NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள இனி உச்சபட்ச வயது வரம்பு இல்லை 
    பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள இனி உச்சபட்ச வயது வரம்பு இல்லை 
    வாழ்க்கை

    பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள இனி உச்சபட்ச வயது வரம்பு இல்லை 

    எழுதியவர் Venkatalakshmi V
    September 15, 2023 | 03:49 pm 1 நிமிட வாசிப்பு
    பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொள்ள இனி உச்சபட்ச வயது வரம்பு இல்லை 
    2021 ஆம் ஆண்டின் மிஸ் யூனிவெர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சந்து

    அழகி போட்டி உலகை மாற்றும் ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, மிஸ் யூனிவெர்ஸ் குழு. இந்த போட்டியை நடத்தும் குழு சார்பாக இந்த அறிவிப்பை வெளியிட்ட தற்போதைய பிரபஞ்ச அழகி R'Bonney Gabriel, "28 வயதுக்கு மேற்பட்ட எந்தப் பெண்களும் இப்போது மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கேற்க முடியும்" என்று அறிவித்தார். முன்னதாக இந்த அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 18 முதல் 28 வயது வரை மட்டுமே இருந்தது. நியூயார்க் பேஷன் வீக்கின் போது நடைபெற்ற ஒரு அழகு போட்டியில், R'Bonney Gabriel இதை அறிவித்தார். மிஸ் யுனிவர்ஸ் போட்டி 1952இல் தொடங்கியதில் இருந்து அதில் பங்கேற்பாளர்களின் வயது வரம்பு 18 முதல் 28 ஆண்டுகள் என வரையறுக்கபட்டிருந்தது.

    உச்சபட்ச வயது வரம்பை நீக்கியுள்ளது மிஸ் யூனிவெர்ஸ்

    Instagram post

    A post shared by missuniverse on September 15, 2023 at 3:35 pm IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023