NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / சில்லறை விற்பனைக் கடைகளில் கவனம் செலுத்தவிருக்கும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சில்லறை விற்பனைக் கடைகளில் கவனம் செலுத்தவிருக்கும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி
    சில்லறை விற்பனைக் கடைகளில் கவனம் செலுத்தவிருக்கும் ஷாவ்மி நிறுவனம்

    சில்லறை விற்பனைக் கடைகளில் கவனம் செலுத்தவிருக்கும் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 17, 2023
    09:58 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படும் ஸ்மார்ட்போன் விற்பனை அளவை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது சீனாவைச் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஷாவ்மி.

    இந்தியாவில் கால் பதித்தது முதலே ஆன்லைன் விற்பனையிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தது ஷாவ்மி நிறுவனம். அந்நிறுவனம் விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன்களில், 66% போன்கள் ஆன்லைன் தளங்கள் மூலமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு வரை இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருந்த ஷாவ்மி, 2023-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங்கிடம் பின்தங்கியதையடுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறது அந்நிறுவனம்.

    தற்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையி்ல 20% சந்தைப் பங்குகளுடன் முன்னணியில் இருக்கிறது சாம்சங், அதனைத் தொடர்ந்து 17% சந்தைப் பங்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது விவோ.

    ஷாவ்மி

    பின்தங்கிய ஷாவ்மி: 

    கடந்தாண்டு மூன்றாம் காண்டிடு வரை இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் 19% சந்தைப் பங்குகளுடன் முதலிடத்தில் இருந்த ஷாவ்மி, தற்போது 16% சந்தைப் பங்குகளுடன் மூன்றாமிடத்தைப் பிடித்திருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் சாம்சங் நிறுவனம், இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்யும் ஸ்மார்ட்போன்களில் 57% போன்களை சில்லறை விற்பனைக் கடைகளின் மூலமே விற்பனை செய்கிறது.

    இதனைத் தொடர்ந்து, அடுத்து சில்லறை விற்பனைக் கடைகளின் விற்பனையில் கவனம் செலுத்தவிருக்கிறது ஷாவ்மி. இந்தியாவில் தங்களது சில்லறை விற்பனைக் கடை வலைப்பின்னலையும், தற்போதைய 18,000 கடைகளில் இருந்து அதிகரிக்கவிருக்கிறது ஷாவ்மி.

    ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, தங்களது சில்லறை விற்பனைக் கடைகள் வலைப்பின்னலின் மூலம் பிற மின்னணு சாதனங்களான ஷாவ்மி டிவி, செக்யூரிட்டி கேமரா உள்ளிட்ட உபகரணங்களின் விற்பனையையும் மேம்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்மார்ட்போன்
    சாம்சங்
    வணிகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    ஸ்மார்ட்போன்

    எப்படி இருக்கிறது 'ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட் 5G'?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    போகோவின் F சீரியில் புதிய போன்.. எப்படி இருக்கிறது 'போகோ F5'?: ரிவ்யூ போகோ
    ஏன் பழைய ஸ்மார்ட்போன்களைக் கொடுத்து புதிய ஸ்மார்ட்போனை நாம் வாங்க வேண்டும்? சுற்றுச்சூழல்
    இந்தியாவில் வெளியானது சாம்சங்கின் புதிய கேலக்ஸி F54 ஸ்மார்ட்போன்! புதிய மொபைல் போன்

    சாம்சங்

    Samsung S23 Ultra அறிமுகம்! முன்பதிவு செய்வோருக்கு இப்படி ஒரு சலுகையா? ஸ்மார்ட்போன்
    Samsung Galaxy S23 விட S22 சிறந்த போனா? அதிரடியாக விலை குறைப்பு; தொழில்நுட்பம்
    Samsung Galaxy S23: முன்பதிவில் ஒரே நாளில் ரூ. 1400 கோடி வசூல்! ஸ்மார்ட்போன்
    ஐபோனை மிஞ்சிய சாம்சங் Galaxy S23 அல்ட்ரா! கேமரா மூலமாக நிலாவை நேரில் காட்டிய யூடிபர்; ஸ்மார்ட்போன்

    வணிகம்

    இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள் அமேசான்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 28 தங்கம் வெள்ளி விலை
    வேஸ் மற்றும் கூகுள் மேப்பை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள் கூகுள்
    3 கோடி விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா ஹோண்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025