NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / Happy Flirt Day: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு குறிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    Happy Flirt Day: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு குறிப்பு
    Happy Flirt Day: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று

    Happy Flirt Day: காதலர் எதிர்ப்பு வாரத்தின் மூன்றாம் நாள் இன்று; அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு குறிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 18, 2023
    09:02 am

    செய்தி முன்னோட்டம்

    காதலர் தினத்துடன் முடிந்த காதலர் வாரம் முழுவதும் காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும், மக்கள், காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள்.

    இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.

    இது ஸ்லாப் டே(Slap day) தொடங்கி, பிப்ரவரி 21 அன்று பிரேக்அப் டேயுடன் முடிவடைகிறது.

    இடையில் கிக் டே(Kick day), பெர்ஃப்யூம் டே(Perfume day), ஃப்ளர்ட் டே(Flirt day) , கன்ஃபெஷன் டே (Confession day), மிஸ்ஸிங் டே(missing day) என்று கொண்டாடப்படுகிறது.

    இன்று பிப்ரவரி 18, பிளிர்ட் டே(Flirt day) என கொண்டாடுகிறார்கள்.

    காதலர் தினம்

    வரலாறும், முக்கியத்துவமும்

    'Fleurette' என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து உருவானது இந்த 'flirting'. மலர் இதழ்களைக் கீழே தூவி, ஒருவரை மயக்குவது என்று பொருள்படுகிறது. இது முதன்முதலில், 16 ஆம் நூற்றாண்டின் கவிதைகளில் பயன்படுத்தப்பட்டது.

    Flirting, என்பது அன்பின் பரிமாற்றத்திற்கான முதல் படியாக கருதப்படுகிறது.

    காதலர் எதிர்ப்பு வாரத்தின் நான்காவது நாளான இன்று, காதலில் பிரிந்தவர்களும், சிங்கிளாக இருப்பவர்களும், தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர, இந்த நாளை தேர்ந்தெடுக்கலாம்.

    உங்களுக்கு யார் மீதாவது, தனிப்பட்ட ஈர்ப்போ, க்ரஷ்-ஓ, இருந்தால், அவர்களுக்கு குறிப்பால் உணர்த்த இந்த நாளை தேர்ந்தெடுங்கள். உங்கள் உணர்வுகளைப் பற்றி அவர்களுக்கு தெரியப்படுத்துவதற்கான நாள் இது.

    ஆனால் அது ஒரு ஒழுக்கமான வரையறைக்குள் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காதலர் தினம்
    காதலர் தினம் 2023

    சமீபத்திய

    துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை புறக்கணிக்கும் இந்திய சுற்றுலாவாசிகள்; ரத்து செய்பவர்களின் எண்ணிக்கை 250% அதிகரித்துள்ளது சுற்றுலா
    ஒரே நாளில் ₹1,000க்கும் மேல் சரிந்த தங்கம் விலை; நகை வாங்குவோர் மகிழ்ச்சி; இன்றைய விலை என்ன? தங்கம் வெள்ளி விலை
    மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலக்கெடு நிர்ணயித்தது சரியா? உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு திரௌபதி முர்மு
    ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோராவில் என்கவுண்டர்: தீவிரவாதிகளை தேடித்தேடி வேட்டையாடும் இந்திய ராணுவம்  ஜம்மு காஷ்மீர்

    காதலர் தினம்

    காதலர்களே, உங்கள் ஜோடியுடன் இந்த வருட காதலர் தினத்தை கொண்டாட சில சர்ப்ரைஸ் வழிகள் வேலண்டைன்ஸ் டே 2023
    #LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள் தன்பால் ஈர்ப்பாளர்கள்
    காதலர் தினத்தில் லாங் டிரைவ் பிளான் செய்கிறீர்களா? இந்த இடங்களை தேர்வு செய்யலாம் சுற்றுலா
    காதலர் தினம் 2023: இன்று ரோஜா தினம்; வெவ்வேறு வண்ண ரோஜாக்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள் காதலர் தினம் 2023

    காதலர் தினம் 2023

    ப்ரோபோஸ் டே: அதன் வரலாறும் முக்கியத்துவமும் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை காதலர் தினம்
    காதலர் தினம் 2023: இன்று ப்ரொபோஸ் டே! மனம்கவர்ந்தவரிடம் உங்கள் காதலை கூற சில வழிகள் காதலர் தினம்
    ப்ரோபோசல் டே 2023 : தமிழ் சினிமாவின் எவெர்க்ரீன் ப்ரோபோசல் காட்சிகள் கோலிவுட்
    காதலர் தினம் 2023 : இன்று சாக்லேட் தினம்; அதன் வரலாறும், முக்கியத்துவம் பற்றி சிறு குறிப்பு காதலர் தினம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025