வணிகம்: செய்தி
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 12
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம்
அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான கேகேஆர் (KKR), இந்தியாவின் முன்னணி வணிகக் குழுமங்களுள் ஒன்றான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின், ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்சர்ஸ் லிமிடெட் (RRVL) நிறுவனத்தில் ரூ.2,069.50 கோடியை முதலீடு செய்யவிருக்கிறது.
உலகளாவிய பசுமை எரிபொருள் கூட்டணி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
உலகின் 19 நாடுகள், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஆப்பிரிக்க கூட்டமைப்பு பங்கெடுக்கும் 18வது ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் டெல்லி பிரகடனமத்தை உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொண்டதாக நேற்று அறிவித்தார் பிரதமர் மோடி.
3.8 ட்ரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பை எட்டிய இந்திய பங்குச்சந்தை
எப்போதும் இல்லாத வகையில் மிக அதிக மதிப்பை அடைந்திருக்கிறது இந்தியப் பங்குச் சந்தை. தற்போது 3.8 ட்ரில்லியன் சந்தையாக உருவெடுத்திருக்கிறது இந்தியா. இது 2020ம் ஆண்டு மார்ச்சில் ஏற்பட்ட சரிவின் போது இருந்த மதிப்பை விட மும்மடங்கு அதிகமாகும்.
வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா
இந்தியாவில் மருந்து உற்பத்தி செய்து வரும் அபாட் இந்தியா (Abbott India) நிறுவனம், தங்களுடைய ஆண்டாசிடு டைஜீன் சிரப்பை மருந்தின் குறிப்பிட்ட பேட்ச் தயாரிப்புகளை மட்டும் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது.
நுகர்வோர் ஒருவருக்கு ITC நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு, ஏன்?
இந்தியாவில் பல்வேறு நுகர்வோர் பயன்பாட்டுத் தயாரிப்புகளை தயாரித்து விற்பனை செய்து வரும் வணிக நிறுவனமான ITC (ஐடிசி), நுகர்வோர் ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது நுகர்வோர் நீதிமன்றம், ஏன்?
மெட்டாவின் மிக முக்கியமான சந்தைகளுள் ஒன்று இந்தியா
இந்திய சந்தை தங்களுக்கு மிகவும் முக்கியமானது ஒன்று, என தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார், மெட்டாவின் இந்திய தலைமையாக செயல்பட்டு வரும் சந்தியா தேவநாதன்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 6
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
7வது ஆண்டு விழாக் கொண்டாட்டம், ரீசார்ஜ் திட்டங்களில் சலுகைகளை வழங்கும் ஜியோ
இந்தியாவில் தொடங்கப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது ரிலையன்ஸ் ஜியோ. தங்களுடை 7வது ஆண்டு விழாவை முன்னிட்டு குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் மட்டும் சில சலுகைகளை வழங்கியிருக்கிறது அந்நிறுவனம்.
பாரத்பேயின் தலைமை வணிக அதிகாரியாக செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் பதவி விலகினார்
இந்தியாவைச் சேர்ந்த நிதிச் சேவை வழங்கி வரும் நிறுவனமான பாரத்பே நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாகச் செயல்பட்டு வந்த நிஷாந்த் ஜெயின் தன்னுடைய பதவியில் இருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.
தாமதமாகும் ஊதியத்தை தொகுதிகளாகப் பிரித்து வழங்கத் திட்டமிட்டிருக்கும் Dunzo
இந்தியாவில் மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விரைவு விநியோகச் சேவையை வழங்கி வரும், பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டன்சோ (Dunzo) நிறுவனம் கடந்த ஜூன் மாதம் முதல் தங்களுடைய ஊழியர்களுக்கான சம்பளத்தை அளிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 5
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 4
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
அரிசி ஏற்றுமதியை தடை செய்திருக்கும் இந்தியா.. உலகளவில் உயரும் அரிசி விலை!
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு கடந்த ஜூலை 21ம் தேதியன்று தடை விதித்து அறிவித்தது மத்திய அரசு. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வெள்ளை அரிசியின் ஏற்றுமதி அதிரடியாக நிறுத்தப்பட்டது.
கோடக் மஹிந்திரா வங்கி: தனது சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்தார் உதய் கோடக்
இந்தியா: கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளை உதய் கோடக் ராஜினாமா செய்துள்ளார்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 2
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதம் முதல் நாளிலும் வீடு மற்றும் வணிகம் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருவதினை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்திய மசாலாப் பொருட்களின் வரலாறு
'உலகின் மசாலா கிண்ணம்' என்றழைக்கப்படும் நாடு எதுவென்று தெரியுமா? அது வேறெதுவுமில்லை, இந்தியா தான். ஆம், உலகின் மசாலா கிண்ணம் என்று இந்தியாவையே அழைக்கிறார்கள்.
இந்தியாவில் லேப்டாப்களை தயாரிக்க ஆர்வம் காட்டும் 38 நிறுவனங்கள்
ரூ.17,000 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்ப வன்பொருட்கள் தயாரிப்பிற்கான PLI 2.0 (Production Linked Incentives) திட்டத்தினை கடந்த மே மாதம் அறிவித்தது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 31
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 30
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு
கடந்த ஜூலை 20-ம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இந்தியாவில் பருவநிலை மாற்றங்களின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் அரிசி உற்பத்தி குறைந்தது.
அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியில் Short Selling மூலம் லாபமடைந்த 12 நிறுவனங்கள்
2023 ஜனவரி 24-ம் தேதியன்று, இந்தியாவின் பெரிய வணிகக் குழுமங்களுள் ஒன்றான் அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 29
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ்
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன அல்லது தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றன.
FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்?
FAME II திட்டத்தின் கீழ் தாங்கள் பெற்ற மானியத் தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.50.02 கோடியாக திரும்பச் செலுத்தியிருக்கிறது, ஹரியானாவைச் சேர்ந்த ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம்.
பேடிஎம் மற்றும் போன்பேவுடன் போட்டியிட சவுண்டு பாக்ஸை அறிமுகப்படுத்துகிறதா ஜியோ?
இந்தியாவில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் கட்டணங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிவிக்கும் வகையில் சவுண்டு பாக்ஸ் என்ற சாதனத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது பேடிஎம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 25
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.
இந்திய நிறுவனங்கள் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கும் OCCRP அமைப்பு
இந்த ஆண்டு ஜனவரி மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த வணிகக் குழுமமான அதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கவிருக்கும் மத்திய அரசு
இந்தியா, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் ஏற்றுமதிக்குத் தடை விதித்ததோடு, வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் நிலையில், தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கும் தடை விதிக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 24
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
புதிய முதலீடுகளை ஈர்க்குமா சந்திரயான் 3யின் வெற்றி?
இன்றைக்கு இந்தியாவுடைய சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றி, இந்தியாவிற்கு பேர் மற்றும் புகழை மட்டுமல்லாது புதிய முதலீடுகளுக்கு வழிவகை செய்யும் என சந்தை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 23
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம்
1900-களில் நிறுவப்பட்டு இன்று பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வளர்ந்து நிற்கும் சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட முருகப்பா குழுமத்தில், கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 22
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
மீண்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ரத்தன் டாடாவின் பழைய காணொளி
ஒரு வணிக நிறுவனம் தொடங்கபட்டு வெற்றிகரமான நிறுவனமாக வளர்வதற்கு முன் பல்வேறு தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதில் சில தடைகள், நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் கூட காரணமாக அமையலாம்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 21
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
மானிய விலையில் வெங்காயத்தை விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு
மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவம் மாறிப் பொழிந்த மழையின் காரணமாக, கடந்த ஏப்ரல் மாதம் மேற்கூறிய மாநிலங்களில் விளைந்த வெங்காயத்தின் ஆயுட்காலம் குறைந்திருக்கிறது.
வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் மத்திய அரசு
இந்தியாவில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைக்க, வெங்காயத்தின் மீது 40% ஏற்றுமதி வரியை அமல்படுத்துவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த ஏற்றுமதி வரியானது இந்த ஆண்டு இறுதி வரை அமலில் இருக்கும் எனவும், அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது மத்திய அரசு.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 18
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.