NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்னனு தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்னனு தெரியுமா?
    உண்ணும் உணவை அளவோடு சாப்பிடும் பழக்கம் அவருக்கு இருக்கிறதாம்.

    நடிகர் விஜய்யின் ஃபிட்னஸ் ரகசியம் என்னனு தெரியுமா?

    எழுதியவர் Sindhuja SM
    Jun 22, 2023
    06:27 pm

    செய்தி முன்னோட்டம்

    'தளபதி விஜய்' என்று அன்போடு அழைக்கபடும் நடிகர் விஜய் இன்று(ஜூன்-22) தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    அவருக்கு 49 வயதாகிவிட்டது என்று சொன்னால், நிறைய பேர் அதை காமெடி என்று நினைத்து கொள்வார்கள்.

    அப்படிபட்ட நடிகர் விஜய் எப்படி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார் என்பது தெரியுமா?

    கார்டியோ உடற்பயிற்சிகள்

    ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கும் நடிகர் விஜய், தனது உணவு பழக்கவழங்களிலும் எளிமையானவராகவே இருக்கிறார்.

    கார்டியோ உடற்பயிற்சிகள் விஜய்யின் 'டெய்லி ரௌடின்'களில் மிக முக்கியமான ஒன்றாகும். அவர் தினமும் தவறாமல் குறைந்தது 10 நிமிடங்களாவது அதை செய்து விடுவாராம்.

    கார்டியோ செய்து முடிந்ததற்கு பிறகு, அவர் பொதுவாக தன் உடலை வடிவாக வைத்திருப்பதற்கு சில உடற்பயிற்சிகளை செய்வார் என்று செய்திகள் கூறுகின்றன.

     ஜெட் 

    விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு தோசை 

    வெயிட் ட்ரைனிங்

    அவர் வெயிட் ட்ரைனிங் உடற்பயிற்சிகளை செய்தாலும், அதை அளவோடு நிறுத்தி கொள்வாராம். பெரிய பாடி பில்டர்களை போல் உடலை வைத்திருப்பது நடிகர் விஜய்க்கு பிடிக்காது என்று கூறப்படுகிறது.

    உடற்பயிற்சிகள் செய்ய முடியாத சூழ்நிலைகளில் அவர் நீண்ட தூரம் நடப்பதை வழக்கமாக்கி இருக்கிறார்.

    உணவு பழக்கங்கள்

    ரொம்ப ஸ்ட்ரிக்டான டைட்டுகளில் இருப்பது விஜய்க்கு பிடிக்காது என்றும் அவர் பொதுவாக தனக்கு பிடித்ததை உண்பார் என்றும் கூறப்படுகிறது.

    இருப்பினும் உண்ணும் உணவை அளவோடு சாப்பிடும் பழக்கம் அவருக்கு இருக்கிறதாம்.

    மேலும், அவர் தோசையை மிகவும் விரும்பி சாப்பிடுவார் என்று அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்
    விஜய்
    கோலிவுட்
    உடற்பயிற்சி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நடிகர் விஜய்

    தென்னிந்தியாவின் பிரபலமானவர் பட்டியலில் நடிகர் சூர்யா முதலிடம்! நடிகர் சூர்யா
    தளபதி 67 : 'விக்ரம்' படத்தை தொடர்ந்து, LCU -வில் இணைய போகிறாரா கமல்ஹாசன்? தளபதி
    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    பேட்டிகளை தவிர்க்கும் முன்னணி கதாநாயகர்கள் பற்றி ஒரு சிறு பார்வை கோலிவுட்

    விஜய்

    மூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்! வாரிசு
    லியோ: விஜய், கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் BTS படத்தை வெளியிட்டார் லோகேஷ் கனகராஜ் லோகேஷ் கனகராஜ்
    வாரிசு திரைப்படம் பிரைம் வீடியோவில், பிப்.,22 அன்று வெளியாகும் என அறிவிப்பு பிரைம்
    ரஜினி முதல் கமல் வரை: ரசிகர்கள் இயக்கிய படங்களின் ஒற்றுமை கோலிவுட்

    கோலிவுட்

    'துபாய் காதலனை' குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ்  ட்விட்டர்
    40 ஆண்டுகளுக்கு மேல் காமெடி திரையுலகை கட்டியாண்ட கவுண்டமணியின் பிறந்தநாள்!  பிறந்தநாள்
    தமிழ் திரையுலகின் நகைச்சுவை அரசி 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!  பிறந்தநாள்
    கவின்- டான்ஸ் மாஸ்டர் சதிஷ் -அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் துவங்கியது  அனிருத்

    உடற்பயிற்சி

    ஜிம்மில் உடற்பயிற்சியின் போது சுருண்டு விழுந்து பலியான போலீஸ் கான்ஸ்டபிள் - அதிர்ச்சி வீடியோ தெலுங்கானா
    சென்னை ஆவடியில் உடற்பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு சென்னை
    அதிகரித்து வரும் கொரோனா: உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில குறிப்புகள் கொரோனா
    புதுச்சேரியில் பெண் உடற்பயிற்சியாளர் எனக்கூறி பெண்களின் நிர்வாண படங்களை பெற்ற நபர் கைது  புதுச்சேரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025