NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு 
    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு 

    எழுதியவர் Nivetha P
    Jul 01, 2023
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச சந்தையில் நிலவி வரும் டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலைக்கு நிகராக இந்தியா ரூபாயின் மதிப்பு ஆகியனவற்றின் அடிப்படையிலேயே அவ்வப்போது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அதன்படி ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவது வழக்கமாகும்.

    சமையல் எரிவாயுக்கான மானியம் குறைக்கப்பட்ட பின்னர், வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாக உள்ளது.

    விலையுயர்வு 

     வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை 

    இதனிடையே, கடந்த மாதம் வணிகம் செய்வோர் உபயோகப்படுத்தும் எரிவாயு சிலிண்டரின் விலையானது ரூ.1,937ஆக இருந்துள்ளது.

    இந்நிலையில் இம்மாத நிலவரப்படி வணிகத்திற்கான சிலிண்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டு ரூ.1,945ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதிரடியாக ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், 14.2 கிலோ எடைக்கொண்ட வீட்டிற்கு பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது.

    சென்னையில் ஒரு வீட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1,180.50க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வணிகம்

    ஐசிசி, டிஸ்னி ஸ்டார், ஜீ, சோனி.. கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்திற்கான சிக்கல்! ஐசிசி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்! தங்கம் வெள்ளி விலை
    பங்குச்சந்தை வராலற்றில் புதிய சாதனையைப் படைத்த MRF நிறுவனப் பங்கு! பங்குச் சந்தை
    பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா? நெட்ஃபிலிக்ஸ்

    இந்தியா

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    வேலை வாய்ப்புக்காக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற டிசிஎஸ் நிறுவன அதிகாரிகள் டிசிஎஸ்
    'வேலை நேரம் முடிந்துவிட்டது': 350 பயணிகளை பாதியிலேயே விட்டுச் சென்ற விமானிகள் ஏர் இந்தியா
    இந்தியாவில் ஒரே நாளில் 47 கொரோனா பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025