NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-1
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-1
    4000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்திய நிறுவனமான ஹால்டிராம்

    சிறிய சிற்றுண்டிக் கடையாகத் திறக்கப்பட்ட ரூ.4000 கோடி மதிப்பை எட்டிய ஹால்டிராம்: பகுதி-1

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 17, 2023
    09:32 am

    செய்தி முன்னோட்டம்

    சிறிய சிற்றுண்டி வணிகமாகத் தொடங்கப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி, கிட்டத்தட்ட 4000 கோடி ரூபாய் மதிப்பை எட்டி ஒரு நிறுவனத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    அது வேறு எதுவும் இல்லை, இந்தியாவைச் சேர்ந்த ஹால்டிராம் (Haldiram) நிறுவனம் தான். இந்தப் பெயரை நாம் கடையில் வாங்கி சாப்பிடும் 'மூங் தால்' போன்ற சிற்றுண்டிகளின் பாக்கெட்டுகளில் பார்த்திருப்போம்.

    ராஜஸ்தானில் உள்ள பிக்கானேர் மாவட்டத்தில் உள்ள கங்கா பிஷான் அகர்வால் என்பவரின் தந்தை, 'புஜியா' என்ற ஒரு சிற்றுண்டியை தயாரித்து விற்பனை செய்து வந்தார். அவர் மட்டுமல்ல, அந்தப் பகுதியில் இருக்கும் பல விற்பனையாளர்கள் இந்த சிற்றுண்டியைத் தயாரித்து விற்பனை செய்து வந்தார்கள்.

    1920-களில் இந்த புஜியா என்ற சிற்றுண்டி அங்கு மிகவும் பிரபலம்.

    வணிகம்

    புதிய சுவை: 

    அனைத்து விற்பனையாளர்களின் புஜியாவுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிறப்பான கொண்டிருந்திருக்கிறது. இதனால் அனைவருக்குமிடையே விற்பனையில் கடுமையான போட்டி.

    ஆனால், இந்த சிற்றுண்டியின் சுவையானது கங்கா பிஷான் அகர்வாலுக்கு மட்டும் ஏனோ திருப்தி அளிக்கவில்லை.

    எனவே, பல்வேறு புதிய பொருட்களை பயன்படுத்தி பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு புதிய சுவை கொண்ட புஜியாவை தயாரித்தார் அவர். அப்பகுதி மக்கள் இதுவரை சாப்பிட்டிராத ஒரு சுவை.

    அந்த சுவை கொண்ட புஜியா மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடிக்க. பிக்கானேரில் வளரத் தொடங்கியது 'ஹால்டிராம்'. இதனை தயாரித்த கங்கா பிஷான் அகர்வால் அனைவராலும் 'ஹால்டிராம் ஜீ' என அன்பாக அழைப்பட்டார்.

    ஹால்டிராமின் வளர்ச்சிக்கு இவர் தயாரித்த புதிய சுவை தான் தொடக்கப் புள்ளி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வணிகம்
    இந்தியா

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    வணிகம்

    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  வணிக செய்தி
    நெருங்கிய அட்ச திரிதியை... மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை!  வணிக செய்தி
    புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்! பங்குச் சந்தை

    இந்தியா

    பாஸ்வேர்டு பகிர்வைத் தடுக்கும் நெட்ஃபிலிக்ஸின் முயற்சி பலனளித்ததா? நெட்ஃபிலிக்ஸ்
    விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது நடவடிக்கை  ஏர் இந்தியா
    பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு 'மோடி ஜி தாலி' அறிமுகம்  அமெரிக்கா
    இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகரித்த பயணிகள் வாகன விற்பனை ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025