Page Loader
'முரட்டு சிங்கிள்': இணையத்தை கலக்கும் காதலர் தின மீம்ஸ்
இணையத்தை கலக்கும் காதலர் தின மீம்ஸ்

'முரட்டு சிங்கிள்': இணையத்தை கலக்கும் காதலர் தின மீம்ஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 14, 2023
06:34 pm

செய்தி முன்னோட்டம்

உலகம் முழுவதும், ஆண்டுதோறும், பிப்ரவரி 14-ஆம் தேதி, காதலர் தினமாக, தம்பதிகளும், காதல் ஜோடிகளும், தங்கள் காதலை கொண்டாடும் நாள் என்பது நாம் அறிந்ததே. வேலண்டைன்ஸ் டே கொண்டாட்டத்தில் காதல் ஜோடிகள் மூழ்கியிருக்கும் இவ்வேளையில், முரட்டு சிங்கிள்கள் பலர், தங்கள் ஆதங்கத்தையும், பீலிங்கையும் ஒன்றிணைத்து, பல வேடிக்கை மீம்களை இணையத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். இந்நிலையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த உணவாக உரிமையாளர் ஒருவர், சிங்கிள் பசங்களுக்கு ஆதரவாக, தன் உணவகத்திற்கு வரும் அனைத்து சிங்கிள் பசங்களுக்கும் அரை தட்டு பிரியாணி இலவசமாக தருவதாக அறிவித்துள்ளார். இப்போது இணையத்தை கலக்கும் மீம்ஸ் பற்றி ஒரு தொகுப்பு

ட்விட்டர் அஞ்சல்

காதலர் தினத்தன்று சிங்கிள்ஸ் எப்படி இருப்பார்கள்?

ட்விட்டர் அஞ்சல்

காதலர் தினத்தை சிங்கிள்ஸ் எப்படிக் கொண்டாடலாம்?

ட்விட்டர் அஞ்சல்

மொரட்டு சிங்கிள் மீம்

Instagram அஞ்சல்

வைரலாகும் மீம்