NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / வேஸ் மற்றும் கூகுள் மேப்பை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேஸ் மற்றும் கூகுள் மேப்பை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள்
    வேஸில் பணியாற்றி வரும் ஊழியர்களில் சிலரை பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டு வருகிறது கூகுள்

    வேஸ் மற்றும் கூகுள் மேப்பை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 28, 2023
    12:58 pm

    செய்தி முன்னோட்டம்

    கூகுள் நிறுவனமானது, தங்களுக்கு கீழ் செயல்படும் மேப்பிங் செயலிான வேஸ்-ல் (Waze) குறிப்பிட்ட பிரிவில் பணியாற்றும் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    வேஸ் செயலியின் விளம்பரப் பிரிவை, கூகுள் ஆட்ஸூடன் இணைக்கத் திட்டமிட்டிருக்கிறது கூகுள். இதன் காரணமாக, வேஸ் செயலியின் விளம்பரப் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது கூகுள்.

    எனினும், எத்தனை ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்யவிருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

    இந்த வேஸ் செயலியை 2013-ம் ஆண்டு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது கூகுள்.

    கூகுள்

    கூகுளின் திட்டம் என்ன? 

    வேஸ் செயலியில் பணிபுரிந்து வரும் குழுவையும், கூகுள் மேப்ஸ் குழுவையும் ஒன்றினைக்கவிருப்பதாக கடந்த டிசம்பர் மாதமே தெரிவித்திருந்தது கூகுள் நிறுவனம்.

    இரு குழுக்களையும் ஒன்றினைப்பது மட்டுமல்லாமல், கூகுள் மேப்ஸின் ஒரு பகுதியாக வேஸின் சேவைகளை வழங்கவும் திட்டமிட்டிருக்கிறது கூகுள் நிறுவனம்.

    வேஸ் செயலியில் விளம்பரம் செய்து வரும் விளம்பரதாரர்களுக்கும், நீண்ட கால அடிப்படையில் சிறந்த சேவை அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாவும் தெரிவித்திருக்கிறது, கூகுள்.

    கூகுள் மேப்பைப் போல, தங்களுடைய தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்திருக்காமல், பயனாளர்களின் உதவியுடன் தகவல்களை வழங்கி வரும் செயலியாக வேஸ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கூகுள்
    வணிகம்
    உலகம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கூகுள்

    சுந்தர் பிச்சையின் ஊதிய உயர்வு - அதிருப்தியடைந்த கூகுள் ஊழியர்கள்  தொழில்நுட்பம்
    ட்விட்டர், இன்ஸ்டாகிராமைப் போலவே ஜி-மெயிலிலும் நீலநிற செக்மார்க்... அறிவித்தது கூகுள்! ட்விட்டர்
    பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு! செயற்கை நுண்ணறிவு
    தங்களது முதல் ஃபோல்டபிள் போன்.. டீசர் வெளியிட்டது கூகுள்! ஸ்மார்ட்போன்

    வணிகம்

    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடி குறைவு மத்திய அரசு
    அமேசான் நிறுவனத்தின் மீது இரண்டு வழக்குகள்.. ஏன்? அமெரிக்கா
    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான்.. எப்போது துவக்கம்? கர்நாடகா
    கோவை பழமுதிர் நிலையத்தின் பங்குகளை வாங்கிய தனியார் முதலீட்டு நிறுவனம்.. மதிப்பு எவ்வளவு? கோவை

    உலகம்

    மக்களுக்கு அதிக செலவு வைக்கும் இந்திய நகரங்களின் பட்டியல்: மும்பைக்கு முதலிடம்  மும்பை
    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலக செய்திகள்
    இந்தோனேஷியா: எரிமலைக்குள் ஆடு மாடுகளை வீசி இந்துக்கள் நடத்திய வினோத வழிபாடு  இந்தோனேசியா
    இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86 வயதில் காலமானார் உலக செய்திகள்

    தொழில்நுட்பம்

    AI-க்களால் உருவாகும் ஆபத்து.. எச்சரிக்கிறார் AI தொழில்நுட்பத்தின் தந்தை! செயற்கை நுண்ணறிவு
    47 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப் நிறுவனம் - காரணம் என்ன?  வாட்ஸ்அப்
    மே 03-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்
    ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்  தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025