NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 
    வணிகம்

    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 

    எழுதியவர் Siranjeevi
    April 18, 2023 | 01:43 pm 1 நிமிட வாசிப்பு
    தொடர்ச்சியாக சரிவிலேயே இருக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்! 
    தங்கம் விலையானது ஏப்ரல் 18 இல் தொடர்ச்சியாக ஒரே விலையில் நீடிக்கிறது

    இந்தியாவில் தங்கம் விலையானது அன்றாடம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டே செல்கிறது. தங்கம் விலை உயர்வுக்கு பல காரணங்கள் இருந்தாலும், அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி, அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ச்சியாக ஒரே விலையில் குறைந்து காணப்படுகிறது 

    இந்நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 18 ஆம் தேதியில், எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் தங்கம் ஆனது ரூ.5,650-க்கு விற்பனையாகிறது. அதுவே சவரனுக்கு ரூ.45,200-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை வெள்ளியின் விலையை பொறுத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி ஆனது ரூ, 1.10 குறைந்து ரூ.80.50-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ஆனது ரூ.80,500-க்கு விற்பனையாகிறது. பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    வணிக செய்தி
    வணிகம்
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    வணிக செய்தி

    அதே சரிவில் நீட்டிக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை
    பங்குசந்தையில் கடும் சரிவைச் சந்தித்த இன்ஃபோசிஸ்  பங்குச் சந்தை
    காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ்!  பங்குச் சந்தை
    புதிய உச்சத்திற்கு மீண்டும் சென்ற தங்கம் விலை - இன்றைய நிலவரம்!  தங்கம் வெள்ளி விலை

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 25 தங்கம் வெள்ளி விலை
    பேடிஎம் மற்றும் போன்பேவுடன் போட்டியிட சவுண்டு பாக்ஸை அறிமுகப்படுத்துகிறதா ஜியோ? ஜியோ
    FAME II திட்டத்தின் கீழ் பெற்ற மானியத்தை திருப்பியளித்த ரிவோல்ட், ஏன்? எலக்ட்ரிக் பைக்
    வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ் செயற்கை நுண்ணறிவு

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் சர்வதேச ஹாக்கி போட்டி ஹாக்கி போட்டி
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு  தமிழ்நாடு
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு

    தங்கம் வெள்ளி விலை

    உயர்ந்த வேகத்தில் சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  தொழில்நுட்பம்
    ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ள முடியும்?  அரசின் விதிமுறைகள் தொழில்நுட்பம்
    சவரனுக்கு ரூ.400 உயர்ந்த தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்  வணிக செய்தி
    மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  இந்தியா

    தொழில்நுட்பம்

    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    மும்பையில் திறக்கப்பட்ட ஆப்பிள் ஸ்டோர் - பிரதமர் மோடியை சந்திக்கும் டிம் குக்! ஆப்பிள் தயாரிப்புகள்
    ChatGPT-யை காலி செய்ய வரும் எலான் மஸ்க்கின் TruthGPT!  எலான் மஸ்க்
    ஏப்ரல் 18-க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள்  ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம்

    பிளிப்கார்ட்டில் வெறும் 1,300 ரூபாய்க்கு கிடைக்கும் நத்திங் போன் 1 - வாங்குவது எப்படி?  ஸ்மார்ட்போன்
    இந்தியாவில் ஆப்பிளின் திட்டம் என்ன?  ஆப்பிள்
    வாட்ஸ்அப் செயலிழப்பு! சரிசெய்ய இந்திய பயனர்கள் செய்யவேண்டியது என்ன? வாட்ஸ்அப்
    ஆப்பிளின் 25 ஆண்டுகால பயணம் - இந்தியாவை புகழ்ந்த CEO டிம் குக்!  ஆப்பிள் நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    வணிகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Business Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023