Page Loader
14 வரன்களில் யாரை மணப்பது? இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் கேள்வி
யாரை மணப்பது? இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் கேள்வி

14 வரன்களில் யாரை மணப்பது? இணையத்தில் வைரலாகும் மணப்பெண்ணின் கேள்வி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2023
04:20 pm

செய்தி முன்னோட்டம்

இணையத்தில் அவ்வப்போது வேடிக்கையான, வினோதமான பதிவுகள் கடப்பதுண்டு. சிலவை சிந்தனையை தூண்டுபவையாக இருக்கும், சில சிரிப்பை வரவழைக்கும். அப்படி ஒரு பதிவு, தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு 29 வயது பி.காம் பட்டதாரி இளம்பெண் ஒருவர், மேட்ரிமோனி இணையதளம் மூலமாக வரன் தேடுவதாகவும், அதற்காக 14 ஆண்களை தேர்வு செய்து, அவர்களுடன் பேசி வருவதாகவும், இருப்பினும் அவர்களில் யாரை மணப்பது என்று குழப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதோடு, தனக்கு உதவ நெட்டிசன்கள் உதவியையும் நாடியுள்ளார். இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். அவரின் இந்த பதிவு பற்றி உங்கள் கருத்து என்ன?

ட்விட்டர் அஞ்சல்

மணப்பெண்ணின் கேள்வி

ட்விட்டர் அஞ்சல்

மணப்பெண்ணின் கேள்வி