NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி
    கனடாவின் பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

    அமெரிக்காவுடனான பதற்றங்களுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் மார்க் கார்னி

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 15, 2025
    09:16 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களின் மத்தியில், ​​கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.

    முன்னாள் கனடா வங்கி கவர்னரான மார்க் கார்னி, ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பதிலாக பதவிக்கு வந்துள்ளார். நிர்வாக அனுபவம் இருந்தாலும், அரசியல் அனுபவம் இல்லாத மார்க் கார்னி, விரைவில் பொதுத் தேர்தலை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரதமராக பதவியேற்ற மார்க் கார்னி, தனது முதல் கருத்துக்களில், கனடா 51வது மாநிலமாக மாற வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆலோசனையை உறுதியாக நிராகரித்தார்.

    தாங்கள் ஒருபோதும், எந்த வகையிலும், அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க மாட்டோம் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

    நடவடிக்கை

    மார்க் கார்னியின் முதற்கட்ட நடவடிக்கை

    டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் இணைப்பு கருத்துக்கள் கனேடிய தேசியவாதத்தில் ஒரு எழுச்சியைத் தூண்டுவதால், அவரது வலுவான நிலைப்பாடு, வரவிருக்கும் தேர்தலில் கார்னியின் ஆளும் லிபரல் கட்சிக்கு பயனளிக்கும் என கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

    இதற்கிடையே, கனடா எஃகு மற்றும் அலுமினியம் மீது டிரம்ப் 25 சதவீத வரிகளை விதித்து, மேலும் பொருளாதார நடவடிக்கைகளை அச்சுறுத்திய நிலையில், வர்த்தக பேச்சுவார்த்தைகளில் பரஸ்பர மரியாதை தேவை என்பதை கார்னி வலியுறுத்தினார்.

    அமெரிக்காவிற்கு உடனடியாகச் செல்ல அவர் திட்டமிடவில்லை என்றாலும், விரைவில் டிரம்புடன் பேசுவார் என்று தெரிகிறது.

    இதற்கிடையில், அவரது முதல் சர்வதேச பயணம் ஐரோப்பாவிற்கு இருக்கும். அங்கு அவர் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் தலைவர்களுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கூட்டாண்மைகள் குறித்து விவாதிப்பார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    பிரதமர்
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    கனடா

    அமித் ஷா மீதான குற்றச்சாட்டுகள்; கனடா தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது வெளியுறவு அமைச்சகம் இந்தியா
    கனடா: கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது தாக்குதல், வெளியே இருந்த தூதரக முகாமும் சீர்குலைப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    டிக்டாக்கிற்கு தடை விதித்தது கனடா அரசு; ஆனால் ஒரு ட்விஸ்ட் டிக்டாக்
    பாதுகாப்பு தர முடியாது என மறுக்கும் கனடா: இந்தியாவின் தூதரக நடவடிக்கைகள் பாதிப்பு இந்தியா

    பிரதமர்

    'சரணடை அல்லது என் கோபத்தை எதிர்கொள்': பேரனுக்கு தேவகவுடா எச்சரிக்கை பிரஜ்வல் ரேவண்ணா
    பிரதமரின் பேரில் நிலவையிலுள்ள மைசூரு ஓட்டல் கட்டணத்தை கர்நாடக அரசே ஏற்கும் என அமைச்சர் தகவல் மைசூர்
    தேர்தல் முடிவுகளுக்கு முன்னதாக தமிழகம் வரும் பிரதமர்; விவேகானந்தர் பாறையில் 3 நாட்கள் தியானம் பிரதமர் மோடி
    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் மன்மோகன் சிங்

    உலக செய்திகள்

    இந்திய பிரதமர் மோடி எப்படிப்பட்டவர்? டொனால்ட் டிரம்ப் கூறிய அந்த வார்த்தைகள் பிரதமர் மோடி
    ட்ரோன் தாக்குதலால் செர்னோபிலின் அணு உலை பாதுகாப்பு அமைப்பில் தீ விபத்து உக்ரைன்
    பங்களாதேஷை பிரதமர் மோடி பார்த்துக் கொள்வார்; செய்தியாளர் கேள்விக்கு டொனால்ட் டிரம்ப் பதில் பங்களாதேஷ்
    உலகம் எப்போது அழியும் என கணிக்கும் 1704 ஆண்டு ஐசக் நியூட்டன் எழுதிய கடிதம் உலகம்

    உலகம்

    ராணுவத்தில் திருநங்கைகளை சேர்ப்பதற்கான தடை உத்தரவை அமல்படுத்தியது அமெரிக்க ராணுவம் அமெரிக்கா
    இந்திய தூதர்கள் இதேபோல் செய்தால்? இந்தியாவிற்குள் மேற்குலக நாடுகளின் தூதர்களின் அரசியல் செயல்பாட்டை விமர்சித்த ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    பூமி எப்படி பல நிறங்களை பெற்றது தெரியுமா? பூமி
    டொனால்ட் டிரம்பின் DOGE முயற்சிகள் வீண்? அமெரிக்க கடன் $36 டிரில்லியனைத் தாண்டியது அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025