NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / Confession Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்க
    அடுத்த செய்திக் கட்டுரை
    Confession Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்க
    Confession Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று

    Confession Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்க

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 19, 2023
    09:30 am

    செய்தி முன்னோட்டம்

    காதலர் தினத்துடன் முடிவடைந்த காதலர் வாரம் முழுவதும் காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும் மக்கள்,காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.

    இது ஸ்லாப் டே(Slap day) தொடங்கி, பிப்ரவரி 21 அன்று பிரேக்அப் டேயுடன் முடிவடைகிறது.

    இடையில் கிக் டே(Kick day), பெர்ஃப்யூம் டே(Perfume day), ஃப்ளர்ட் டே(Flirt day) , கன்ஃபெஷன் டே (Confession day), மிஸ்ஸிங் டே(missing day) என்று கொண்டாடப்படுகிறது.

    இன்று பிப்ரவரி 19, கன்பெஷன் டே (Confession day) என கொண்டாடுகிறார்கள்.

    காதலர் தினம்

    கன்பெஷன் டேயின் முக்கியத்துவம்

    கன்பெஷன் டே அன்று உங்கள் மனதில் இருக்கும் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை எல்லாம், இன்று வெளிப்படுத்துவதற்கான நாள். கன்பெஷன் டே அன்று தரப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள், உறுதியானதாகவும், எதிர்மறையாகவும் இருக்கலாம். இவை அனைத்தும் உங்களைப் பொறுத்தது.

    ஒப்புதல் நாள் என்பது உங்கள் தற்போதைய உறவு நிலை மற்றும் உங்கள் மனதில் இருக்கும் உணர்வுகளைப் பற்றி, நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

    உங்கள் காதலை ஒப்புக்கொள்வது ஒரு பெரிய சவால் என்றால்,அதை விட கடினமானது, நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லை என்று ஒப்புக்கொள்வது.

    உங்கள் உறவில் வலிகளும், கவலைகளும் நிறைந்து இருந்தால், அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, அதை நிவர்த்தி செய்ய முயற்சிக்கலாம், அல்லது அதில் இருந்து சுமூகமாக வெளி வரலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காதலர் தினம் 2023
    காதலர் தினம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காதலர் தினம் 2023

    காதலர்களே, உங்கள் ஜோடியுடன் இந்த வருட காதலர் தினத்தை கொண்டாட சில சர்ப்ரைஸ் வழிகள் காதலர் தினம்
    #LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள் காதலர் தினம்
    காதலர் தினத்தில் லாங் டிரைவ் பிளான் செய்கிறீர்களா? இந்த இடங்களை தேர்வு செய்யலாம் காதலர் தினம்
    காதலர் தினம் 2023: இன்று ரோஜா தினம்; வெவ்வேறு வண்ண ரோஜாக்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள் காதலர் தினம்

    காதலர் தினம்

    ப்ரோபோஸ் டே: அதன் வரலாறும் முக்கியத்துவமும் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை காதலர் தினம் 2023
    காதலர் தினம் 2023: இன்று ப்ரொபோஸ் டே! மனம்கவர்ந்தவரிடம் உங்கள் காதலை கூற சில வழிகள் காதலர் தினம் 2023
    ப்ரோபோசல் டே 2023 : தமிழ் சினிமாவின் எவெர்க்ரீன் ப்ரோபோசல் காட்சிகள் கோலிவுட்
    காதலர் தினம் 2023 : இன்று சாக்லேட் தினம்; அதன் வரலாறும், முக்கியத்துவம் பற்றி சிறு குறிப்பு காதலர் தினம் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025