NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள்

    எழுதியவர் Sekar Chinnappan
    May 12, 2025
    10:34 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை (மே 12) அன்று வலுவான தொடக்கத்தைக் கண்டன, முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறிப்பிடத்தக்க லாபங்களைப் பதிவு செய்தன.

    இது சாதகமான உலகளாவிய குறிப்புகள் மற்றும் ஆசிய சந்தைகளின் ஆரம்ப நம்பிக்கையால் ஊக்கமளித்தது.

    30-பங்கு பிஎஸ்இ சென்செக்ஸ் 1,349.33 புள்ளிகள் உயர்ந்து 80,803.80 இல் தொடங்கியது. அதே நேரத்தில் நிஃப்டி 50 ஆனது 412.10 புள்ளிகள் அதிகரித்து 24,420.10 இல் நாள் தொடங்கியது.

    பரந்த சந்தை உணர்வும் உற்சாகமாக இருந்தது, பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 3 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது மற்றும் மிட்கேப் குறியீடு 2 சதவீதத்திற்கும் மேலாக முன்னேறியது.

    பங்குகள்

    வளர்ச்சியால் லாபமடைந்த பங்குகள்

    சென்செக்ஸ் பங்குகளில், அதானி போர்ட்ஸ் 4.47 சதவீத உயர்வுடன் வளர்ச்சியில் முன்னிலை வகித்தது. அதைத் தொடர்ந்து பஜாஜ் ஃபின்சர்வ், லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை நல்ல வளர்ச்சீ கண்டன.

    இதற்கிடையில், ஐடிசி, மாருதி, நெஸ்லே இந்தியா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை நஷ்டத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன, ஐடிசி 0.87 சதவீதம் சரிந்தது.

    நிஃப்டி குறியீட்டில், 2,117 பங்குகள் பச்சை நிறத்தில் இருந்தன, 116 சரிந்தன, 60 பங்குகள் மாறாமல் இருந்தன.

    பெரும்பாலும் சந்தைக்கு முந்தைய குறிகாட்டியாகப் பயன்படுத்தப்படும் கிஃப்ட் நிஃப்டி, முன்னதாக இடைவெளி தொடக்கத்தைக் குறித்தது.

    முந்தைய 24,090 புள்ளிகளுடன் ஒப்பிடும்போது 24,406 புள்ளிகளில் தொடங்கியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்குச் சந்தை
    பங்கு சந்தை
    பங்குச்சந்தை செய்திகள்
    சென்செக்ஸ்

    சமீபத்திய

    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ
    இந்தியா, பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரிகள் இன்று நண்பகல் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் இந்தியா
    குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிகளை மாற்றும் இங்கிலாந்து இங்கிலாந்து

    பங்குச் சந்தை

    சந்தை மூலதனத்தில் ₹86,848 கோடியைச் சேர்ந்த இந்தியாவின் டாப் 6 நிறுவனங்கள் இந்தியா
    உலகளாவிய கவலைகளுக்கு மத்தியில் வாரத்தின் முதல் நாள் வீழ்ச்சியுடன் தொடங்கியது பங்குச் சந்தை பங்கு சந்தை
    சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கு உயர்வு; ஏற்றத்தைக் கண்ட இந்திய பங்குச் சந்தைகள் சென்செக்ஸ்
    ஆரம்ப உயர்வுக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்கு சந்தை

    பங்கு சந்தை

    EaseMyTrip CEO நிஷாந்த் பிட்டி பதவி விலகினார், ரிகாந்த் பிட்டி பொறுப்பேற்றார் வர்த்தகம்
    போட்டி நிறுவனங்களான கெட்டி இமேஜஸ் மற்றும் ஷட்டர்ஸ்டாக் இணைப்பு வணிகம்
    ஜனவரியில் ₹11,500 கோடி வெளியேற்றம்: இந்திய பங்குகளை வெளிநாட்டு முதலீட்டார்கள் விற்பது ஏன்? பங்குச் சந்தை
    இந்தியாவின் மதிப்பை ஓவர் வெயிட்டிலிருந்து நடுநிலைக்கு குறைத்து எச்எஸ்பிசி அறிவிப்பு இந்தியா

    பங்குச்சந்தை செய்திகள்

    ஜிஎஸ்டி நோட்டீஸிற்கு உச்ச நீதிமன்றம் தடை; ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வு ஆன்லைன் கேமிங்
    முதலீடுகளை அதிகப்படுத்த ₹250க்கு எஸ்ஐபி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது செபி செபி
    இந்தியாவின் டாப் 10 நிறுவனங்களில் ஐந்தின் சந்தை மதிப்பு கடந்த வாரம் ₹1.85 லட்சம் கோடி சரிவு இந்தியா
    வாரத்தின் முதல் நாளே இந்திய பங்குச் சந்திகள் கடும் வீழ்ச்சி பங்குச் சந்தை

    சென்செக்ஸ்

    நிஃப்டி மற்றும் சென்செக்ஸில் ஏன் இந்த திடீர் சரிவு? வணிகம்
    இதுவரை இல்லாத அளவு 22,150 புள்ளிகளை எட்டியது நிஃப்டி 50  பங்குச் சந்தை
    சென்செக்ஸ் 1109 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு பங்குச் சந்தை
    சென்செக்ஸ் 75,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது  நிஃப்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025