Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 26
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 26

எழுதியவர் Prasanna Venkatesh
Oct 26, 2023
11:38 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை சற்று உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.51 உயர்ந்து ரூ.6,220-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.408 உயர்ந்து ரூ.49,760-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

உயர்ந்த தங்கம் விலை: