Loading...

வணிகம்: செய்தி

700 பில்லியன் டாலருக்கு கீழ் சரிந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு! முழு விபரம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த சில வாரங்களாக நிலவி வரும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலைகளால் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.

பிஎஃப் சந்தாதாரர்கள் கவனத்திற்கு! புதிய ஃபார்ம் 121 அறிமுகம் மற்றும் ஓய்வூதியத் தொகை ரூ.7,500 ஆக உயர்கிறதா?

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ), தனது சந்தாதாரர்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் 2026 ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

01 May 2026
• ஜிஎஸ்டி

இதுவரை இல்லாத உச்சம்! ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடியாக உயர்வு

இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், நடப்பு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

அதிரடியாக உயர்ந்த வணிக காஸ் சிலிண்டர் விலை! ஒரே அடியாக ரூ.993 அதிகரிப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அமெரிக்கா-ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய கேஸ் (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை அதிரடியாக ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது.

டூப்ளிகேட் பான் கார்டு பெறுவது எப்படி?

உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டதா? அல்லது பழுதடைந்துவிட்டதா? அதில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமா? அப்படியானால், டூப்ளிகேட் பான் கார்டு பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

30 Apr 2026
• வர்த்தகம்

சாமானியர்களுக்கு அதிர்ச்சி: சோப்பு, ஷாம்பு விலை உயர்வு, அளவைக் குறைக்கும் இந்துஸ்தான் யூனிலீவர்

இன்று தனது மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான இந்துஸ்தான் யூனிலீவர் (HUL), மூலப்பொருட்களின் விலை உயர்வால் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

27 Apr 2026
• போர்

இந்த கோடையில் உங்கள் ஐஸ்கிரீம்களின் விலை அதிகரிக்கக்கூடும்: அதற்கான காரணம் இதோ

மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல், விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் விலையை உயர்த்துகிறது.

எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு: மே 1 முதல் புதிய விதிமுறைகள் வருமா? பயனர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்

மே 1, 2026 முதல் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோக விதிகளில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

27 Apr 2026
• இந்தியா

சோலார் பேனல் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த 234% வரி! இந்திய நிறுவனங்களின் எதிர்காலம் என்ன?

அமெரிக்க வர்த்தகத் துறை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் செல்கள் மற்றும் தொகுதிகளுக்கு (Solar Modules) 123.04 சதவீத முதற்கட்ட எதிர்ப்பு-டம்ப்பிங் வரியை (Anti-dumping duty) விதித்துள்ளது.

இந்திய டெக்னாலஜி பங்குகள்: எதிர்கால லாபத்திற்கு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய டிப்ஸ்

இந்திய டெக் பங்குகள், நல்ல லாப வாய்ப்புகளாலும், சந்தை வளர்ச்சியாலும் உலக முதலீட்டாளர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலமாகி வருகின்றன.

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: வாடிக்கையாளர்கள் மற்றும் வைப்புத் தொகையின் நிலை என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி நிறுவனத்தின் வங்கி உரிமத்தை ஏப்ரல் 24, 2026 அன்று அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையே 20 பில்லியன் டாலர் மதிப்பிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: ஏப்ரல் 27ல் கையெழுத்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி டெல்லியில் கையெழுத்தாக உள்ளது.

23 Apr 2026
• நிதி

இந்தியாவிலுள்ள வணிகக் கடன்கள்: வகைகள், தகுதிகள் மற்றும் பல

வணிகக் கடன்களைப் பற்றித் தெரிந்துகொள்வது, குறிப்பாக இந்தியாவில் முதன்முறையாகத் தொழில் தொடங்குபவர்களுக்குக் கொஞ்சம் கடினமானதாக இருக்கலாம்.

எல்பிஜி சிலிண்டருக்கு மாற்றாக எத்தனால்? மத்திய அரசு ஆலோசிக்கும் புதிய வியூகம்; சமையல் செலவு குறைய வாய்ப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எல்பிஜி தட்டுப்பாடு குறைய இன்னும் 4 வருஷம் ஆகுமா? வளைகுடா நாடுகளின் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு வந்த சோதனை

இந்தியாவின் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகச் சங்கிலி சீரடைய இன்னும் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

16 Apr 2026
• தங்க விலை

மீண்டும் விலையேற்றத்தால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் ஷாக்! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (ஏப்ரல் 16) அதிகரித்துள்ளது.

13 Apr 2026
• ஆசியா

ஆசியாவின் டாப் 10 பணக்கார குடும்பங்கள் 2026: முதலிடத்தில் அம்பானி! அசுர வளர்ச்சி கண்ட இந்தியக் குடும்பங்கள்

ஆசியாவின் மிகப் பெரிய பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு 2026 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

13 Apr 2026
• தங்க விலை

தங்கம் வெள்ளி விலைகள் சரிவு; நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு வாரத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 13) குறைந்துள்ளது.

டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி உயர்வு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு

மத்திய அரசு, உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும் டீசல் மற்றும் விமான எரிபொருள் (ATF) மீதான ஏற்றுமதி வரியை அல்லது 'விண்ட்ஃபால்' (Windfall Tax) வரியைக் கடுமையாக உயர்த்தி சனிக்கிழமை (ஏப்ரல் 11) உத்தரவிட்டுள்ளது.

11 Apr 2026
• தங்க விலை

மீண்டும் சரிந்தது தங்கம் விலை; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (ஏப்ரல் 11) அதிகரித்துள்ளது.

10 Apr 2026
• தங்க விலை

இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை; இன்றைய நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) அதிகரித்துள்ளது.

09 Apr 2026
• சுற்றுலா

மத்திய ஆசிய நாடுகளிலும் இனி யுபிஐ! கையில் ரொக்கம் இல்லாமலே ஜாலியாகப் பயணம் செய்யலாம்!

மத்திய ஆசிய நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் இந்தியப் பயணிகள் இனி கையில் வெளிநாட்டுச் செலாவணி அல்லது ரொக்கப் பணத்தை சுமந்து செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

"கேமரா ஜாம்பவான் GoPro நிறுவனத்திற்கு என்னாச்சு?" 23% பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்புவதாக அறிவிப்பு; முழு விவரம்

பிரபல அமெரிக்க ஆக்ஷன் கேமரா தயாரிப்பு நிறுவனமான கோப்ரோ (GoPro), தனது நிறுவனத்தை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகப் பணியாளர்களைக் கணிசமாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

09 Apr 2026
• தங்க விலை

தங்கம் விலை தாறுமாறு சரிவு; சவரனுக்கு ₹1,600 குறைவு; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, வியாழக்கிழமை (ஏப்ரல் 9) குறைந்துள்ளது.

06 Apr 2026
• இந்தியா

"உங்க கிராஜுவிட்டி பணத்துக்கு டேக்ஸ் உண்டா?" புதிய விதிகள் மற்றும் கணக்கிடும் முறை குறித்து நீங்கள் அறிய வேண்டியவை

இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர்களுக்கு, அவர்களது சேவையைப் பாராட்டும் விதமாக வழங்கப்படும் ஒரு சட்டப்பூர்வமான நிதிப் பலனே கிராஜுவிட்டி (Gratuity) என அழைக்கப்படும் பணிக்கொடை ஆகும்.

06 Apr 2026
• இந்தியா

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு: இந்தியாவுக்கு ஆபத்தா? கோல்ட்மேன் சாக்ஸ் எச்சரிக்கை; முழு விவரம்

சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளது.

06 Apr 2026
• இந்தியா

இந்தியாவின் முதல் 1 டிரில்லியன் ரூபாய் எஃப்எம்சிஜி நிறுவனம்: அமுல் படைத்த வரலாற்று சாதனை

இந்தியாவின் 'வீட்டுப் பிராண்ட்' என்று அழைக்கப்படும் அமுல், 2025-26 நிதியாண்டில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

06 Apr 2026
• தங்க விலை

வாரத்தின் முதல் நாளே நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி; தங்க விலை சவரனுக்கு ₹1,120 சரிவு

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (ஏப்ரல் 6) குறைந்துள்ளது.

எகிறும் இட்லி, தோசை விலை! கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்களில் அதிரடி விலை உயர்வு

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளைகளின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் இட்லி, தோசை போன்ற உணவுகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

05 Apr 2026
• இந்தியா

மத்திய கிழக்கு நாடுகளின் போருக்கு நடுவே இந்தியாவுக்கு ஜாக்பாட்! ராஜஸ்தானில் கச்சா எண்ணெய் உற்பத்தி 70% அதிகரிப்பு

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போருக்கு மத்தியில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

04 Apr 2026
• டாடா

டாடா குரூப்பில் புதிய சர்ச்சை! தகுதி குறித்து கேள்வி எழுப்பிய மெஹ்லி மிஸ்த்ரி.. ஹிராபாய் டாடா அறக்கட்டளையிலிருந்து வேணு சீனிவாசன் விலகல்

டாடா அறக்கட்டளைகளுக்குள் நிலவி வரும் அதிகாரப் போட்டி தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது.

04 Apr 2026
• தங்க விலை

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்க விலை, சனிக்கிழமை (ஏப்ரல் 4) அதிகரித்துள்ளது.

ரூபாயைக் காப்பாற்ற களமிறங்கிய ஆர்பிஐ! அந்நியச் செலாவணி கையிருப்பில் 10.29 பில்லியன் டாலர் சரிவு; முழு விவரம்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 27 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 10.288 பில்லியன் டாலர் சரிந்து, 688.058 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளது.

03 Apr 2026
• இந்தியா

டன்கின் டோனட்ஸ் இந்தியாவுக்கு விடை கொடுக்கிறது: டிசம்பர் 2026க்குள் அனைத்துக் கடைகளும் மூடல்; காரணம் இதுதான்

இந்தியாவின் முன்னனி உணவகச் சங்கிலி நிறுவனமான ஜூபிலண்ட் புட்வொர்க்ஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற டன்கின் டோனட்ஸ் பிராண்டுடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

03 Apr 2026
• தங்க விலை

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 உயர்வு; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தங்க விலை, வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அதிகரித்துள்ளது.

02 Apr 2026
• யுபிஐ

வரலாறு படைத்த யுபிஐ! மார்ச் மாதத்தில் மட்டும் ₹29.53 லட்சம் கோடி பரிவர்த்தனை; முழு விவரங்கள்

இந்தியாவின் நிகழ்நேர பணப்பரிவர்த்தனை அமைப்பான யுபிஐ, கடந்த மார்ச் 2026இல் தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

உலகின் முதல் ட்ரில்லியனர் ஆகிறார் எலான் மஸ்க்! ₹125 லட்சம் கோடி மதிப்பில் ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ வெளியிட திட்டம்

எலான் மஸ்க்கின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், பொதுப் பங்குகளை வெளியிடுவதற்கான (ஐபிஓ) முதற்கட்ட ரகசிய ஆவணங்களை அமெரிக்கப் பங்குச் சந்தை ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது.

பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்கு இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு அதிரடி முடிவு; ஏப்ரல் 2 முதல் அமல்

மத்திய நிதியமைச்சகம் இன்று (ஏப்ரல் 2) ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

02 Apr 2026
• தங்க விலை

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ₹800 சரிவு; இன்றைய விலை நிலவரம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தங்க விலை , வியாழக்கிழமை (ஏப்ரல் 2) குறைந்துள்ளது.

30 Mar 2026
• உலகம்

ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி? WTO பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை; 28 ஆண்டுகால வரி விலக்கு முடிவுக்கு வர வாய்ப்பு

கேமரூன் நாட்டின் தலைநகர் யாவுண்டேவில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் 14வது அமைச்சர்கள் அளவிலான மாநாடு எவ்வித ஒப்பந்தமும் இன்றி முடிவுக்கு வந்தது.