NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / தைராய்டு விழிப்புணர்வு மாதம்: ஹைப்போ தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளை அறிந்து கொள்வோம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தைராய்டு விழிப்புணர்வு மாதம்: ஹைப்போ தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளை அறிந்து கொள்வோம்
    தைராய்டு விழிப்புணர்வு மாதம்

    தைராய்டு விழிப்புணர்வு மாதம்: ஹைப்போ தைராய்டிசத்தின் பொதுவான அறிகுறிகளை அறிந்து கொள்வோம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 14, 2023
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம், தைராய்டு விழிப்புணர்வு மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தைராய்டு சுரப்பி, நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான முக்கிய ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் உறுப்பாகும்.

    "பெண்களுக்கு, ஆண்களை விட தைராய்டு கோளாறு வருவதற்கான வாய்ப்பு 5 முதல் 8 மடங்கு அதிகம். எனினும், இது எந்த வயதினரையும் பாதிக்கலாம்" என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தைராய்டு குறைபாட்டில் இரண்டு வகை உண்டு: ஹைப்போ தைராய்டிசம் - தைராய்டு சுரப்பியில் இருந்து தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பது அல்லது சுரக்காமல் இருப்பது;

    ஹைப்பர் தைராய்டிசம் - தைராய்டு சுரப்பியில் இருந்து ஹார்மோன் அதிகமாக சுரப்பது.

    ஹைப்போ தைராய்டிசம்

    ஹைப்போ தைராய்டிசம் அறிகுறிகள்

    ஹைப்போ தைராய்டிசம் எச்சரிக்கை அறிகுறிகள் பின்வருமாறு:

    தீவிரமான உடல் மற்றும் மன சோர்வு

    மலச்சிக்கல், பசியின்மை

    திடீர் எடை அதிகரிப்பு, முக வீக்கம்

    குறைவான மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு

    உலர்ந்த/வறண்ட சருமம், கடுமையான முடி உதிர்வு

    தசை விறைப்பு, பலவீனம் அல்லது தசை வலி

    மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலி

    நினைவாற்றல் குறைபாடு

    இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் உடனடியாக, உங்கள் மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

    உங்களுக்கு தைராய்டு கோளாறு உள்ளதா என்பதை அறிய, அவர்கள் இரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தைராய்டு
    ஆரோக்கியம்
    உடல் ஆரோக்கியம்

    சமீபத்திய

    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி
    ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம் பங்களாதேஷ்
    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி
    நேரு முதல் மோடி வரை; பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவில் முழங்கிய கனிமொழி எம்பி கனிமொழி

    தைராய்டு

    குளிர்கால நேரங்களில் பருவகால மாற்றங்கள் உண்மையில் ஹைப்போதைராய்டை பாதிக்கிறதா? ஆரோக்கியம்

    ஆரோக்கியம்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி வெதர்மேன்
    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை வைரஸ்
    குழந்தைகள் ஓடியாடி விளையாடினால் கிடைக்கும் பலன்கள் உடல் ஆரோக்கியம்
    குளிர்காலத்தின் பருவகால மாற்றத்திலிருந்து உங்கள் சருமத்தை பாதுக்காக்க இப்படி செய்து பாருங்கள் சரும பராமரிப்பு

    உடல் ஆரோக்கியம்

    மழைக்காலத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா? ஆரோக்கியம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் சருமத்துக்கு என்ன நன்மைகளை எல்லாம் தருகிறது சரும பராமரிப்பு
    மரணவலி தணிப்புச் சிகிச்சை முறை - முதியோர்களுக்கு எவ்வளவு பயனளிக்கிறது? முதியோர் பராமரிப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025