LOADING...

வணிகம்: செய்தி

சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் காலமானார் 

இந்தியா: சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய்(75), நீண்டகால உடல்நலக்குறைவுக்குப் பிறகு நேற்று மரணமடைந்தார்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 13

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 11

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த அக்டோபரில் உயர்ந்த வாகன உற்பத்தி மற்றும் விற்பனை 

கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிக அளவிலான பயணிகள் வாகன மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை மற்றும் உற்பத்தி அளவை எட்டியிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் துறை. இது குறித்த தகவல்களைக் கொண்ட அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு.

10 Nov 2023
ஹீரோ

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநரான பவன் முஞ்சலின் சொத்துக்களை முடக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 10

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று அதிகரித்திருக்கிறது.

10 Nov 2023
இந்தியா

'பைஜுஸ் ஆஃல்பா' ஹோல்டிங் நிறுவனத்தை, கடன் வழங்கிய நிறுவனங்களிடம் இழந்த பைஜூஸ்

கொரோனா காலத்திற்குப் பிறகு கடுமையான சரிவைச் சந்தித்து வந்த, இந்தியாவின் முன்னாள் மதிப்புமிக்க ஆன்லைன் கற்றல் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸ், அமெரிக்காவில் தற்போது பல்வேறு நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்து வருகிறது.

10 Nov 2023
இந்தியா

2026ம் ஆண்டிற்குள் இந்தியாவிலும் பறக்கும் டாக்ஸி சேவை: இண்டிகோவின் தாய் நிறுவனம் திட்டம்

இந்தியாவின் விமான சேவைகளை வழங்கி வரும் இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனமும், அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் பறக்கும் டாக்ஸியை உருவாக்கி வரும் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவையை வழங்கத் திட்டமிட்டு வருகின்றன.

07 Nov 2023
டாடா

வோல்டாஸின் வீட்டு உபயோகப் பொருட்கள் வணிகத்தை விற்பனை செய்யும் டாடா?

வோல்டாஸ் (Voltas) நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருட்கள் வணிகத்தை விற்பனை செய்வது குறித்து டாடா குழுமம் பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

07 Nov 2023
அமெரிக்கா

'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க் 

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த வீவொர்க் (WeWork) நிறுவனமானது நியூ ஜெர்ஸி ஃபெடரல் நீதிமன்றத்தில் மறுசீரமைப்பு திவால் கோரி பதிவு செய்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 7

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 6

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

05 Nov 2023
இந்தியா

22.5 பில்லியன் ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்த பைஜூஸின் தாய் நிறுவனமான 'திங்க் அண்டு லேர்ன்'

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி கற்றல் சேவை ஸ்டார்ட்அப் நிறுவனமான பைஜூஸின் தாய் நிறுவனமான திங்க் அண்டு லேர்ன் நிறுவனமானது, நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு தற்போது தங்களது நிதி தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கிறது.

05 Nov 2023
இந்தியா

உளகளவில் சீனாவிற்கு மாற்றாக முக்கியமான உற்பத்தி மையமாக வளர்ந்து வரும் இந்தியா

சமீபத்தில் இந்தியாவில் தங்களது புதிய பிக்சல் 8 ஸ்மார்ட்போன்களின் உற்பத்தியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்தது கூகுள். ஏற்கனவே ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி நடவடிக்கைகள் பெருக்கி வரும் நிலையில், கூகுளின் இந்தப் அறிவிப்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 4

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: நவம்பர் 3

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

03 Nov 2023
ஆப்பிள்

இந்தியாவில் அதிகரித்த ஐபோன் விற்பனை.. முதலீட்டாளர் கலந்துரையாடலில் டிம் குக்

செப்டம்பர் வரை நிறைவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது இந்திய சந்தை குறித்த தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ஆப்பிளின் சிஇஓவான டிம் குக்.

03 Nov 2023
இந்தியா

அதிக நன்கொடை அளித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்திருக்கும் ஷிவ் நாடார்

கடந்த நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்த இந்திய பணக்காரர்கள் பட்டியில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதலிடம் பிடித்திருக்கிறார் எச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் ஷிவ் நாடார்.

02 Nov 2023
சிவகங்கை

சிவகங்கை காளையார்கோவிலில் ரோமானிய நாணயம் கண்டெடுப்பு 

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்துள்ள இலந்தக்கரை என்னும் பகுதியில், ரோமானிய நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1 (நாளை) முதல் அமலாகவிருக்கும் நிதி சார்ந்த மாற்றங்கள்!

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நிதி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் நடைபெறும் அல்லது மேற்கொள்ளப்படும். இன்று அக்டோபர் மாதம் முடிவுற்று, நாளை நவம்பர் தொடங்கவிருக்கும் நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான நிதி சார்ந்த மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் என்ன?

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 31

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

27 Oct 2023
ரிலையன்ஸ்

உலகின் 6வது பணக்காரராக இருந்து கடனில் சிக்கிய அனில் அம்பானி.. எப்படி?

2002ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவையடுத்து, அவரது 1500 கோடி டாலர் மதிப்பிலான ரிலையன்ஸ் வணிகமானது, முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானிக்கு இடையே சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 27

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 26

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

நுகர்வோருக்கு எதிராக முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் விமான சேவை நிறுவனங்கள்

விமான சேவைகள் நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் இணையதள பயண சேவை ஒருங்கிணைப்புத் தளங்கள் முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து புகார் எழுப்பியிருக்கிறது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 25

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 24

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது.

24 Oct 2023
வேதாந்தா

மீண்டும் வேதாந்தா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் அஜய் கோயல்

வேதாந்தா நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் பதவி விலகிய அஜய் கோயல், மீண்டும் வேதாந்த குழுமத்தில் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

24 Oct 2023
ரியல்மி

இந்தியாவில் தொலைக்காட்சி விற்பனை வணிகத்தை நிறுத்தும் ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி

இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போனை விற்பனையைத் தொடர்ந்து பட்ஜெட் டிவி விற்பனையிலும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பவை ஒன்பிளஸும், ரியல்மியும். சீனாவைச் சேர்ந்த இந்த இரு நிறுவனங்களும் ஷாவ்மி நிறுவனத்துக்குப் போட்டியாக இந்தியாவில் பட்ஜெட் டிவிக்களை விற்பனை செய்து வருகின்றன.

23 Oct 2023
பெங்களூர்

IKEA ஷோரூமில் துணிப்பைக்கான கட்டணத்திற்கு எதிர்ப்பு - ரூ.3000 இழப்பீடு வழங்க உத்தரவு 

கர்நாடகா மாநிலம் பெங்களூர் மாநகரில் செயல்பட்டு வரும் பிரபல ஷோரூம் IKEA.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 23

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.

20 Oct 2023
தமிழ்நாடு

நெற்றிப் பொட்டு இல்லாத விளம்பர மாடல்கள்.. நல்லி சில்க்ஸ் நிறுவனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த நல்லி சில்க்ஸ் நிறுவனமானது தற்போது சமூக வலைத்தளங்களில் தவறான காரங்களுக்காக பேசுபொருளாகியிருக்கிறது. சமீபத்தில் பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் வழக்கமான விளம்பரம் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது நல்லி சில்க்ஸ்.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை: அக்டோபர் 20

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.

19 Oct 2023
அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் கனடா நீதிமன்றங்களில் டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் மீது வழக்கு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்தியாவைச் சேர்ந்த டாபர் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான நமஸ்தே லெபாரட்டரீஸ், டெர்மோவிவா ஸ்கின் எசன்சியல்ஸ் மற்றும் டாபர் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 19

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.

19 Oct 2023
டிசிஎஸ்

ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது டிசிஎஸ் நிறுவனம்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், சமீபத்தில் தங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்களுக்கு, ஐந்து நாள் அலுவலகம் வந்து பணிபுரிவதை கட்டாயமாக்கியது.

புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம்

மறைந்த இந்திய முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ஆதித்யா கோஷ் மற்றும் வினய் தூபே ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய விமான சேவை நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனமானது மூடப்படவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 18

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை அதிரடியாகக் உயர்ந்திருக்கிறது.

17 Oct 2023
விண்வெளி

புதிய 'ப்ளூ ரிங்' விண்வெளி தளத்தை அறிமுகப்படுத்திய ஜெஃப் பஸாஸின் ப்ளூ ஆரிஜின்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் விண்வெளி சேவை நிறுவனமான ப்ளூ ஆரிஜின், ப்ளூ ரிங் என்ற புதிய விண்வெளி தளமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

220 கோடி நிதி திரட்டி சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம்

சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனமான அக்னிகுல் (Agnikul), முதலீட்டாளர்களிடமிருந்து 26.7 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் தோராயமாக 222 கோடி ரூபாய்) நிதியை திரட்டியிருக்கிறது.