இஸ்லாமாபாத்: செய்தி
ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த இறுதி எச்சரிக்கை! முறிந்த பேச்சுவார்த்தை.. போர் தீவிரமாகுமா?
ஈரான் உடனான போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், "இனி என்னிடம் நல்லப்பிள்ளைத்தனத்தை எதிர்பார்க்க முடியாது" என்ற எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் புதுப்பித்துள்ளார்.
72 மணி நேரத்திற்குள் ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளது: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெள்ளிக்கிழமை அன்றே தொடங்கக்கூடும் என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்ததை நீடிப்பதாக டிரம்ப் அறிவிப்பு; பின்னணியில் பாகிஸ்தான்
ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் பேச்சுவார்த்தைகளில் டிரம்ப் 'நேரடியாகவோ அல்லது காணொளி வாயிலாகவோ' கலந்துகொள்ளலாம்: அறிக்கை
ஈரானுடனான வரவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தாகுமானால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் அல்லது காணொளி வாயிலாகக் கலந்துகொள்ளக்கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் லெபனான் செல்கிறாரா டிரம்ப்? அமெரிக்கா-ஈரான் போர் ஒப்பந்தம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டால், தான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளை நடத்திய இஸ்லாமாபாத் செரீனா ஹோட்டலின் கட்டணங்கள் என்ன?
பாகிஸ்தானின் தலைநகரில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான இஸ்லாமாபாத் செரீனா ஹோட்டல், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உயர்மட்ட ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதை தொடர்ந்து, சமீபத்தில் சர்வதேச கவனத்தின் மையமாக மாறியது.
ஈரான் -அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை?
வளைகுடா பிராந்தியத்தை கடந்த 40 நாட்களாக உலுக்கி வரும் ஈரான் -அமெரிக்கா இடையிலான போர், ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியுள்ளது.
ஈரான் போர் முடியப்போகிறது, ஆனால்...: டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் "விரைவில் முடிவுக்கு வரும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டொனால்ட் டிரம்ப் தயாராவதாக தகவல்
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற 21 மணிநேர நீண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும், அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
$100-ஐத் தாண்டிய கச்சா எண்ணெய் விலை! பெட்ரோல், டீசல் விலை இனி என்னவாகும்?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடல்வழித் தடை சர்வதேசச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மீண்டும் சாத்தியமா? ஈரான் தரப்பு கூறுவது என்ன?
சர்வதேச அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' இறுதி நேரத்தில் முறிந்திருப்பது மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: முதற்கட்ட ஆலோசனைகள் நிறைவு; போப் லியோ உருக்கமான வேண்டுகோள்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து, உலகளாவிய எரிசக்தி சந்தையை சீரமைக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நேரடிப் பேச்சுவார்த்தை சனிக்கிழமை (ஏப்ரல் 11) பாகிஸ்தானில் தொடங்கியது.
அமெரிக்கா ரெடி..ஆனால் ஈரான் வருமா? இஸ்லாமாபாத் அமைதிப் பேச்சுவார்த்தையில் நீடிக்கும் மர்மம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்க, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள அமெரிக்கா -ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு இக்கட்டான சூழலை எட்டியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் தொடங்கும் அமெரிக்க - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை! கோட்டை போல மாறிய நகரம்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்க, ஏப்ரல் 11 முதல் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெறவுள்ள வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தையை ஏற்று நடத்த பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன் வெடிக்கும் வார்த்தை மோதல்; இஸ்ரேலை சாடிய பாகிஸ்தான் அமைச்சர்
வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்க-ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, இஸ்ரேல் மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான ராஜதந்திர மோதல் வெடித்துள்ளது.
ஈரானும் வெற்றி, அமெரிக்காவும் வெற்றி! இரு நாடுகளும் சொல்வது உண்மையா? மத்திய கிழக்குப் போரின் நிஜமான வெற்றியாளர் யார்?
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுமே இந்தப் போரில் தாங்கள் 'வெற்றி' பெற்றுவிட்டதாக பறைசாற்றி வருகின்றன.
பாகிஸ்தானை கடலில் இருந்து தாக்க தயாரான இந்திய கடற்படை: ஆபரேஷன் சிந்தூர் ரகசியத்தை உடைத்த அட்மிரல்!
ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்திய கடற்படை, பாகிஸ்தான் மீதான ஒரு மாபெரும் தாக்குதல் நடத்த இருந்ததாகவும், தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன் அது நிறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள தகவல் சர்வதேச பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஏற்படுத்த பாகிஸ்தான் தீவிரம் - ஜேடி வேன்ஸ் பங்கேற்க வாய்ப்பு
மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்த வார இறுதியில் ஒரு முக்கியச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போர்: சீனா, ரஷ்யா பதற்றத்தை குறைக்க அழைப்பு விடுத்தன; மத்தியாசம் செய்ய ஈரான் முன்வந்தது
இஸ்லாமாபாத் தனது அண்டை நாடுகளுக்கு எதிராக "வெளிப்படையான போரை" அறிவித்ததை அடுத்து, சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிடம் பகைமையை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியா கட்டிவரும் அணையால் மார்ச் 31 க்கு பிறகு பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமா?
ராவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் பாய்வதை இந்தியா விரைவில் கட்டுப்படுத்தும்.
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் காயம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த தொடர் தாக்குதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
'அமெரிக்கா பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்தியது': பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், தேசிய சட்டமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார்.
இஸ்லாமாபாத் வழிபாட்டு தலத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 68 பேர் பலி, 169க்கும் மேற்பட்டோர் காயம்
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள இமாம் பர்காவுக்கு வெளியே வெள்ளிக்கிழமை தற்கொலை குண்டுதாரி ஒருவர் தன்னைத்தானே வெடிக்க செய்து கொண்டதாக கூறப்படுகிறது, இதில் 68 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 169 பேர் காயமடைந்தனர்.
எல்லை தாண்டிய தாக்குதலுக்குத் தயார்! ஆப்கானிஸ்தானுக்குப் பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை
இஸ்லாமாபாத் மற்றும் தெற்கு வசிரிஸ்தானில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: இந்தியா மீது ஷெபாஸ் ஷெரீஃப் குற்றச்சாட்டு; 'போர் நிலை' என பாதுகாப்பு அமைச்சர் கருத்து
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே கார் வெடித்து பலர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இந்தியா மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் கார் வெடிப்பு: நீதிமன்றத்திற்கு வெளியே கார் வெடித்து பலர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு வெடிப்பு ஏற்பட்டது.
'சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு': ஐ.நா சபையில் பாகிஸ்தானை கிழித்து தொங்கவிட்ட இந்தியா
கைபர் பக்துன்க்வாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் தோல்வி எதிரொலி: இந்திய தூதர்களுக்கு சைலன்ட் டார்ச்சர் தரும் பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஏற்பட்ட பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களை துன்புறுத்தி வருகிறது.
பாதி உலகத்தை அழிப்போம்: அமெரிக்காவிலிருந்து இந்தியா நோக்கி அணுஆயுத மிரட்டல் விடுத்த அசிம் முனீர்
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், அமெரிக்காவில் பேசும்போது இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி
பாகிஸ்தானின் முழு ஆழத்திலும் உள்ள இலக்குகளைத் தாக்கும் இராணுவத் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.