பங்குச்சந்தை செய்திகள்

25 Apr 2023

பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ... காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கும்? 

தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிடவிருக்கிறது பஜாஜ் ஆட்டோ நிறுவனம்.

24 Apr 2023

இந்தியா

130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்! 

அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமான அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமானது குறிப்பிட்ட கடன் பத்திரங்களைத் திரும்பப் பெறவிருப்பதாக அறிவித்திருக்கிறது.

நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்! 

ஐசிஐசிஐ குழும நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததையடுத்து இன்று அதன் பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கின்றன.

நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL 

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஹெச்.சி.எல் நிறுவனம் நாளை தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கிறது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகள்.. முதலீட்டாளர்களுக்கு லாபமா? நஷ்டமா? 

அவலான் டெக்னாலஜிஸ் (Avalon Technologies) நிறுவனப் பங்குகள் இன்று இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன. ஒரு பங்கிற்கு ரூ.415 - ரூ.436 என்ற விலையில் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.