Page Loader
கரன்சி நோட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்களை தேடி ஒரு ட்விட்டர் பயணம்
வரலாற்று சின்னங்களை தேடி ஒரு ட்விட்டர் பயணம்

கரன்சி நோட்டுகளில் அச்சடிக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்களை தேடி ஒரு ட்விட்டர் பயணம்

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2023
12:19 pm

செய்தி முன்னோட்டம்

உலகில் உள்ள எந்த ஒரு நாட்டின் கரன்சி நோட்டுகளும், வெறும் பணத்தின் மதிப்பை குறிப்பவை அல்ல. அது, அந்த நாட்டின் கலாச்சாரம், வரலாற்றையும் பிரதிபலிக்கும் சின்னங்களை கொண்டிருக்கும். குறிப்பாக இந்திய பணங்களில் அச்சடிக்கப்பட்டிருக்கும் சின்னங்கள், பிரசித்திபெற்ற வரலாற்று சின்னங்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? சமீபத்தில் ட்விட்டர் பதிவு ஒன்று, அத்தகைய தேடலில் இறங்கியுள்ளது. பயனர் ஒருவர் 10 நோட்டில் அச்சடிக்கப்பட்டுள்ள, ஒரிசாவின் கோனார்க் கோவிலின் உருவத்தையும், பணத்தாளையும் ஒப்பிட்டு ஒரு ட்விட்டர் பதிவை தொடங்கி வைத்தார். வரலாற்று ஆர்வலர்கள் பலர், அவரை பின் தொடர்ந்து, சாஞ்சி ஸ்துபி, ஹம்பி கோவில் என பதிவிட்டு வருகின்றனர். இந்த ட்விட்டர் பதிவு கடந்த இரு தினங்களாக வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஒரிசாவின் கோனார்க் கோவில்

ட்விட்டர் அஞ்சல்

எல்லோராவின் சிவன் கோவில் மற்றும் ஹம்பி கோவில்