை கரும்புச்சாறு கேள்விப்பட்டதுண்டா? திண்டுக்கல்லில் பிரபலமான இந்த ஜூஸ் பற்றி சில தகவல்கள்

சுவையான கரும்பு சாறு குடித்திருப்பீர்கள். ஆனால் மூலிகை கரும்புச்சாறு பற்றி கேள்வி பட்டுள்ளீர்களா?

10 Apr 2023

கொரோனா

அதிகரித்து வரும் கொரோனா: உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள்

இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் தற்போது மாறுபட்ட கொரோனா வேறுபாடு அதிகமாக பரவி வருகிறது.

சர்வதேச ஹோமியோபதி தினம்: அதன் வரலாறையும், முக்கியத்துவத்தையும் பற்றி தெரிந்து கொள்க

ஆண்டுதோறும், ஏப்ரல் 10, அன்று சர்வதேச ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.

ட்ரெண்டிங் வீடியோ: இந்திய உணவை ரசித்து உண்ணும் அமெரிக்காவை சேர்ந்த Food Blogger

உலகம் முழுவதும் இந்திய உணவுகளுக்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர் என்றே கூறலாம்.

அரைஞாண் கயிறு கட்டுவது எதற்காக என உங்களுக்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு அரைஞாண் கயிறு கட்டுவது வழக்கம். சிலர் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை காரணமாக காட்டுவார்கள். சிலரோ, வீட்டில் பெரியவர்கள் கூறுகிறார்கள் என காட்டுவார்கள். ஆனால், நாகரீகத்தை விரும்பும் இளம்தலைமுறையினர், அதன் மகத்துவத்தை அறியாமல், மூட நம்பிக்கை என புறம்தள்ளிவிடுவார்கள்.

டயட்டில் இருக்கிறீர்களா? உங்கள் பசியை கட்டுப்படுத்த சில ஈசி டிப்ஸ்

உணவு கட்டுப்பாடு அல்லது டயட்டில் இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு மனக்கட்டுப்பாடும் அவசியம்.

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும், அதிகம் அறியப்படாத சில அரிசி வகைகள்

இந்திய அரிசி வகைகளைப் பொறுத்தவரை, பச்சரிசி, புழுங்கல் அரிசி, பாசுமதி அரிசி போன்றவை பரவலாக பயன்படுத்தப்படும் வகைகள் ஆகும்.

உலக சுகாதார தினம் 2023: முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை அறிவீர்களா?

'உலக சுகாதார தினம்', ஆண்டுதோறும் ஏப்ரல் 7 ஆம் தேதி, உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

தொடரும் திருமண விபத்துகள்; நீங்கள் கடைபிடிக்க வேண்டிய தற்காப்பு முறைகள்

திருமணங்கள் என்றாலே, காதல், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டமான தருணங்களை உருவாக்க முடியும். அதிலும், சமீபகாலமாக இந்தியத் திருமணங்களில் ஆடம்பரம் பெருகி வருகிறது.

கவரிங் நகைகளின் பொலிவை காப்பாற்றுவது எப்படி? வல்லுநர்கள் தரும் டிப்ஸ்

தங்கம் விற்கும் விலைக்கு, பலரும், தற்போது கவரிங் நகைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள்.

உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை

உலகில் இருக்கும் ஆறில் ஒரு மனிதன், மலட்டுத்தன்மையை அனுபவிப்பதாக, உலக சுகாதார அமைப்பு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

04 Apr 2023

இந்தியா

இந்தியாவில் உள்ள புனிதமான, யுனெஸ்கோ பாரம்பரிய தளங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா!

இந்தியாவில் உள்ள, 37 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில், 12 மத முக்கியத்துவம் வாய்ந்த, புனிதமான தளங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

கோடைகால பிரயாணத்தின் போது நீங்கள் பாதுகாப்பாக செல்ல, சில டிப்ஸ்

பொதுவாகவே பிரயாணங்களின் போது, கவனமாக இருக்க வேண்டும். பிரயாணத்தின் போது, உடல்நலத்தை தற்காத்து கொள்வது மிகவும் அவசியம். அப்போது தான் உங்கள் ஹாலிடே பயணம், சிறப்பாக அமையும்.

இன்று மஹாவீரர் ஜெயந்தி: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

ஜைன மதத்தை நிறுவிய மகாவீரரின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

புனித வாடிகன் நகரத்திற்கு சுற்றுலா செல்லும் போது, நீங்கள் செய்யக்கூடாதவை!

வாடிகன் நகரம், கலை மற்றும் கட்டிடக்கலையின் பிரமிக்க வைக்கும் சில படைப்புகளுக்கு பெயர் பெற்றது.

வெள்ளி தட்டில் விருந்து, ஸ்வீட் உடன் 500 ரூபாய் நோட்டு: களைகட்டிய அம்பானியின் விருந்து உபசரிப்பு

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி. இவர் சர்வதேச தரத்தில் இந்திய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக ஒரு மாநாட்டு மையத்தை சமீபத்தில் திறந்து வைத்தார்.