மீஷோ: செய்தி
13 Dec 2024
இந்தியா35% வளர்ச்சியுடன் 2024ஐ சாதனை வளர்ச்சியுடன் நிறைவு செய்தது மீஷோ நிறுவனம்
ஈ-காமர்ஸ் தளமான மீஷோ 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்து, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஆர்டர்களில் 35% அதிகரிப்பை எட்டியுள்ளது.