LOADING...

வணிகம்: செய்தி

10 Jul 2023
டிராய்

வாய்ஸ் கால்கள் மற்றும் SMS மூலம் பெறும் வருவாயை இழந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள்

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில் வாய்ஸ் கால்கள் மூலம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் வருவாயனது 80%-மும், SMS சேவை மூலம் பெறும் வருவாயானது 94%-மும் குறைந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ட்ராய்) அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

10 Jul 2023
தமிழ்நாடு

பத்திரப்பதிவு சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமலாகிறது - தமிழக அரசு 

தமிழ்நாடு மாநிலத்தில் பத்திரப்பதிவு துறையில் முத்திரை தீர்வை, ஆவணப்பதிவு உள்ளிட்ட சேவைக்கான கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 10

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

10 Jul 2023
டிராய்

புதிய ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான ஏலத்தை நடத்த ட்ராயை அணுகும் தொலைத்தொடர்புத் துறை

2024-ம் ஆண்டு காலாவதியாகவிருக்கும் ஸ்பெக்ட்ரம் பேண்டுகளின் உரிமங்களுக்கு ஏலம் நடத்துவது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை (TRAI) அணுகவிருக்கிறது மத்திய தொலைத்தொடர்புத் துறை.

09 Jul 2023
ரஷ்யா

குறையும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடி, காரணம் என்ன?

ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு வழங்கப்பட்டு வந்த தள்ளுபடியானது 30 அமெரிக்க டாலர்களில் இருந்து, 4 அமெரிக்க டாலர்களாகக் குறைந்திருக்கிறது.

08 Jul 2023
தமிழ்நாடு

தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.54,000 கோடி மதிப்புடைய திட்டங்களில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம்.

07 Jul 2023
இந்தியா

இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-2

இந்தியாவில் முதலில் சிறிய அளவில் கையாலேயே ஐஸ்கிரீம்களை தயாரித்து வந்த வாடிலாலில், இயந்திரங்களைக் கொண்டு ஐஸ்கிரீம்களைத் தயாரிக்க புதிய இயந்திரங்களை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார் வாடிலாலின் பேரன்.

06 Jul 2023
இந்தியா

தனது வெற்றிக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால்

வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், சமீபத்தில் லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்.

06 Jul 2023
இந்தியா

இந்தியாவின் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனமான 'வாடிலால்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பகுதி-1

இந்தியாவில் முன்னணி ஐஸ்கிரீம் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கி வரும் வாடிலால் வணிக நிறுவனத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 5

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட்

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வணிக சேவை நிறுவனமாக விளங்கி வரும் ஃபிளிப்கார்ட், தற்போது புதிதாக தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கியிருக்கிறது.

04 Jul 2023
இந்தியா

அனில் அம்பானியைத் தொடர்ந்து டீனா அம்பானியும் அமலாக்கத்துறையின் முன் ஆஜர்

அந்நியச் செலவாணி நிர்வாகச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ரிலையன்ஸ் ADA குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி மீது வழங்கு பதிவு செய்து கடந்த திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது அமலாக்கத்துறை.

04 Jul 2023
இந்தியா

ஐடிஎஃப்சி மற்றும் ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கியின் இணைப்பு அங்கீகரிப்பு 

எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய பெருநிதி நிறுவனங்களின் இணைப்பு கடந்த வருடம் அறிவிக்கப்பட்டு, இந்த மாதத் தொடக்கத்தில் முடிவுக்கு வந்தது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 4

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் முதலிடம் 

இந்தியாவில் அதிக தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

பிரபலங்களை வைத்து AI உதவியுடன் உருவாக்கப்பட்டு வைரலான ஸோமாட்டோவின் நகைச்சுவைக் காணொளி 

இந்தியாவில் உணவு டெலிவரி சேவைக்கு மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் தங்கள் தளத்தை சந்தைப்படுத்துவதற்காக படைப்பாற்றல் மிக்க நகைச்சுவையான பதிவுகளை பதிவிடுவதிலும் புகழ் பெற்ற நிறுவனம் ஸோமாட்டோ.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 3

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

தீடீரென பாகிஸ்தானிற்கு பயணம் செய்த சீன தொழிலதிபர் ஜாக் மா

சீனாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மா, திடீரென திட்டமிடாமல் பாகிஸ்தானிற்கு சென்று வந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

01 Jul 2023
இந்தியா

தாக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த போட்டி ஒன்றை அறிவித்தது நுகர்வோர் நலத்துறை

வரலாறு காணாத வகையில் இந்தியாவில் தக்காளியின் விலை கடந்த ஜூலை 27ம் தேதி ரூ.100-க் கடந்து விற்பனையாகி வருகிறது. அதிகரிக்கும் தேவை, வெப்பச்சலனம் மற்றும் பயிர்ச் சேதம் ஆகிய காரணங்களால் சந்தையில் தக்காளியின் வரத்து குறைந்து, விலை உயர்ந்திருக்கிறது.

எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்

இந்தியாவில் கடன் சேவை வழங்கி வரும் எச்டிஎஃப்சி நிறுவனமானது, இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியுடன் இன்று இணைகிறது.

01 Jul 2023
பெட்ரோல்

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு 

சர்வதேச சந்தையில் நிலவி வரும் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலைக்கு நிகராக இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியனவற்றின் அடிப்படையிலேயே அவ்வப்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

01 Jul 2023
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது வணிக மின்கட்டண உயர்வு 

தமிழ்நாடு மாநிலத்தில் மின்கட்டண உயர்வானது கடந்தாண்டு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 1

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

28 Jun 2023
ஹோண்டா

3 கோடி விற்பனை மைல்கல்லை எட்டி சாதனை படைத்த ஹோண்டா ஆக்டிவா

இந்தியாவில் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் மிகவும் நம்பகமான ஸ்கூட்டராக வலம் வருவது ஹோண்டா ஆக்டிவா தான். தற்போது, விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது ஆக்டிவா ஸ்கூட்டர்.

28 Jun 2023
கூகுள்

வேஸ் மற்றும் கூகுள் மேப்பை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள்

கூகுள் நிறுவனமானது, தங்களுக்கு கீழ் செயல்படும் மேப்பிங் செயலிான வேஸ்-ல் (Waze) குறிப்பிட்ட பிரிவில் பணியாற்றும் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 28

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை உயர்ந்த வந்ததையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

28 Jun 2023
அமேசான்

இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள்

செயற்கைக்கோள் வழி இணையச் சேவையை இந்தியாவில் வழங்க ஏற்கனவே எலான் மஸ்க் திட்டமிட்டு வரும் நிலையில், தற்போது அமேசான் நிறுவனமும் செயற்கைக்கோள் வழி இணையச் சேவை வசதியை இந்தியாவில் வழங்க விரும்புவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜூலை-1ம் தேதி எச்டிஎஃசி வங்கி மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனங்களின் இணைப்பு முடிவுக்கு வரும் 

இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் கடன் சேனை வழங்கி வரும் நிறுவனமான எச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் இணைப்பு ஜூலை 1-ம் தேதி முடிவுக்கு வரும் எனத் தெரிவித்திருக்கிறார் எச்டிஎஃப்சி நிறுவனத்தின் தலைவர், தீபக் பரேக்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 27

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை உயர்ந்து வருவதையடுத்து, இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

27 Jun 2023
கூகுள்

தங்கள் மீது விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை நீக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் கூகுள்

உலகின் பல நாடுகளில் இயங்குதள சந்தையில் பெரும்பான்மையான சந்தைப் பங்குகளைக் கொண்டு கோலோச்சி வருகின்றன கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள்.

ஊழியர்களின் PF தொகையை தாமதமாகச் செலுத்தும் பைஜூஸ் நிறுவனம்

சமீபத்தில் பல்வேறு சர்ச்சையில் சிக்கி வரும் இந்தியாவின் முன்னணி கல்வித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் மீது தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

26 Jun 2023
டிசிஎஸ்

வேலை வாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள்

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வரும் டிசிஎஸ் நிறுவனத்தில், பணியமர்த்தலுக்காக லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 26

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

23 Jun 2023
அமெரிக்கா

ஆய்வகங்களில் உருவாக்கப்படும் இறைச்சியை விற்பனை செய்ய அனுமதியளித்தது அமெரிக்கா

ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சியை விற்பனை செய்ய அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்கா.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 23

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து, இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்திருக்கிறது.

23 Jun 2023
அமெரிக்கா

இந்தியாவில் புதிய சிப் தொழிற்சாலையை தொடங்குகிறது அமெரிக்காவின் மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம்

அமெரிக்காவைச் சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனம், இந்தியாவில் 825 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.6,760 கோடி) முதலீட்டில் புதிய அசெம்பிளி தொழிற்சாலை ஒன்றை கட்டமைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

செயற்கைக்கோள் வழி இணையச்சேவை.. எலான் மஸ்க்கை எதிர்க்கும் முகேஷ் அம்பானி, ஏன்?

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய பிரதமர் மோடி, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை நேற்று(ஜூன்-22) சந்தித்தார்.

22 Jun 2023
அமெரிக்கா

புதிதாக 200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் உபர் நிறுவனம்

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த உபர்(Uber) நிறுவனமானது தங்களது பணியமர்த்தல் பிரிவில் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது. இது அந்நிறுவனத்தின் பணியமர்த்தல் பிரிவில் வேலை பார்த்து வரும் ஊழியர்களில் 35% ஆகும்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 22

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதையடுத்து, இன்றும் தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 21

கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக சென்று கொண்டிருப்பதைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.