காலாண்டு முடிவுகள்: செய்தி

03 Nov 2023

ஆப்பிள்

இந்தியாவில் அதிகரித்த ஐபோன் விற்பனை.. முதலீட்டாளர் கலந்துரையாடலில் டிம் குக்

செப்டம்பர் வரை நிறைவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது ஆப்பிள் நிறுவனம். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலீட்டாளர்களுடனான கலந்துரையாடலின் போது இந்திய சந்தை குறித்த தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ஆப்பிளின் சிஇஓவான டிம் குக்.

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி.. 16 பில்லியன்கள் வரை குறைந்த எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு!

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா. அந்த முடிவுகளானது முதலீட்டாளர்களின் எதிர்பார்த்த அளவில் இல்லாததைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் அந்நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்திருக்கின்றன.

09 Aug 2023

வணிகம்

அதானி வில்மரின் 44% பங்குகளை விற்பனை செய்கிறதா அதானி குழுமம்?

அதானி குழும வணிக நிறுவனங்களுள் ஒன்றான அதானி வில்மரின் 44% பங்குகளை சில மாதங்களுக்கு மட்டும் விற்பனை செய்யும் வாய்ப்புகளை அக்குழுமம் ஆய்வு செய்து வருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

08 Aug 2023

வணிகம்

ரூ.2 ப்ளாட்ஃபார்ம் கட்டணம் வசூலிக்கவிருப்பதாக அறிவித்திருக்கும் ஸோமாட்டோ

2023-24 நிதியாண்டிற்கான முதல் காலாண்டு முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது ஸோமாட்டோ நிறுவனம். இதுவரை காலாண்டு மற்றும் நிதிாயண்டு முடிவுகளில் நஷ்டத்தை மட்டுமே பதிவு செய்து வந்த அந்நிறுவனம். முதல் காலாண்டு முடிவில் முதல் முறையாக லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

29 Jul 2023

வணிகம்

முதல் காலாண்டில் 35% வரை சரிந்த என்எல்சி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம்

இந்தியாவின் முன்னணி நிலக்கரி மற்றும் எரிசக்தி நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனமானது தங்களது முதல் காலாண்டு முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது.

23 Jul 2023

வணிகம்

 சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு முடிவுகள்

2023-24 நிதியாண்டில், ஜூன் 30ல் முடிவடைந்த முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருக்கிறது இந்தியாவின் தனியார் கடன் வழங்கும் வங்கிகளில் ஒன்றான கோடக் மஹிந்திரா வங்கி.

17 Jul 2023

வணிகம்

தங்கள் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வைத் தள்ளி வைத்திருக்கும் WIPRO மற்றும் HCL

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் ஆகிய நிறுவனங்கள் கடந்த வாரம் தங்களுடைய 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டன.

நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட ஐசிஐசிஐ வங்கி.. ஏற்றத்தில் அந்நிறுவனப் பங்குகள்! 

தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை கடந்த 22-ம் தேதி அறிவித்தது ஐசிஐசிஐ வங்கி. சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தது மட்டுமல்லாது, அதை விட சிறப்பான முடிவுகளை பதிவுசெய்திருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.

சிறந்த காலாண்டு முடிவுகளை பதிவு செய்த HCL 

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து நேற்று தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம்.

நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்! 

ஐசிஐசிஐ குழும நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததையடுத்து இன்று அதன் பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கின்றன.

நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கும் HCL 

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து ஹெச்.சி.எல் நிறுவனம் நாளை தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிடவிருக்கிறது.