NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு?
    சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலை

    சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அருகே அமைக்கப்படவிருக்கும் புதிய சாலையில் என்ன சிறப்பு?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 16, 2023
    04:56 pm

    செய்தி முன்னோட்டம்

    தற்போது மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில், உலகின் உயரமான இடத்தில் அமைந்திருக்கும் சாலை என்ற பெயரைக் கொண்டிருக்கிறது இந்தியாவின் லாடாக்கில் உள்ள உம்லிங் லா சாலை. இந்த சாலையானது 19,300அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

    தற்போது அதனை விட உயரமாக இடத்தில், மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் புதிய சாலை ஒன்றை அமைக்கவிருப்பதாக, நேற்றைய சுதந்திர தினத்தின் போது அறிவித்திருக்கிறது இந்தியாவின் எல்லைச் சாலைகள் அமைப்பு.

    லிகரு-மிக்லா-ஃபூக்கீ என்ற புதிய சாலையை, உம்லிங் லாவை விட 100 அடி கூடுதல் உயரத்தில் கட்டவிருப்பதாக அறிவித்திருக்கிறது அந்த அமைப்பு. இதன் மூலம், 19,400அடி உயருத்துடன், மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் உலகின் உயரான இடத்தில் கட்டப்பட்டிருக்கும் சாலை என்ற பெயரை இந்தப் புதிய சாலை பெறவிருக்கிறது.

    இந்தியா

    லிகரு-மிக்லா-ஃபூக்கீ எல்லைச் சாலை: 

    இந்தப் புதிய சாலையானது, சீனாவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து வெறும் 3கிமீ தூரத்தில் அமைக்கப்படவிருக்கிறது. லடாக் பள்ளத்தாக்கிற்கும், இந்தியாவிற்குமான இணைப்பை இந்தப் புதிய சாலை பலப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் புதிய சாலை கட்டப்படவிருக்கிறது என்பதை மட்டுமே அறிவித்திருக்கிறது எல்லைச் சாலைகள் அமைப்பு. எப்போது இதன் கட்டுமானம் முடிவடையும், இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் திறக்கப்பட்டிருக்குமா என்பது குறித்த தகவல்களை அந்த அமைப்பு பகிர்ந்து கொள்ளவில்லை.

    ஹான்லே கிராமித்தில் இருந்து நூறு கிமீ தூரத்தில் தெற்கு லடாக் பகுதியில் அமைந்திருக்கும், 52கிமீ சிசூம்லே-டெம்சாக் சாலையின் உயரமான பகுதியே உம்லிங் லா என அழைக்கப்படுகிறது. இந்த சாலை ஒரு பொறியில் அதிசயமாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    லடாக்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 11 தங்கம் வெள்ளி விலை
    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு மீண்டும் தற்காலிக தடை மல்யுத்தம்
    77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பகுதி 1 ரஷ்யா
    இந்திய கொரோனா நிலவரம்: ஒரே நாளில் 38 பேருக்கு பாதிப்பு கொரோனா

    லடாக்

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  இந்தியா
    லடாக் கனமழை எதிரொலி - 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025