NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆயுள் முழுவதும் Subway சான்ட்விச், வெளியான சூப்பர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆயுள் முழுவதும் Subway சான்ட்விச், வெளியான சூப்பர் அறிவிப்பு
    சப்வே நிறுவனம் பயன்படுத்திய இந்த மார்க்கெட்டிங் யுக்தி தற்போது வைரலாகி வருகிறது

    ஆயுள் முழுவதும் Subway சான்ட்விச், வெளியான சூப்பர் அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 28, 2023
    05:32 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரபல பாஸ்ட்-ஃபூட் உணவாகமான Subway, உலகெங்கும் பல நகரங்களில் இயங்கி வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த உணவகம், அவ்வப்போது வேடிக்கையான அறிவிப்புகளையும், சலுகைகளையும் வெளியிடும்.

    சமீபத்தில் ஒரு வாடிக்கையாளரின் ஆயுள் முழுவதற்குமான இலவச சான்ட்விச்களைப் பெறுவதற்கான வாய்ப்பு அறிவித்தது.

    அதன்படி, எவர் ஒருவர், தங்கள் முதல் பெயரை "சப்வே" என்று சட்டப்பூர்வமாக மாற்ற முடிவு செய்யும் செய்கிறார்களோ, அவர்களின் வாழ்நாள் முழுவதும் இலவச சான்ட்விச்களை வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள் என அறிவித்துள்ளது.

    மேலும் இந்த சலுகையை பெற விண்ணப்பிப்பவர்களின் சட்டபூர்வ பெயர்மாற்ற ரெஜிஸ்ட்ராக்ஷன் செலவுகளை அந்நிறுவனமே ஏற்கும் என அறிவித்துள்ளது.

    இதற்காக வாடிக்கையாளர்கள் செய்யவேண்டியது, SubwayNameChange.com என்ற இணையதளத்திற்கு சென்று, ஆகஸ்ட் 1 முதல் 4 வரை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    card 2

    ஆனால் இந்த சலுகை இந்தியாவில் இல்லை!

    இந்த சட்டபூர்வ பெயர் மாற்றத் திற்கு $750 (ரூ. 62,000) சட்டக் கட்டணமாகும்.

    இந்த விண்ணப்பத்தோடு உங்கள் புதிய, அதிகாரப்பூர்வ பெயருக்கான ஆதாரத்தைக் காட்ட உங்களுக்கு நான்கு மாதங்கள் அவகாசம் இருக்கும். எ

    னினும், இந்த சலுகை அமெரிக்க குடிமக்களுக்கானது. இந்தியாவில் இல்லை!

    ஒருவேளை, அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி ஆகி நீங்கள் தேர்வு செய்யப்பட்டால், Subwayஇன், டெலி ஹீரோஸ் சான்ட்விச்சை உங்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக வெல்லலாம்!

    சப்வே நிறுவனம் இது போன்ற வேடிக்கையான மார்க்கெட்டிங் முறைகளை கடைபிடிப்பது இது முதல் முறை அன்று. 2022 ஆம் ஆண்டில், சப்வே சீரிஸ் லோகோவை பச்சை குத்துபவர்களுக்கு இலவச சான்ட்விச்களை வழங்குவதாக நிறுவனம் அறிவித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    வணிகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    கையெழுத்தாக இருக்கும் மெகா இந்திய-அமெரிக்க ஒப்பந்தங்கள் இந்தியா
    டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி வெடித்து சிதறியதாக அறிவிக்கப்பட்டது உலகம்
    இந்தியாவில் புதிய சிப் தொழிற்சாலையை தொடங்குகிறது அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியா
    "இந்தியா முன்னேறினால் உலகமும் முன்னேறும்": அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு இந்தியா

    வணிகம்

    குறையும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடி, காரணம் என்ன? ரஷ்யா
    புதிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலத்தை நடத்த ட்ராயை அணுகும் தொலைத்தொடர்புத் துறை டிராய்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 10 தங்கம் வெள்ளி விலை
    பத்திரப்பதிவு சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது - தமிழக அரசு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025