NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / முதன் முறையாக பல்கேரியாவிலிருந்து காணப்பட்ட 'துருவ ஒளிவெள்ளம்', அப்படி என்றால் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதன் முறையாக பல்கேரியாவிலிருந்து காணப்பட்ட 'துருவ ஒளிவெள்ளம்', அப்படி என்றால் என்ன?
    முதன் முறையாக பல்கேரியாவிலிருந்து காணப்பட்ட 'துருவ ஒளிவெள்ளம்'

    முதன் முறையாக பல்கேரியாவிலிருந்து காணப்பட்ட 'துருவ ஒளிவெள்ளம்', அப்படி என்றால் என்ன?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 06, 2023
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    வான்வெளியில் தோன்றும், வடக்கின் ஒளிவெள்ளம் (Northern Lights) என பொதுவாக அழைக்கப்படும் துருவ ஒளிவெள்ளமானது (Aurora borealis) முதல் முறையாக பல்கேரியா நாட்டிலிருந்து காணப்பட்டிருக்கிறது.

    துருவ ஒளிவெள்ளம் என்பது வானில் தோன்றக்கூடிய ஒரு அற்புதமான இயற்கை நிகழ்வாகும். சூரியனில் இருந்து வெளியேறும் சூரிய புயலானது, பூமியின் காந்தப்புலத்தில் நுழைந்து, அந்த சுருள்வ பாதையிலேயே பயணித்து, பூமியின் வலிமண்டலத்தோடு வினைபுரியும்.

    அப்படி அது வினைபுரியும் காரணத்தினாலேயே இந்த துருவ ஒளிவெள்ளமானது தோன்றுகிறது. பொதுவாக இந்த துருவ ஒளிவெள்ளமானது பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதியிலேயே தோன்றும். ஆனால், அவ்வப்போது பூமியின் பிற இடங்களிலும் காணும் வகையில் இந்த துருவ ஒளிவெள்ளம் தோன்றும்.

    அறிவியல்

    முதல் முறையாக பல்கேரியாவில்.. 

    இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட இந்தியாவில் லடாக் பகுதியில் இந்த துருவ ஒளிவெள்ளம் தோன்றியதை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

    அதுபோல, நேற்று (நவம்பர் 6) மாலை, சிவப்பு நிறத்திலான துருவ ஒளிவெள்ளமானது பல்கேரியா, ரோமானியா, ஹங்கேரி, உக்ரைன் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளிலிருந்து காணப்பட்டிருக்கிறது. இதனை அந்நாடுகளைச் சேர்ந்த பலரும் புகைப்படமெடுத்து தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

    சூரிய புயலின் துகள்கள் பூமியின் வலிமண்டலத்தில் நைட்ரைஜன் மூலக்கூறுகளுடன் வினைபுரிந்ததன் காரணமாக சிவப்பு நிறத்திலான துருவ ஒளிவெள்ளம் நேற்று தோன்றியிருக்கிறது.

    ஆனால், பொதுவாக ஆக்ஸிஜன் மூலக்கூறுகளுடன் சூரிய புயல் துகள்கள் வினைபுரிந்து பச்சை நிறத்திலான துருவ ஒளிவெள்ளத்தை துருவப் பகுதிகளில் காணமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அறிவியல்
    லடாக்
    விண்வெளி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அறிவியல்

    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? சந்திரன்
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி
    120 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் கேலக்ஸியை படம்பிடித்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளி
    சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இஸ்ரோ

    லடாக்

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  இந்தியா
    லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது  டெல்லி
    சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு? இந்தியா

    விண்வெளி

    இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்களில் திட்ட இயக்குநர்களாகப் பணியாற்றிய தமிழர்கள், ஒரு பார்வை! இஸ்ரோ
    துயில் கொள்ளவிருக்கும் பிரஞ்யான் ரோவர்.. முடிவுக்கு வரும் சந்திரயான் 3 திட்டம்? சந்திரயான் 3
    ஆதித்யா L1: முதல் சுற்று வட்டப்பாதை உயர்த்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கும் இஸ்ரோ ஆதித்யா L1
    ஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3யின் அடுத்த கட்ட செயல்பாடுகளை செயல்படுத்தியிருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025