NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும்
    அதீத சோர்வு என்பது ஒரு நோயாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்

    நாள்பட்ட சோர்வு நோய்க்குறியின் அறிகுறிகளும், அதன் காரணங்களும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 10, 2023
    02:16 pm

    செய்தி முன்னோட்டம்

    மயால்ஜிக் என்செபலோமைலிடிஸ் என்றும் அழைக்கப்படும், நாள்பட்ட சோர்வு நோய்க்குறி என்பது ஒருவகையான சிக்கலான கோளாறு ஆகும். இது அதீத சோர்வு, நினைவாற்றல் பிரச்சினைகள், தசை அல்லது மூட்டு வலி மற்றும் தூக்க சிக்கல்களை ஏற்படுத்தும்.

    நாள்பட்ட சோர்வு நோய்க்குறி என்பது நீண்ட நாட்களாக நிலவி வரும் சோர்வு நிலை ஆகும்.

    சில நேரங்களில், சோர்வுடன், தலைச்சுற்றலும் ஏற்படலாம். இந்த நிலை நீடித்தால், உங்கள் உடலில் உள்ள பல உறுப்புகளை நாளடைவில் பாதிக்கலாம்.

    பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் இந்த நோய்க்குறி குறைந்தது ஆறு மாதங்களுக்கு நீடிக்கும்.

    இந்த நோய் பொதுவாக நடுத்தர வயதினரை பாதிக்கிறது. இந்த குறிப்பிட்ட பிரச்சனைக்கு, அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் எதுவும் தற்போதுவரை இல்லை.

    நாள்பட்ட சோர்வு

    இந்த நோய்க்குறியின் பின்னணியில் உள்ள காரணங்கள்

    மரபியல், மன அழுத்தம், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஹார்மோன் கோளாறுகள் உள்ளிட்ட பல காரணிகளால், நாள்பட்ட சோர்வு நோய்க்குறி ஏற்படலாம்.

    குறிப்பாக, பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்கு ஆளான பிறகு, பெரும்பாலும் இந்த நோயின் அறிகுறிகள் தென்படுகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

    இந்த நோயின் அறிகுறிகள், அவற்றின் தீவிரம், நபருக்கு நபர் மாறுபடும்.

    சோர்வு, மன அழுத்தம் மற்றும் தூக்க பிரச்சனைகளை ஏற்படுத்துவதைத் தவிர, இந்த நோயினால், உடல் பயிற்சிக்குப் பிறகு அதீத சோர்வு, தலைசுற்றல், சிந்தனை-நினைவாற்றல் திறன் பாதிப்பு ஆகியவையும் ஏற்படலாம். அதனுடன், தசை அல்லது மூட்டு வலி, தலைவலி மற்றும் தொண்டை புண் போன்றவையும் ஏற்படலாம்.

    நோயின் தீவிரத்தை குறைக்க, சில வாழ்க்கை முறை மாற்றங்களை நீங்கள் பின்பற்றலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உடல் ஆரோக்கியம்
    உடல் நலம்
    ஆரோக்கியம்
    மன ஆரோக்கியம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    உடல் ஆரோக்கியம்

    மயிர்க்கால் எலும்பு முறிவு (Hairline fracture) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை ஆரோக்கியம்
    சரும பாதுகாப்பு: மிருதுவான சருமத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் உதவும் பூக்கள் சரும பராமரிப்பு
    மருத்துவ குணங்கள் நிரம்பிய சந்தனத்தை உபயோகிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஆயுர்வேதம்
    இரவில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா? இந்த விஷயங்களை தவிர்க்க வேண்டுமென நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள் ஆரோக்கியம்

    உடல் நலம்

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? எடை குறைப்பு
    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    குளிர்காலத்தில் இயற்கையாகவே உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவும் 5 மூலிகைகள் ஆரோக்கியமான உணவுகள்

    ஆரோக்கியம்

    மருத்துவம்: மஞ்சள் காமாலையின் அறிகுறிகளும் சிகிச்சைகளும் பற்றி தெரிந்துகொள்க உடல் ஆரோக்கியம்
    பெற்றோர்களே, பாலினம் அல்லது பாலின அடையாளத்தை ஆராயும் குழந்தைகளுக்கு ஆதரவளிப்பது எப்படி? குழந்தை பராமரிப்பு
    மருத்துவம்: ரத்த தானத்தை சுற்றி உலவும் ஆதாரமற்ற கட்டுக்கதைகள் உடல் ஆரோக்கியம்
    பிரபலங்கள் மீது அளவுகடந்த மோகம் உள்ளதா? இது நோயின் அறிகுறியாகஇருக்கலாம் தமிழ் திரைப்படம்

    மன ஆரோக்கியம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    அதீத கவனக்குறைவா? அது இதனால் கூட இருக்கலாம்! மன அழுத்தம்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் ஆரோக்கியம்
    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? தைராய்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025