NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 4
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 4
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 4

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 04, 2023
    11:55 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,452-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.43,616-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.5,945-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.47,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.75.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

    இன்றைய தங்கம் விலை நிலவரம்!#SunNews | #Chennai | #Gold pic.twitter.com/UuNR7qauGb

    — Sun News (@sunnewstamil) July 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    வணிகம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    தங்கம் வெள்ளி விலை

    அட்சய திருதியை எதிரொலி - தங்கம் விலை உயர்வு! விலை விபரம்  வணிக செய்தி
    அட்சய திருதியை 2023: சரியான தங்க நகைகளை எப்படி தேர்வு செய்வது? இந்தியா
    அட்சய திருதியை முடிந்தும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை! இன்றைய நிலவரம் வணிக செய்தி
    சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தொழில்நுட்பம்

    இந்தியா

    ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம் மேற்கு வங்காளம்
    இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச்சேவை வழங்க விரும்பும் பெருநிறுவனங்கள் அமேசான்
    மகளிர் குழுக்களின் உதவியை நாடிய மணிப்பூர் முதல்வர் மணிப்பூர்
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  மாநிலங்களவை

    வணிகம்

    100 பில்லியன் டாலர்கள் மதிப்பை அடையும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் போன்பே மற்றும் ஃப்ளிப்கார்ட் இந்தியா
    குறைவான விலை கொண்ட 'ப்ரைம் லைட்' சந்தா வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது அமேசான் அமேசான்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 16 தங்கம் வெள்ளி விலை
    மும்பையில் உள்ள ஸ்டோருக்கு ரூ.1 கோடி வாடகை செலுத்திய ஆப்பிள், ஏன்?  ஆப்பிள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025