கனடா: செய்தி
10 Oct 2023
இந்தியாஇந்தியா குறித்தும் சட்டத்தை நிலைநிறுத்துவது குறித்தும் ஜோர்டான் மன்னரிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
09 Oct 2023
சீனாகனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா?
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(சிசிபி) ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக சுதந்திர வலைப்பதிவாளர் ஜெனிபர் ஜெங் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
09 Oct 2023
இந்தியாகனட-இந்திய பிரச்சனை: சட்டத்தை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து பேசி இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜனாதிபதி முகமது பின் சயீத்துடன், இந்தியா குறித்தும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் குறித்தும் விவாதித்தேன் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
07 Oct 2023
பிரிட்டன்கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல்
கனடா இந்தியா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.
06 Oct 2023
ஜஸ்டின் ட்ரூடோஉன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டின் டொராண்டோ மாநகரில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் சரமாரியாக திட்டியுள்ளார்.
04 Oct 2023
இந்தியாஇந்திய அரசுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது கனடா
இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு இந்தியா கனடாவிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து, கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தங்கள் நாடு இந்தியாவுடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருகிறது என்று கூறியுள்ளார்.
03 Oct 2023
இந்தியாகனடாவை சேர்ந்த 40 தூதரக அதிகாரிகளை வெளியேற்றுகிறது இந்தியா
அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் 40 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியுள்ளது.
03 Oct 2023
அமெரிக்காபயங்கரவாதி நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரம்: கனடாவுடன் இணைந்து பணியாற்றி வரும் அமெரிக்கா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரை சுட்டுக் கொன்றதில் இந்திய அரசின் தொடர்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடாவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
30 Sep 2023
இந்தியா'பேச்சு சுதந்திரத்தை மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை': வெளியுறவுத்துறை அமைச்சர்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் மோதல் அதிகரித்து வரும் நிலையில், பேச்சு சுதந்திரம் என்றால் என்ன என்பதை நாம் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
29 Sep 2023
சைபர் கிரைம்கனடா நாட்டு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நிகழ்த்தும் இந்திய ஹேக்கர்கள் குழு
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கும் தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்ததில் இருந்து, இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.
29 Sep 2023
ஜஸ்டின் ட்ரூடோஇந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது- கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது எனவும், இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்க உறுதி பூண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
28 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்"நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு
காலிஸ்தானி தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்துகிறார் என பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் காஷ் ஹெட் குற்றம் சாட்டியுள்ளார்.
28 Sep 2023
இந்தியாவிசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள்
இந்தியாவில் பஞ்சாபில் உள்ள சீக்கிய இளைஞர்களை விசா ஸ்பான்சர்சிப் தருவதாக, காலிஸ்தானி ஆதவாளர்கள் ஈர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
28 Sep 2023
அமெரிக்காஇன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், நியூயார்க்கில் நடந்த 78வது ஐக்கிய நாடுகள் பொது சபைக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்க சென்றிருந்தார்.
27 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து கனடாவில் இருந்து குறிப்பிட்ட தகவல்களை ஆய்வு செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர், எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
27 Sep 2023
என்ஐஏஇந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை
கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்-சிங் நிஜ்ஜார் அண்மையில் படுகொலை செய்யப்பட்டது பெருமளவில் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
26 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல்
வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல நாளிதழில் வெளியான செய்தி படி, கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார், சுமார் 50 தோட்டாக்களால் துளைக்கப்பட்டதாகவும், இந்த கொலை வழக்கில் 6 நபர்கள், 2 பைக்குகளில் வந்ததாகவும், இந்த காட்சிகள் அங்கிருந்த CCTV -யில் பதிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
26 Sep 2023
இலங்கைமுற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை
காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு மத்தியில், இலங்கை இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
25 Sep 2023
இந்தியாOCI: இந்தியாவின் வெளிநாட்டு குடியுரிமை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
காலிஸ்தான்காலிஸ்தான் ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பலரின் வெளிநாட்டுக் குடியுரிமை (OCI) பதிவை ரத்து செய்யும் நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
25 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்கனடாவின் காலிஸ்தான் நெட்வொர்க்; ஆதாரங்களை அம்பலப்படுத்திய இந்திய புலனாய்வு அமைப்புகள்
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் பல கனடா நாட்டினரை அடையாளம் கண்டு, அவர்களின் பயங்கரவாத நெட்வொர்க்கை இந்திய புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
25 Sep 2023
உலகம்மோதலுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் 'முக்கியமானது' என்கிறார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர்
இந்தியா-கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ள போதிலும் இந்தியாவுடனான உறவு "முக்கியமானது" என்று கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் கூறியுள்ளார்.
25 Sep 2023
அமெரிக்காபயங்கரவாதி நிஜ்ஜார் கொலை: இந்தியாவுக்கு எதிரான ஆதரங்களை சேகரிக்க கனடாவுக்கு உதவிய அமெரிக்கா
இந்தியா மற்றும் கனடா இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான குற்றம்சாட்டை நிரூபிக்க கனடாவுக்கு அமெரிக்கா உதவியது என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
25 Sep 2023
உலகம்'நாஜி' வீரரை ட்ரூடோ கௌரவித்ததால் பரபரப்பு: யூதர்களிடம் மன்னிப்பு கோரினார் நாடாளுமன்ற சபாநாயகர்
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நாஜி பிரிவைச் சேர்ந்த ஒரு வீரரைச் சந்தித்துக் கௌரவித்ததற்காக அவருக்கு எதிரான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
24 Sep 2023
அமெரிக்காஇந்தியா-கனடா பிரச்சனையில் இருந்து ஓரங்கட்டுகிறதா அமெரிக்கா?
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜூன் மாதம் கொல்லப்பட்டது தொடர்பாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே நிலவும் பிரச்னையில் இருந்து அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் விலகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
24 Sep 2023
இந்தியாகாலிஸ்தான் பயங்கரவாதி விவகாரம்: கனடாவுக்கு உதவிய 'ஐந்து கண்கள்' உளவுத்துறை
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க கனடாவுக்கு 'ஐந்து கண்கள்' உளவுத்துறை ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
23 Sep 2023
இந்தியாகனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது?
வரலாற்று நிகழ்வு: கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வைத்து, காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
23 Sep 2023
பஞ்சாப்கனடாவில் வாழும் இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் பயங்கரவாதியின் சொத்துக்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பின் தலைவரும் காலிஸ்தான் பயங்கரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னூனின் வீடுகள் மற்றும் நிலங்கள் பஞ்சாப் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
23 Sep 2023
அமெரிக்கா'கனடாவுக்கு அல்ல, இந்தியாவுக்கு தான் அமெரிக்கா ஆதரவு தரும்': அமெரிக்க அதிகாரி
ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் இந்தியாவை விட கனடாவுக்கு "பெரிய ஆபத்தை" விளைவித்து தந்துள்ளதாக முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
23 Sep 2023
இந்தியாநிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளை பல வாரங்களுக்கு முன்பே இந்தியாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா
பல வாரங்களுக்கு முன்பே ஒரு காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொன்றதில் இந்திய அரசாங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
22 Sep 2023
இந்தியாஇந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்டார்.
22 Sep 2023
இந்தியாமுற்றும் இந்தியா-கனடா பதற்றம்: விசா சேவைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையேயான விசா சேவைகளை தாற்காலிகமாக நிறுத்துவதாக கனடாவிலுள்ள இந்தியா தூதரகம் தெரிவித்தது.
21 Sep 2023
கொலைசுகா துனேகே கொலை: கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் பொறுப்பேற்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடி, கனடாவின் வின்னிபெக்கில், சுக்தூல் சிங் கில் என்ற சுகா துனேகே கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்றுக்கொண்டார்.
21 Sep 2023
ஜஸ்டின் ட்ரூடோஜி20 மாநாட்டின் போதே முறுக்கிக்கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ: ஒதுக்கப்பட்ட அறையில் தங்க மறுத்ததாக தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜி 20 உச்சி மாநாட்டிற்காக இந்தியாவுக்கு வந்தபோது, அவருக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலின் 'ஜனாதிபதி அறை'யில் தங்க மறுத்து, அதே ஹோட்டலில் உள்ள சாதாரண அறையில் தங்கியதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
21 Sep 2023
இந்தியாஇந்தியா, கனடா விசா சேவைகள் 'மறுஅறிவிப்பு' வரும்வரை நிறுத்தப்பட்டுள்ளன
கனடாவில், இந்திய விசா சேவைகள் "செயல்பாட்டு காரணங்களுக்காக" மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
21 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை
இந்தியாவில் இருந்து தப்பி, கனடாவிற்கு குடிபெயர்ந்த ஹாதீப் சிங் நிஜ்ஜார் என்கிற காலிஸ்தான் தீவிரவாதி, கடந்த ஜூன் மாதம் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
20 Sep 2023
காலிஸ்தான் ஆதரவாளர்கள்காலிஸ்தான் இயக்கம்: கனடா-இந்தியா நட்பின் விரிசலுக்கு காரணமான இந்த இயக்கத்தின் பின்னணி என்ன?
இந்த ஆண்டு ஜூன் மாதம் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை, இந்திய அரசு ஏஜென்சி கொன்றதாக, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையை அடுத்து, கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ளது.
20 Sep 2023
இந்தியாகனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு அறிவுரை
கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் இன்று ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது.
20 Sep 2023
இந்தியா1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தியாவுக்கு எதிரான அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள், அதன் பிறகு, கனட தூதரகத்திற்கு எதிரான இந்திய நடவடிக்கைகள் ஆகியவை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
20 Sep 2023
இந்தியாஇந்தியா-கனடா மோதல்: பிரதமர் மோடியை சந்தித்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கனேடிய மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் மோதல்கள் நடந்து வரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
20 Sep 2023
இந்தியாகனடாவை விட்டு இந்துக்கள் வெளியேற வேண்டும்: மிரட்டல் விடுக்கும் SFJ
2019ஆம் ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் சார்பு அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி(SFJ), கனடாவில் வாழும் இந்திய வம்சாவளி இந்துக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.