Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 24
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 24

எழுதியவர் Prasanna Venkatesh
Jul 24, 2023
10:44 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,545-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,360-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து ரூ.6,049-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.48,392-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

இன்றைய தங்க விலை நிலவரம்: