NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 27
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 27
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 27

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 27, 2023
    11:39 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலை உயர்ந்து வருவதையடுத்து, இன்றும் தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

    சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,475-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.5,973-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.47,784-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.75.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் விலை நிலவரம்:

    #NewsUpdate | இன்றைய தங்கம் விலை நிலவரம்#goldrate | #Gold | #goldpricetoday | #goldprice | #NewsTamil24x7 pic.twitter.com/EHSzwJ43rX

    — News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) June 27, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    வணிகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தங்கம் வெள்ளி விலை

    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  இந்தியா
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  வணிக செய்தி
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. தங்கம் விலை அதிரடியாக சரிவு! வணிக செய்தி

    இந்தியா

    ஓய்வூதியத் திட்டத்தில் புதிய திரும்பப்பெறும் விதிமுறைகளை அமல்படுத்தியிருக்கிறது PFRDA ஓய்வூதியம்
    இந்தியாவில் ஒரே நாளில் 92 கொரோனா பாதிப்பு கொரோனா
    உயர்தர ஆடியோ வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துமா ஸ்பாட்டிஃபை? தொழில்நுட்பம்
    அமெரிக்க அதிபரின் மனைவிக்கு வைரக்கல்லை பரிசளித்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    வணிகம்

    விமானிகளின் ஊதியத்தை உயர்த்திய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்! இந்தியா
    IIT வாய்ப்பை உதறித்தள்ளி சுயதொழில் தொடங்கிய பொறியாளர், பாஸ்கர் சுப்பிரமணியம்.. யார் இவர்? இந்தியா
    'நெய்ல் பாலிஷ்'களை பயன்படுத்தி பார்க்கும் புதிய AR ஃபில்டரை அறிமுகப்படுத்தியது ஸ்னாப்சாட்! அமெரிக்கா
    அமெரிக்க நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது ஜியோ சினிமா! ஜியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025