வணிகம்: செய்தி
முதல் காலாண்டில் 35% வரை சரிந்த என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம்
இந்தியாவின் முன்னணி நிலக்கரி மற்றும் எரிசக்தி நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனமானது தங்களது முதல் காலாண்டு முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது.
40 மில்லியன் விற்பனை மைல்கல்லை எட்டி சோனி PS5
சோனி நிறுவனம் கடைசியான வெளியிட்ட ப்ளே ஸ்டேஷன் 5 (PS5) கேமிங் கன்சோலானது, 40 மில்லியன் என்ற விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்திருப்பதாகத் அறிவித்திருக்கிறது சோனி நிறுவனம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 29
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்தியா- பிரிட்டன் இடையிலான FTA கையெழுத்தாக வாய்ப்பு
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது (FTA) இந்த ஆண்டு இறுதிக்கு முன்பே கையெழுத்தாக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
ஆயுள் முழுவதும் Subway சான்ட்விச், வெளியான சூப்பர் அறிவிப்பு
பிரபல பாஸ்ட்-ஃபூட் உணவாகமான Subway, உலகெங்கும் பல நகரங்களில் இயங்கி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த உணவகம், அவ்வப்போது வேடிக்கையான அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிடும்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 26
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாய் மீது எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது?
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் யூடியூப் தளத்தைப் பயன்படுத்தி வருவாயை உருவாக்குபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 25
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
'X' எனப் பெயர் மாற்றம், தன்னுடைய மதிப்பை இழக்கிறதா ட்விட்டர்?
வணிக நிறுவனங்கள் நீண்ட காலமாக தாங்கள் கொண்டிருக்கும் பிராண்டின் பெயரை மாற்ற மாட்டார்கள். இது வெறும் பெயர் மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பிராண்டின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் தான்.
காஃபி டே நிறுவனத்தின் மீது திவால் வழக்கு பதிந்த இன்டஸ்இந்த் வங்கி
கஃபே காஃபி டே கடைகளை இயக்கி வந்த காஃபி டே குளோபல் வணிக நிறுவனத்தின் மீது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) திவால் வழக்கு பதிந்திருக்கிறது இன்டஸ்இந்த் வங்கி.
'பக்கார்டி' நிறுவனத்தின் CEO-வாக செயல்பட்டு வரும் தமிழரைப் பற்றித் தெரியுமா?
உலகின் பல்வேறு முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி பதவியை இந்தியர்கள் அலங்கரித்து வருகிறார்கள். உலகின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வரும் தமிழரைப் பற்றித் தெரியுமா?
69 வயதில் சக்தி வாய்ந்த போர் விமானத்தை இயக்கிய ரத்தன் டாடா
உலகில் மிகவும் வெற்றிகரமான போர் விமானம் எனப் பெயர் பெற்றவை F-16 ரக போர் விமானங்கள். இந்த போர் விமானத்தை இயக்கிய முதல் இந்திய பொதுமக்களுள் ஒருவர் ரத்தன் டாடா.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 24
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
பிஸ்லரி நிறுவனத்தை வழிநடத்தவிருக்கும் ரமேஷ் சௌஹானின் மகள் ஜெயந்தி சௌஹான்
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் முன்னணி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் விற்பனையாளரான பிஸ்லரியை டாடா குழுமம் வாங்கவிருப்பதாகத் தகவல் வெளியானது.
சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு முடிவுகள்
2023-24 நிதியாண்டில், ஜூன் 30ல் முடிவடைந்த முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது இந்தியாவின் தனியார் கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்றான கோடக் மஹிந்திரா வங்கி.
ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்த சீன மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள்
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான ஓப்போ, விவோ மற்றும் ஷாவ்மி ஆகிய நிறுவனங்கள், கடந்த நான்கு நிதியாண்டுகளில் ரூ.9,000 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது ரூ.35 கோடி அபராதம் விதித்த TRAI அமைப்பு
பயனர்களின் மொபைலுக்கு வரும் ஸ்பேம் கால் மற்றும் குறுஞ்செய்திகளைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் மீது ஒட்டுமொத்தமாக ரூ.34.99 கோடி வரை அபராதம் விதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 22
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
ஹெல்த் அண்ட் க்ளோ நிறுவனத்தை கைப்பற்றிய டிமார்ட்
சென்னையின் பிரபலமான பியூட்டி மற்றும் பர்சனல் கேர் நிறுவனங்களில் ஒன்று Health and Glow.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 19
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.
அமெரிக்காவின் பென்டகனை பின்தள்ளிய சூரத்தைச் சேர்ந்த வைர வர்த்தக மையக் கட்டிடம்
கடந்த 80 ஆண்டுகளாக, மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் உலகின் பெரிய அலுவலகக் கட்டிடம் என்ற பெயரைக் கொண்டிருந்தது அமெரிக்கா பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பென்டகன்.
"பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கை", ஹின்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி
அதானி வணிகக் குழுமத்தின் 2023-ம் ஆண்டிற்கான பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதானி குழுமத்தின் மீது ஹின்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்துப் பேசியிருக்கிறார் கௌதம் அதானி.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 18
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
உணவகங்களின் விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தும் வகையில் புதிய கருவியை அறிமுகப்படுத்திய ஸ்விக்கி
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனமாக விளங்கி வரும் ஸ்விக்கி, தங்களுடைய பங்குதாரர்களான உணவகங்கள் பயன்படுத்தும் வகையில், 'Network Expansion Insight' என்ற புதிய கருவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
தங்கள் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வைத் தள்ளி வைத்திருக்கும் WIPRO மற்றும் HCL
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் கடந்த வாரம் தங்களுடைய 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டன.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 17
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
சில்லறை விற்பனைக் கடைகளில் கவனம் செலுத்தவிருக்கும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி
இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட்போன் விற்பனை அளவை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது சீனாவைச் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி.
நேரடியாகத் தக்காளியைக் கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யவிருக்கும் மத்திய அரசு
இந்தியாவின் பல நகரங்களில் தொடர்ந்து அதிக விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதைத் தொடர்ந்து, விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் இடங்களில் மத்திய அரசே குறைந்த விலையில் தக்காளியை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கிறது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீது விண்டுஃபால் வரிவிதித்த மத்திய அரசு
இரண்டு மாதங்களுக்குப் பிறகு கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரி (Windfall Tax) விதித்திருக்கிறது மத்திய அரசு. கடந்த மே மாதத்திற்கு முன்பு வரை கச்சா எண்ணெய் மீது டண்ணுக்கு ரூ.4,100-ஐ விண்டுஃபால் வரியாக விதித்திருந்தது மத்திய அரசு.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 15
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
லிங்க் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி
லிங்க் லாஜிஸ்டிக்ஸ் (LYNK Logistics) என்ற விநியோக வணிக நிறுவனத்தை கையகப்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 14
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
'Dark Pattern' பயன்படுத்தினால் நடவடிக்கை: அமேசான், பிக் பாஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு
இந்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகமானது அமேசான், பிக் பாஸ்கட் மற்றும் ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது பயனர்களை ஏமாற்றும் வகையில் 'டார்க் பேட்டர்ன்களை' (Dark Patterns) தங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் அறிவித்திருக்கிறது.
தனியாக செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்த ஃபாக்ஸ்கான்
ஃபாக்ஸ்கான் மற்றும் வேதாந்தா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலை ஒன்றை நிறுவத் திட்டமிட்டு வந்த நிலையில், இந்தக் கூட்டு முயற்சியில் இருந்து வெளியேறுவதாக நேற்று (ஜூலை 10) அறிவித்தது ஃபாக்ஸ்கான்.
இன்ஸ்டாகிராம் மூலமாக இரயிலில் உணவு டெலிவரி! அசத்தும் தனியார் சேவை நிறுவனம்!
இதுவரை இரயில் பயணங்களின் போது, பல நேரங்களில் நல்ல உணவு கிடைக்காமல் சிரமப்பட்டிருப்போம். இனி அந்தக் கவலை இல்லை. இரயில் பயணம் செய்வர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் புதிய சேவையை தொடங்கியிருக்கிறது, IRCTC-யின் அங்கீகாரம் பெற்ற ஸூப் (Zoop) என்ற நிறுவனம்.
ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் ஈடுபடும் முதல் இந்திய நிறுவனமாகவிருக்கும் டாடா
இந்தியாவில், ஆப்பிள் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் மூன்று தைவான் நிறுவனங்களில் ஒன்றாக இயங்கி வந்தது விஸ்ட்ரான் நிறுவனம். 2017-ல் இந்தியாவில் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கிய இந்நிறுவனம்.
புதிய சுற்றுப் பணிநீக்கத்தில், 276 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோஃசாப்ட்
மைக்ரோசாஃப்ட் நிறுவனம், கடந்த ஜனவரி மாதம் தங்கள் நிறுவனத்திலிருந்து 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் வரை ஒவ்வொரு கட்டமாக பல ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வந்தது அந்நிறுவனம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 11
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை
இந்தியாவில் தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் மற்றும் இந்திய நிறுவனமான வேதாந்தா இணைந்து புதிய செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்குவதற்காகத் திட்டமிட்டு வந்தன.
புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் கோ ஏர்லைன்ஸ் நிறுவனம்
நிதிநெருக்கடியில் சிக்கியிருக்கும் GO Airlines விமான நிறுவனமானது கடந்த மே மாதம் திவால் தீர்வு நடவடிக்கைக்காக விண்ணப்பித்திருந்தது. ரூ.11,000 கோடி கடனில் சிக்கியிருக்கும் அந்நிறுவனம், ரூ.10,000 வரை இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்து தீர்வு நடவடிக்கைக்கு விண்ணப்பத்திருந்தது.